Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
13 de out de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
காலை செய்திகள் (02-11-2023) 02.11.2023 1:55
கப்பு முக்கியம் பிகிலு- 2026 அரசியலை மனதில் வைத்து கூறிய விஜய்
சினிமா செய்திகள் (01-11-2023) 01.11.2023 2:07
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் லியோ.
மாலை செய்திகள் (01-11-2023) 01.11.2023 2:29
5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி உறுதி - மு.க.ஸ்டாலின் பேச்சு
தகவல் அறிவோம்...ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது சர்க்கரைவள்ளிக்கிழங்கு 01.11.2023 2:08
அனைத்து வகையான காய்கறிகளிலும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட காய்கறி இனமாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 184 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் ஈ, ஏ, பி6, சி, நார்ச்சத்து, தியாமின், நியாசின், பொட்டாசியம், தாமிரம், புரதம்,கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்ற காய்கறிகளை விட அதிகமான அளவிலேயே உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் அறிவோம்...
ஆன்மிகம் அறிவோம்...பிரச்சனைகள் அனைத்தும் தீர என்ன வழி ? 01.11.2023 2:25
எந்த பிரச்சனை வந்தாலும் அதை தம் பலம் கொண்டு சீர் செய்துவிட முடியும் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் பலத்தை கொண்டு அனைத்தையும் சீர் செய்துவிட முடியாது. எந்த பிரச்சனைக்கும் மிக எளிமையான ஒரு தீர்வு நிச்சயம் உண்டு. அந்த தீர்வை கண்டறிவதே புத்திசாலித்தனம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-11-2023) 01.11.2023 1:49
TRB தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சினிமா செய்திகள் (31-10-2023) 31.10.2023 1:42
ஜெயிலரை ஜெயித்த லியோ
மாலை செய்திகள் (31-10-2023) 31.10.2023 1:35
பேச்சுவார்த்தை தோல்வி: தகுதித்தேர்வு ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு
ஆன்மிகம் அறிவோம்..."சீரடி சாய்பாபாவிற்கு" ஏற்பட்ட நிலைமை 31.10.2023 1:55
ஞானிகளையும், சித்தர்களையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் யாராலும் முடியாது. ஒரு சிலருக்கு மகத்தான ஞானிகள் அருகிலேயே வாழும் பாக்கியம் கிடைத்தும் அவர்களுக்கும் இத்தகைய நிலைமையே ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லோருக்கும் நன்மை செய்யும் ஞானிகள் சில சமயம் ஏதும் செய்யாமல் இருந்து விடுவர். அப்படி “ஷீர்டி சாய் பாபாவின்” வாழ்வில் ஏற்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். மேலும்...
பெண்கள் உலகம்...உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் 31.10.2023 3:40
குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்பு பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இவற்றை தடுக்க பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (31-10-2023) 31.10.2023 2:57
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீச்சு- ராமநாதபுரத்தில் பரபரப்பு
சினிமா செய்திகள் (30-10-2023) 30.10.2023 1:44
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
மாலை செய்திகள் (30-10-2023) 30.10.2023 2:43
ராமேசுவரம் மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
பெண்கள் உலகம்...கூந்தல் பராமரிப்பிற்கு உதவும் நெய்... 30.10.2023 2:44
சமையலுக்கு உபயோகிக்கும் நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது. நெய்யில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. முடி உதிர்வை தடுத்து, வளர்ச்சியை தூண்டக்கூடிய வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை நெய்யில் நிறைந்திருக்கின்றன. நெய்யுடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, தேன் மற்றும் வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வீட்டில...
ஆன்மிகம் அறிவோம்...கடன் பிரச்சினைகளை தீர்க்கும் எளிய பரிகாரம்... 30.10.2023 3:38
சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும்பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்த கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-10-2023) 30.10.2023 2:01
ஆந்திராவில் இரண்டு ரெயில்கள் மோதி கோர விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
சினிமா செய்திகள் (29-10-2023) 29.10.2023 1:42
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மாலை செய்திகள் (29-10-2023) 29.10.2023 2:50
கிறிஸ்தவ கூட்டரங்கில் 3 குண்டுகள் வெடித்தது: ஒருவர் பலி-25 பேர் படுகாயம்
காலை செய்திகள் (29-10-2023) 29.10.2023 2:35
எல்.கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவச கல்வி.. ராகுல் காந்தி அதிரடி அறிவிப்பு
சினிமா செய்திகள் (28-10-2023) 28.10.2023 1:01
தவறான அறுவை சிகிச்சை.. மனைவிக்காக படம் இயக்குவதை விட்ட விக்ரமன்
மாலை செய்திகள் (28-10-2023) 28.10.2023 3:07
2024 தேர்தலில் அடிமைகளை மட்டுமின்றி எஜமானர்களையும் வீட்டுக்கு அனுப்புங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஆன்மிகம் அறிவோம்..மரங்கள் வழிபாட்டில் இவ்வளவு அதிர்ஷ்டமா 28.10.2023 3:32
மர வழிபாடு என்பது காலம் காலமாக இருந்துள்ளது. முன் ஒரு காலத்தில் மர வழிபாட்டின் தத்துவம் என்னவென்றே தெரியாமல் இருந்த மக்கள் பின்னாட்களில் குருமார்களும் பெரியோர்களும் செய்து வந்திருந்த போதனைகளினால் ஈர்க்கப்பட்டு பசுமையான மரங்களில் தெய்வங்கள் குடிகொண்டுள்ள தாக நம்பி மர வழிபாட்டை கடைப்பிடித்து வந்தார்கள் மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்...
பெண்கள் உலகம்...கர்ப்பமான பெண்கள் என்னென்ன உணவுகள் சாப்பிடக்கூடாது 28.10.2023 2:46
ர்ப்ப காலத்தின் போது நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் மதுபானம் போன்ற நச்சுப்பொருட்களை தவிர்ப்பது மட்டுமின்றி, சமைக்கப்படாத மீன், வறுத்த உணவுகள், அரைகுறையாக சமைக்கப்பட்ட மாமிசம், சரியாக கழுவப்படாத பழங்கள் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகளையும் உண்பதை தவிர்க்க வேண்டும். அவற்றில் தூய்மைக் கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கருவில் உள்ள குழ...
காலை செய்திகள் (28-10-2023) 28.10.2023 1:59
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு 520 ரூபாய் உயர்வு
சினிமா செய்திகள் (27-10-2023) 27.10.2023 1:29
ஆரம்பிக்கலாமா.. ட்ரெண்டாகும் கமல்-மணிரத்னம் படத்தின் புதிய வீடியோ
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos