Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
காலை செய்திகள் (29-10-2025) 29.10.2025 2:27
பனையூரில் த.வெ.க. புதிய நிர்வாக குழு ஆலோசனை
சினிமா செய்திகள் (28-10-2025) 28.10.2025 1:31
இன்று நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலை செய்திகள் (28-10-2025) 28.10.2025 3:24
கரூர் சம்பவத்துக்கு விஜய் தான் முதன்மை காரணம்- சீமான்
ஆன்மிகம் அறிவோம்... ஹயக்ரீவர் வழிபாடும் பலன்களும் 28.10.2025 1:41
ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள், எந்தக் கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... பழைத்தைவிட ஆரஞ்சுத்தோலில் தான் அதிக நன்மைகள் உள்ளன! 28.10.2025 1:42
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சரும அழகையும் கூட்டுகிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழத்தை பயன்படுத்துவதால் சருமம் அடையும் நன்மைகள் குறித்து பார்ப்போம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-10-2025) 28.10.2025 2:19
தீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘மோன்தா’
சினிமா செய்திகள் (27-10-2025) 27.10.2025 1:32
நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதுதொடர்பாக, ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர்," சில மாதங்களுக்கு பிறகு, இன்று தலைவருடன் தரமான நேரத்தைச் செலவிட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
மாலை செய்திகள் (27-10-2025) 27.10.2025 4:35
என்னை மன்னித்து விடுங்கள்..!- உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரிடம் கண்கலங்கிய விஜய்
தகவல் அறிவோம்... நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்? 27.10.2025 1:19
உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடியது வாழைப்பழம். நீரிழிவு இல்லாதவர்களுக்கு வாழைப்பழங்கள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தாது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... குழந்தை பாக்கியம் அருளும் சஷ்டி தேவதை 27.10.2025 1:35
சஷ்டி என்பவள் ஒரு திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். சஷ்டி எனும் திதி தேவதையானவள் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-10-2025) 27.10.2025 3:00
வங்கக்கடலில் உருவானது மோன்தா புயல்
சினிமா செய்திகள் (26-10-2025) 26.10.2025 1:35
மலையாள சினிமாவில் திரில்லர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்கும் படம் 'டைஸ் ஐரே'. இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், 'டைஸ் ஐரே' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாலை செய்திகள் (26-10-2025) 26.10.2025 3:56
தமிழ்நாடு பெருமை கொள்கிறது..! தங்கம் வென்ற கபடி வீரர்களை அழைத்து பாராட்டிய முதலமைச்சர்
பெண்கள் உலகம்... பெண்களும் செல்லலாம் நீண்டதூர பயணம்! மனது பாரம் குறையும்! 26.10.2025 4:36
தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும்! பயணம், மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகப்படுத்தி, படைப்பாற்றால் திறனை அதிகரிக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... நாளை வளர்பிறை பஞ்சமி: வராகியின் அருளைப் பெற வராகி மந்திரம் 26.10.2025 1:41
வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.
காலை செய்திகள் (26-10-2025) 26.10.2025 2:49
கரூர் சம்பவத்தில் FIR தாக்கல்: புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
சினிமா செய்திகள் (25-10-2025) 25.10.2025 1:28
இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி தற்போது ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். தமிழசினிமாவில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், இயக்குனர் சங்கர், ஹன்சிகா, லெஜண்ட் சரவணன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அட்லி ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 7, முதல் 9.5 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மாலை செய்திகள் (25-10-2025) 25.10.2025 2:15
பா.ம.க. செயல்தலைவராக ஸ்ரீகாந்தி தேர்வு - ராமதாஸ் அறிவிப்பு
தகவல் அறிவோம்... குழந்தைகளுக்கு அடிக்கடி எதுக்களிக்கிறதா? என்ன காரணம்? என்ன செய்தால் சரியாகும்? 25.10.2025 2:45
குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது. குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...சனிக்கிழமையில் மறந்தும் கூட இந்த பொருட்களை வாங்கிடாதீங்க..! 25.10.2025 1:39
சனிக்கிழமை உப்பு வாங்குவதற்கு மாறாக வெள்ளிக்கிழமையே வாங்கி பூஜை அறையில் வைத்து விடலாம். இரும்புப் பொருட்களை வாங்குவது நல்ல பலனைத் தராது. ஆனால், அதற்கு மாறாக இரும்புப் பொருட்களை கோவிலுக்கு தானம் செய்யலாம்.
காலை செய்திகள் (25-10-2025) 25.10.2025 4:01
சென்னையில் பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய 22 ஆயிரம் பணியாளர்கள்- தமிழ்நாடு அரசு தகவல்
சினிமா செய்திகள் (24-10-2025) 24.10.2025 1:34
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியது. இது தனுஷ் நடித்த 52-வது திரைப்படமாகும். இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 29-ந்தேதி இட்லி கடை படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (24-10-2025) 24.10.2025 2:59
சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை ஆர்.எஸ்.எஸ். விதைக்கிறது- திருமாவளவன்
தகவல் அறிவோம்... வால்நட்ஸ் மிகவும் நல்லது! ஆனால் அதிகமாக சாப்பிடக்கூடாது! 24.10.2025 2:54
வாரத்திற்கு 5 அவுன்ஸ் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன. வால்நட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அப்படியேப்பெற உப்பு சேர்க்காத வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
ஆன்மிகம் அறிவோம்... தங்கம் சேர வேண்டுமா? வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்தாலே போதும்..! 24.10.2025 2:13
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியுமா என்ற நிலை உள்ளது. சிலருக்கு தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாலே போதும் என்ற நிலை வந்துவிட்டது. இப்படி தங்கம் பற்றி பலவாறாக யோசித்து கவலைப்படாமல் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்தாலே போதும். தங்கத்தையும் வாங்கலாம், உங்களிடம் உள்ள தங்கமும் நிலைத்து ந...
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos