Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலை செய்திகள் (26-01-2026) 26.01.2026

குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

சினிமா செய்திகள் (25-01-2026) 25.01.2026

நடிகர் ரஜினிகாந்த் மதுரையில் குறைந்த விலையில் பரோட்டா விற்பனை செய்து வரும் ரசிகரை நேரில் அழைத்து பாராட்டி தங்கச் செயின் பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மாலை செய்திகள் (25-01-2026) 25.01.2026

தவெக தனித்துப் போட்டி?

காலை செய்திகள் (25-01-2026) 25.01.2026

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! - மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (24-01-2026) 24.01.2026

"சிறை" வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் S. S. லலித் குமாரின் மகனான எல்.கே. அக்ஷய் குமார் நாயகனாக அறிமுகமாக உள்ளார். தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 13 ' படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இப்படத்தை இயக்குகிறார்.

மாலை செய்திகள் (24-01-2026) 24.01.2026

தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலை செய்திகள் (24-01-2026) 24.01.2026

பா.ஜ.க.வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார் - திருமாவளவன்

மாலை செய்திகள் (23-01-2026) 23.01.2026

ஒரே மேடையில் பல தலைவர்கள்.. மதுராந்தகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி- இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் உற்சாக வரவேற்பு

காலை செய்திகள் (23-01-2026) 23.01.2026

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

சினிமா செய்திகள் (22-01-2026) 22.01.2026

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு 'புருஷன்' என பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாகும் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில், மனைவிக்கு பயந்த கணவனாக விஷாலும், கணவனை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டி எடுக்கும் மனைவியாக தமன்னாவும், மேலும் இப்படத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

மாலை செய்திகள் (22-01-2026) 22.01.2026

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

காலை செய்திகள் (22-01-2026) 22.01.2026

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரிப்பு- பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சினிமா செய்திகள் (21-01-2026) 21.01.2026

2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் 50வது படமான இதனை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படம் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு ஷூட்டிங் ஸ்பாட் படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மாலை செய்திகள் (21-01-2026) 21.01.2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் வைத்திலிங்கம்

காலை செய்திகள் (21-01-2026) 21.01.2026

தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

சினிமா செய்திகள் (20-01-2026) 20.01.2026

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார்.

மாலை செய்திகள் (20-01-2026) 20.01.2026

ஆளுநரின் மைக் ஆப் செய்யப்பட்டது, ஆனால்... சபாநாயகர் அப்பாவு விளக்கம்

காலை செய்திகள் (20-01-2026) 20.01.2026

ஜனநாயகனுக்கு சென்சார் கிடைக்குமா? - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சினிமா செய்திகள் (19-01-2026) 19.01.2026

ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் மை லார்ட் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகனாக சசிகுமாரும், கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் மை லார்டு படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது.

மாலை செய்திகள் (19-01-2026) 19.01.2026

பா.ம.க.விற்கு உரிமை கோரி ஐகோர்ட்டில் ராமதாஸ் மனு

காலை செய்திகள் (19-01-2026) 19.01.2026

கரூர் கூட்டநெரிசல்: சி.பி.ஐ. முன்பு 2-வது முறையாக ஆஜராகிறார் த.வெ.க. தலைவர் விஜய்

சினிமா செய்திகள் (18-01-2026) 18.01.2026

மீசைய முறுக்கு 2 படத்தை எடுக்கப் போவதாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்துள்ளார். சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆதி இயக்க உள்ளார்.

மாலை செய்திகள் (18-01-2026) 18.01.2026

மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான்!- அ.தி.மு.க

காலை செய்திகள் (18-01-2026) 18.01.2026

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இன்றே கடைசி நாள்..!

சினிமா செய்திகள் (17-01-2026) 17.01.2026

சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் படம் 'மெஜந்தா'. 'மெஜந்தா' படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், 'மெஜந்தா' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos