Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

மாலை செய்திகள் (27-04-2026) 27.04.2026

தவெக தலைவர் விஜய்யின் சொத்து விவரங்களை ஆய்வு செய்யகோரிய மனு தள்ளுபடி மனைவி உள்ளிட்டோருக்கு பெருந்தொகையை கடனாக வழங்கியுள்ளதாக, த.வெ.க தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் கூறியுள்ளது குறித்து ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அமர்வு, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந...

மாலை செய்திகள் (26-04-2026) 26.04.2026

கொடைக்கானலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - "செல்பி" எடுத்து மக்கள் மகிழ்ச்சி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுக்காக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார். இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்சத்திர ஏரியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் அவருடன் உற்சாகமாக ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மன்னவனூரில் உள்ள சூழல் சுற்ற...

மாலை செய்திகள் (25-04-2026) 25.04.2026

ஈரானில் போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் டெஹ்ரானின் பல்வேறு இடங்களில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டது என ஈரான் அரசு தெரிவித்தது. இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து ஈரான் வர்த்தக ரீதியான விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது.

மாலை செய்திகள் (24-04-2026) 24.04.2026

85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று - தவெக தலைவர் விஜய்

மாலை செய்திகள் (23-04-2026) 23.04.2026

தமிழச சட்டசபை தேர்தல்: கட்சி தலைவர், நட்சத்திரங்கள் உற்சாகமாக வாக்களிப்பு | Maalaimalar

மாலை செய்திகள் (22-04-2026) 22.04.2026

தமிழ்நாடு தேர்தலையொட்டி விமான கட்டணங்கள் உயர்வு!

செய்திகள் (22-04-2026) 22.04.2026

தமிழக சட்டசபை தேர்தல்: களத்தில் 4,023 வேட்பாளர்கள் போட்டி - நாளை வாக்குப்பதிவு

மாலை செய்திகள் (21-04-2026) 21.04.2026

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தீவிர பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நாளைமறுநாள் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மே 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

காலை செய்திகள் (21-04-2026) 21.04.2026

"விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்..!"- தமிழக மக்களுக்கு த.வெக தலைவர் விஜய் கடிதம்

மாலை செய்திகள் (20-04-2026) 20.04.2026

வெறுப்பை விதைத்து குளிர்காயும் பாஜக... தமிழர்கள் ஒருபோதும் RSS-யிடம் சரணடைய மாட்டார்கள் - ராகுல் பேச்சு

காலை செய்திகள் (20-04-2026) 20.04.2026

அனல் பறக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்..!- நாளையுடன் ஓய்கிறது

காலை செய்திகள் (18-04-2026) 19.04.2026

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்

சினிமா செய்திகள் (13-04-2026) 18.04.2026

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துவரும் தமன்னா தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக 'புருஷன்’ படத்தில் நடித்து வருகிறார். 

மாலை செய்திகள் (18-04-2026) 18.04.2026

TN Assembly Election| மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் தி.மு.க.- விஜய்

மாலை செய்திகள் (17-04-2026) 17.04.2026

ராகுல் காந்தியும் மு.க.ஸ்டாலினும் ஒன்றாக பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை - ஆர்.எஸ்.பாரதி

காலை செய்திகள் (17-04-2026) 17.04.2026

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய நிா்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - மம்தா ஆவேசம்

மாலை செய்திகள் (16-04-2026) 16.04.2026

தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! - மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (16-04-2026) 16.04.2026

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

மாலை செய்திகள் (15-04-2026) 15.04.2026

நாளை கருப்புக்கொடி போராட்டம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காலை செய்திகள் (15-04-2026) 15.04.2026

பாலக்கோட்டில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாலை செய்திகள் (14-04-2026) 14.04.2026

பழைய திமுகவை மீண்டும் பார்க்க வேண்டி இருக்கும்; பிரதமர் மோடிக்கான கடைசி எச்சரிக்கை தொகுதி மறு வரையறை விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தொகுதி மறுவரையறை குறித்த அரசியல் சட்டத்திருத்தத்தை நடப்பு தொடரில் திணிக்கப் போகிறார்கள். தமிழகத்தை பாதிப்பது போலோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரிவழங்குவது போல் ஏதாவது நடந்தால் தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் பார்த்துக்கொண்டு...

மாலை செய்திகள் (13-04-2026) 13.04.2026

டாக்டர் ராமதாசிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

சினிமா செய்திகள் (12-04-2026) 12.04.2026

புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் இன்று மும்பையில் காலமானார். இவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மாலை செய்திகள் (12-04-2026) 12.04.2026

லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் நலம் திட்டம் போய் சேரும்- தவெக தலைவர் விஜய்

சினிமா செய்திகள் (11-04-2026) 11.04.2026

விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சோனு சூட்... காரணம் என்ன தெரியுமா?

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos