Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
13 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
மாலை செய்திகள் (22-10-2023) 22.10.2023 2:41
கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் மரணம் - அனைவரும் இளவயதினர்
ஆன்மிகம் அறிவோம்..துர்காஷ்டமி தினம் பத்ரகாளி அவதார தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. 22.10.2023 2:06
துர்காஷ்டமி நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. துர்க்கையை இந்த நாளில் வழிபட்டால் எதிரிகள், நோய், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. துர்காஷ்டமி தினம் பத்ரகாளி அவதார தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
காலை செய்திகள் (22-10-2023) 22.10.2023 1:41
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஆய்வு, பரிசீலனை மேற்கொள்ளப்படும்- தமிழக அரசு
சினிமா செய்திகள் (21-10-2023) 21.10.2023 1:22
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'சர்தார்'. இதில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
மாலை செய்திகள் (21-10-2023) 21.10.2023 3:11
தி.மு.க.வை கற்பனையில் கூட யாராலும் அழிக்க முடியாது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ஆன்மிகம் அறிவோம்...இந்த பரிகாரம் செய்தால் சொந்தவீடு நிச்சயம் அமையும்... 21.10.2023 1:15
* நிலம் அமைத்து வீடு அமைய தாமதம் ஆகும்போது திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 1008 முறை உச்சரித்து அந்த ஆலயத்திலேயே ஆறு மணிநேரம் தங்கி அங்குள்ள கடல் நீரை எடுத்து வந்து மஞ்சள் கலந்து வீட்டு கட்டும் இடத்தை சுற்றி தெளிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...!
பெண்கள் உலகம்...பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை தடுக்கும் வழிகள் 21.10.2023 3:26
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான். ஆனால் சில நேரங்களில் அது ஏதாவது ஒருசில பிரச்சினையின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். எது இயல்பாக ஏற்படும் வெள்ளைப்படுதல், எது நோய்க்கான அறிகுறி என்று கண்டறிவது சற்று சிரமம்தான். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-10-2023) 21.10.2023 2:25
ககன்யான் மாதிரி விண்கல சோதனை வெற்றி
சினிமா செய்திகள் (20-10-2023) 20.10.2023 1:21
தங்கலான் டீசர் ரெடி.. அப்டேட் கொடுத்த பா.இரஞ்சித்
மாலை செய்திகள் (20-10-2023) 20.10.2023 2:53
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டிப்பு
பெண்கள் உலகம்...பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் ஒவ்வாமையை தடுக்கும் வழிகள் 20.10.2023 2:29
பெண்கள் பிறப்புறுப்பில் வறட்சி, தொற்று, பி.எச். அளவு குறைவாக இருந்தால் அரிப்பு உண்டாகும். அதனை தடுப்பதற்கான சில வழிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆன்மிகம் அறிவோம்...கிருஷ்ண பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் - பார்த்தசாரதி கோவில் 20.10.2023 2:19
விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான ஆலயம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. பார்த்தன் என்ற பெயருடைய அர்ச்சுனனுக்கு, சாரதியாக இருந்து தேர் ஓட்டியதால், கிருஷ்ணருக்கு `பார்த்தசாரதி' என்ற பெயர் வந்தது. அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்து, கீதையை உபதேசம் செய்து, மகாபாரதப் போரை வெல்ல உதவியாக இருந்த கிருஷ்ண...
காலை செய்திகள் (20-10-2023) 20.10.2023 1:48
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சினிமா செய்திகள் (19-10-2023) 19.10.2023 1:27
போச்சே... இணையத்தில் லீக்கான லியோ திரைப்படம்
மாலை செய்திகள் (19-10-2023) 19.10.2023 2:32
தொடர் விடுமுறை.. இரயில் சேவையை நீட்டித்த சென்னை மெட்ரோ
ஆன்மிகம் அறிவோம்...அனைத்தையும் சுமக்காதே ! ஜென் கதை 19.10.2023 1:41
நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம். எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால் , வாழ்வு என்றென்றும் ஆனந்தமே. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...
பெண்கள் உலகம்...கர்ப்பத்திற்கு பிறகு பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் 19.10.2023 2:59
குழந்தை பிறப்பு என்பது பெற்றோரின் வாழ்க்கையை மட்டுமல்ல தாயின் உடலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு உயிரை வளர்க்க தன்னுள் இடம் கொடுப்பதால் பெண்ணின் ஓட்டுமொத்த உடலுமே மிகப்பெரிய மாற்றத்தை அடைகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-10-2023) 19.10.2023 2:49
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி
சினிமா செய்திகள் (18-10-2023) 18.10.2023 1:36
லியோ எல்.சி.யூ தான்- உண்மையை உடைத்த உதயநிதி
மாலை செய்திகள் (18-10-2023) 18.10.2023 2:51
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பெண்கள் உலகம்...கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் புரிதலில் உள்ள காதல் 18.10.2023 3:08
கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போனாலும், சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதும் தான் இடைவெளி உண்டாகிறது. இதனை விளக்கும் ஒரு அருமையான கதை உங்களுக்காக... மேலும் இதுபோன்ற பெண்கள...
ஆன்மிகம் அறிவோம்...கைவிடாது கரம் பிடிக்கும் தேவன் 18.10.2023 4:33
அன்பானவர்களே திக்கற்ற, நம்பிக்கையற்ற, மனிதர்களைப் பார்த்து இயேசு கூறுகிறார், `ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?. அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் பாதுகாப்பு எப்போதும் என் முன்னே இருக்கிறது" என்று கூறுகிறார். எவ்வளவு சந்தோஷமான, ஆறுதலான வார்த்தைகள் பாருங்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய...
காலை செய்திகள் (18-10-2023) 18.10.2023 2:58
விஜய் அரசியலுக்கு வருவார் என்பதால் நெருக்கடி கொடுக்கிறார்கள்: சீமான் குற்றச்சாட்டு
சினிமா செய்திகள் (17-10-2023) 17.10.2023 1:25
'லியோ' படத்தை வெளியிட தடை.. ஏமிரா இதி..? புலம்பும் ரசிகர்கள்
மாலை செய்திகள் (17-10-2023) 17.10.2023 2:59
விருதுநகரில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- 8 பேர் உயிரிழப்பு
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos