Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
13 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
காலை செய்திகள் (12-10-2023) 12.10.2023 2:42
சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
சினிமா செய்திகள் (11-10-2023) 11.10.2023 1:23
பவர் கிக்கு.. லியோ ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
மாலை செய்திகள் (11-10-2023) 11.10.2023 2:23
சபாநாயகர் இருக்கை முற்றுகை - அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்
பெண்கள் உலகம்...இழந்த பொலிவை திரும்ப பெற சிறந்த ஃபேஸ் பேக் 11.10.2023 2:02
நாம் அதிகமாக வெளியில் சூரிய ஒளியில் பயணிக்கும்போது நமது முகம், கை மற்றும் கால்களில் டேன் ஏற்படுவது சகஜம். பொதுவாக வெளியில் வேலை செய்பவர்களுக்கு இது சிரமமானதாக கூட இருக்கலாம். வீட்டிலேயே இந்த டானை எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். சருமப் பராமரிப்பு என்றாலே முகத்தை ஆரோக்கியமாகவும் பளிச்செனவும் வைத்துக் கொள்வது முக்கியம். நம்முடைய முகம், கை மற்றும் கால்களின் ஒரு சில பகுதிகளி...
ஆன்மிகம் அறிவோம்... மனிதர்களுக்கு தேவையான மூன்று அருட்கொடைகள் (நபி) 11.10.2023 4:16
வ்வொரு மனிதனின் வாழ்விலும் மூன்று விஷயங்கள் நிம்மதி, மகிழ்ச்சியை தருகின்றன. அவை ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் குறைவில்லா வாழ்வாதாரம். இம்மூன்றும் ஒருவருக்கு அமைந்து விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு எவரும் இல்லை. கரு, சதைத்துண்டாக கருவறையில் இருக்கும் நிலையில் அதன் தவணை (ஆயுள்), வாழ்வாதாரம், செயல்பாடுகள், நற்பேறு பெற்றவரா? அல்லது துர்பாக்கியசாலியா? ஆகிய நான்கு விஷயங்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி, வா...
காலை செய்திகள் (11-10-2023) 11.10.2023 1:59
தீபாவளி பண்டிகை: இன்று முதல் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு
சினிமா செய்திகள் (10-10-2023) 10.10.2023 1:13
நடிகர் நாசரின் தந்தை காலமானார்
மாலை செய்திகள் (10-10-2023) 10.10.2023 2:38
ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் உள்ள வணிக வரி- வட்டி தள்ளுபடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆன்மிகம் அறிவோம்... நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும்.... 10.10.2023 2:51
கடவுள் நமக்கு கொடுத்ததை வைத்து நாம் அதை பயனுள்ளதாக மாற்றவேண்டுமே தவிர அதை வைத்து எதையும் அழிக்க நினைக்க கூடாது. கடவுளிடம் இருந்து பல வரங்களை பெற்ற அசுரர்கள் அதை தவறாக பயன்படுத்த, அவர்களின் நிலை என்ன ஆனது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...காலையில் படுக்கையை விட்டு எழும்போது தவிர்க்க வேண்டியவை.... 10.10.2023 3:56
காலை வேளையில் உடலும், மனதும் புத்துணர்ச்சியுடன் இருந்தால்தான் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமான மனநிலையில் செயல்பட முடியும். படுக்கையை விட்டு எழும்போது சில விஷயங்களை தவிர்ப்பது காலைப்பொழுதை இனிமையானதாக மாற்றும். அவை.... மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...
காலை செய்திகள் (10-10-2023) 10.10.2023 2:24
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: டெல்டா விவசாயிகள் கவலை
சினிமா செய்திகள் (09-10-2023) 09.10.2023 1:25
தீ- சந்தோஷ் நாராயணன் காம்போவில் வெளியான ஜிகர்தண்டா- 2 பாடல்
மாலை செய்திகள் (09-10-2023) 09.10.2023 3:38
காவிரி விவகாரத்தில் உறுதியாக இருக்கிறோம்: சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெண்கள் உலகம்...மேக்கப் பிரஷ்களை பராமரிப்பது எப்படி 09.10.2023 2:30
அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு பெரும்பாலான பெண்கள் மேக்கப் செய்துகொள்கிறார்கள். அதற்காக அவர்கள் தினமும் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களை உபயோகப்படுத்திய பிறகு முறையாக பராமரிப்பதில் தான் சருமத்தின் ஆரோக்கியமும் அடங்கி உள்ளது. குறிப்பாக அடிக்கடி பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்சை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அதில் பெருகி சருமத்திற்கு தீங்கு விளைவிக்...
ஆன்மிகம் அறிவோம்... இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் 09.10.2023 1:46
இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக வேண்டாமல் வெறும் பணத்தை மட்டுமே வேண்டுகிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் நிம்மதியை இழக்க நேரிடுகிறது இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்!
காலை செய்திகள் (09-10-2023) 09.10.2023 2:19
செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி
சினிமா செய்திகள் (08-10-2023) 08.10.2023 1:56
மீண்டும் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி
மாலை செய்திகள் (08-10-2023) 08.10.2023 2:05
போர் தீவிரம் அடைவதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது: தமிழக அரசு வேண்டுகோள்
காலை செய்திகள் (08-10-2023) 08.10.2023 2:45
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9-ந்தேதி தொடக்கம்
சினிமா செய்திகள் (07-10-2023) 07.10.2023 1:29
ஒருவர் என்னுடைய அம்மா.. ஒருவர் என்னுடைய மனைவி.. விஜய்- ஷாருக்கான் குறித்து அட்லீ நெகிழ்ச்சி
மாலை செய்திகள் (07-10-2023) 07.10.2023 2:32
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை- பிரதமர் மோடி புகழாரம்
ஆன்மிகம் அறிவோம்... முதலில் உன்னை நம்பு - இறைவன் கற்பித்த பாடம் 07.10.2023 2:23
ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு வயதான நரியை அவன் கண்டான். அந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லை ஆனால் அது தெம்போடுதான் இருந்தது. எப்படி இந்த நரி இரண்டு கால்களும் இல்லாமல் வேட்டையாடுகிறது என்றெண்ணி அந்த விறகு வெட்டி ஆச்சரியப்பட்டார். இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மால...
பெண்கள் உலகம்...இந்த செடிகளை வீட்டில் வைத்தால் நெகட்டிவ் எனர்ஜி உள்ளே வருமாம்... 07.10.2023 2:54
சில தாவரங்கள் நமக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக்கூடியவை என்றும், வீட்டில் வைப்பதற்கு உகந்ததல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகையால் அத்தகைய தாவரங்கள் நமக்கு பிடித்தாலும் வீட்டுக்குள் வைத்து வளர்க்காமல் இருப்பது நல்லது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-10-2023) 07.10.2023 2:20
பராமரிப்பு பணி காரணமாக நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து
சினிமா செய்திகள் (06-10-2023) 06.10.2023 0:52
மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'லியோ' டிரைலர்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos