Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoria
Site do podcast
Último episódio
10 de jul de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
காலை செய்திகள் (03-01-2026) 03.01.2026 2:04
பழைய ஓய்வூதியத் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பு
சினிமா செய்திகள் (02-01-2026) 02.01.2026 1:48
பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகிறது.இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லரை தியேட்டர்களில் ரசிகர்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள ARK ராம் முத்துராம் சினிமாஸ் ஆர்ஜிபி-யில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
மாலை செய்திகள் (01-01-2026) 02.01.2026 2:49
பழைய ஓய்வூதியத் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை புதிய அறிவிப்பு
காலை செய்திகள் (01-01-2026) 02.01.2026 3:03
அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா, பாகிஸ்தான் பரிமாற்றம்
சினிமா செய்திகள் (31-12-2025) 31.12.2025 1:28
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளியான ஹாரர் படம் டிமான்ட்டி காலனி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் இதன் இரண்டாம் பாகம் வெளியானது. அதுவும் நல்ல வசூலை குவித்தநிலையில், படக்குழு தற்போது மூன்றாவது பாகத்தை தயாரித்து வருகிறது.
மாலை செய்திகள் (31-12-2025) 31.12.2025 3:23
இன்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
தகவல் அறிவோம்... வாழ்க்கையை வீணடிக்கிறீர்களா?- தெரிந்து கொள்வது எப்படி? 31.12.2025 1:13
ஒருவர் தனது வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் இவை... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (31-12-2025) 31.12.2025 2:36
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம் - டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்
சினிமா செய்திகள் (30-12-2025) 30.12.2025 1:35
Racing Isn't Acting’ என்ற பெயரில் நடிகர் அஜித்குமாரின் ரேஸ் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் உருவாகி வருகிறது. இதனை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இதன் முன்னோட்டம் இன்று காலை வெளியானது. இந்நிலையில் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆவணப்படம் அடுத்தாண்டு மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலை செய்திகள் (30-12-2025) 30.12.2025 3:03
போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது- விஜய்
ஆன்மிகம் அறிவோம்... துளசி பெருமாளுக்கு உகந்தது. 30.12.2025 1:59
துளசி பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணு பிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-12-2025) 30.12.2025 2:01
1-ந்தேதி முதல் 65 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு
சினிமா செய்திகள் (29-12-2025) 29.12.2025 1:39
சூப்பர் டீலக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன், விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019-இல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு பிப்ரவரி 2026 முதல் தொடங்கும் என தகவல்...
மாலை செய்திகள் (29-12-2025) 29.12.2025 2:45
அன்புமணி நினைப்பு வந்துவிட்டால் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை- ராமதாஸ்
தகவல் அறிவோம்... காலை உணவை தவிர்க்க வேண்டாமே... 29.12.2025 1:48
உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொண்டால் எந்த நோயும் அணுகாது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (29-12-2025) 29.12.2025 2:04
சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம்
சினிமா செய்திகள் (28-12-2025) 28.12.2025 1:49
நடிகர் சங்கத் தலைவர், அரசியல், எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளை பார்த்த விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிச.28 அன்று காலமானார். இன்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாலை செய்திகள் (28-12-2025) 28.12.2025 2:36
விஜயகாந்த் நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை
காலை செய்திகள் (28-12-2025) 28.12.2025 2:30
கேப்டன் விஜயகாந்த் 2-ம் ஆண்டு குருபூஜை: நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி
சினிமா செய்திகள் (27-12-2025) 27.12.2025 1:30
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவிவின் கோலாலம்பூரில் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்த கொள்ள ரசிகர்கள் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து காணப்பட்டது.
மாலை செய்திகள் (27-12-2025) 27.12.2025 2:07
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த இ.பி.எஸ்
ஆன்மிகம் அறிவோம்...மார்கழி மாத சிறப்பு- பாவை நோன்பின் பலன்கள் 27.12.2025 1:01
இங்கு, மார்கழி மாதத்தின் சிறப்பான பாவை நோன்பின பலன்கள் குறித்து பார்க்கலாம்.
காலை செய்திகள் (27-12-2025) 27.12.2025 2:28
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
சினிமா செய்திகள் (26-12-2025) 26.12.2025 1:54
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன், பொங்கலை ஒட்டி ஜன.9ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் 3வது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள செல்ல மகளே பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே. தளபதி கச்சேரி, ஒரே பேரே வரலாறு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில், செல்ல மகளே பாடல் வெளியானது.
மாலை செய்திகள் (26-12-2025) 26.12.2025 3:03
ஜனவரி 20-ல் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர்- சபாநாயகர் அப்பாவு
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos