Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6003 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

7 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆன்மிகம் அறிவோம்...கன்று ஈனாத பசு பால் கறந்த அதிசயம் 23.09.2024

இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார். குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-09-2024) 23.09.2024

கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள்- எல்.முருகன் விமர்சனம்

சினிமா செய்திகள் (22-09-2024) 22.09.2024

நடன இயக்குனர் ஜானி தனக்கு 16 வயதாக இருக்கும்போது பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார்.

மாலை செய்திகள் (22-09-2024) 22.09.2024

தமிழக மீனவர்கள் 37 பேர் கைது: இந்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்மிகம் அறிவோம்...பிதுர் தோஷம் நீக்கும் பஞ்ச பைரவர் 22.09.2024

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆவூர் திருத்தலம். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிவபெருமான், 'பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடனும், அம்பாள் 'பங்கஜவல்லி' என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...கிட்னி செயலிழப்புக்கான ஆரம்பநிலை அறிகுறிகள்! 22.09.2024

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்கின்றனர். சிறுநீரக நோய் அறிகுறிகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் இல்லை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-09-2024) 22.09.2024

மக்களே உஷார்... வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் 2 புயல்கள்

சினிமா செய்திகள் (21-09-2024) 21.09.2024

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மாலை செய்திகள் (21-09-2024) 21.09.2024

லட்டு விவகாரம் : தோஷம் போக்க திருப்பதி கோவிலில் குடமுழுக்கு

தகவல் அறிவோம்...உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு 21.09.2024

கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதையும் தடுக்கும். உடல் எடை அதிகரிப்பு இந்தியாவை அச்சுறுத்தும் பிரச்சனையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. கொஞ்சமாகத்தான் சாப்பிடுகிறோம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..பைரவர் வழிபாடும்.. பலன்களும்.. 21.09.2024

பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷம். பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம் பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. அவருக்கு ஏற்ற வேண்டிய தீபம், செய்ய வேண்டிய அபிஷேகம், படைக்க வேண்டிய நைவேத்தியம் பற்றி பார்க்க மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-09-2024) 21.09.2024

சென்னையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுனுக்கு 600 ரூபாய் உயர்வு

சினிமா செய்திகள் (20-09-2024) 20.09.2024

தனுஷ் இயக்கும் 4-வது படம் "இட்லி கடை" - இசையமைப்பாளர் யார் தெரியுமா?

மாலை செய்திகள் (20-09-2024) 20.09.2024

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ந்தேதி டெல்லி பயணம்

ஆன்மிகம் அறிவோம்...ஏழைகளின் துயர் பொறுக்காதவர் பாபா 20.09.2024

பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படையத் செய்தார். பாபா மதங்களைக் கடந்து நின்றார். துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...உண்மையான காதலா? PARENTS கவனமா இருக்கணும்! 20.09.2024

உண்மையான காதலா? PARENTS கவனமா இருக்கணும்!

சினிமா செய்திகள் (19-09-2024) 19.09.2024

கங்குவா ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

மாலை செய்திகள் (19-09-2024) 19.09.2024

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்...பீல் ஆஃப் மாஸ்க் பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லதா? 19.09.2024

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பீல்-ஆஃப் மாஸ்க் நன்மை பயக்கும். தேவையற்ற முடிகளை அகற்றாது. சருமத்தில் தூசி மற்றும் காற்று மாசுபாடு, பாக்டீரியாக்கள் போன்றவை படிந்தால், முகப்பரு, அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...சீரடி மண்ணை மிதித்தவர்களின் கஷ்டங்கள் விலகுகின்றது! 19.09.2024

துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது. துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-09-2024) 19.09.2024

குரூப்-4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சினிமா செய்திகள் (18-09-2024) 18.09.2024

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஜூனியர் NTR விருப்பம்!

மாலை செய்திகள் (18-09-2024) 18.09.2024

மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஆன்மிகம் அறிவோம்...புரட்டாசி மாதமும்....விரதங்களும் 18.09.2024

பெருமாளை வழிபடுவதற்குரிய மாதமாக புரட்டாசி இருக்கிறது. பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை 15 நாட்களும் மகாளய பட்சம். எல்லா நாட்களிலும் நாம் இறைவனை வழிபடுவோம் என்றாலும், இறைவனை வழிபடுவதற்காகவே நம் முன்னோர்கள், சில மாதங்களை வரையறை செய்து வைத்துள்ளனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தலைவலியா....உஷார்! 18.09.2024

பிரைமரி மற்றும் செகண்டரி என தலைவலி இரு வகைப்படும். மூளைக்கு குளுக்கோஸ் செல்வது குறைவதால் தலைவலி ஏற்படும்.  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos