Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6003 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

7 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தகவல் அறிவோம்...எல்லோர் வீட்டிலும் இருக்கும்.. காலையில் இதை எடுத்துக்கொண்டால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் 03.10.2024

இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...பூர்வ ஜென்ம பாவம் போக்கும் நவபாஷாண திருத்தலம் 03.10.2024

2000 வருடங்களுக்கு மேலாக கடலில் நவக்கிரக கோயில் உள்ளது. நவக்கிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்கிற தலத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-10-2024) 03.10.2024

தேசத்திற்கு தந்தைகள் இல்லை: கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை பதிவு

சினிமா செய்திகள் (02-10-2024) 02.10.2024

ஹலமதி ஹபிபோ.. தளபதி 69 படத்தில் படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே

மாலை செய்திகள் (02-10-2024) 02.10.2024

கதர் கிராமப் பொருட்களை அதிகளவில் வாங்குங்கள்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஆன்மிகம் அறிவோம்...நவராத்திரி நவதானியங்கள்! 02.10.2024

பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும். அம்பிகையை சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...மலை ஏறுவதனால் ஏற்படும் மகத்தான நன்மைகள் `7' 02.10.2024

இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும். ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-10-2024) 02.10.2024

எனது அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலமடைய விழைகிறேன்- கமல்ஹாசன்

சினிமா செய்திகள் (01-10-2024) 01.10.2024

நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலை செய்திகள் (01-10-2024) 01.10.2024

நடிகர் ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை: நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தகவல்

தகவல் அறிவோம்...8 வடிவில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் 01.10.2024

வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற சூழலை பலரும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...மகாளய அமாவாசை: பித்ருக்களை பட்னி போடலாமா? எள்-தண்ணீர் கொடுங்கள்! 01.10.2024

நாளை (புதன்கிழமை) மகாளய அமாவாசை தினம். இந்த அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சிறப்பு வாய்ந்தது. ஆற்றல்கள் மிகுந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-10-2024) 01.10.2024

மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த்

சினிமா செய்திகள் (30-09-2024) 30.09.2024

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் வேட்டையன்.

மாலை செய்திகள் (30-09-2024) 30.09.2024

பருவ மழை பேரிடர்களை தடுக்க ஓரணியாக செயல்பட வேண்டும்: முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு

ஆன்மிகம் அறிவோம்... திருப்பதியில் முதல் தரிசனம் இவர்களுக்கு மட்டும் தான்....! 30.09.2024

பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது. திருமகள் கோபித்துக்கொண்டு பூமிக்கு வந்துவிட்டார். பின்னாலேயே பெருமாளும் வந்து அவரைத்தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் லட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் தவம் செய்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...உள்நோக்கி வளரும் கால் நகங்கள்....காரணம் என்ன தெரியுமா? 30.09.2024

கால் நகங்கள் `ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-09-2024) 30.09.2024

உதயநிதிக்கு, துணை முதல்வர் பொறுப்பு வழங்கியது ஏன்?- முதலமைச்சர் விளக்கம்

சினிமா செய்திகள் (29-09-2024) 29.09.2024

மணிகண்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த `குடும்பஸ்தன்' படக்குழு

மாலை செய்திகள் (29-09-2024) 29.09.2024

தமிழகத்தில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

தகவல் அறிவோம்...சுத்தமான நெய்... கண்டுபிடிப்பது எப்படி? 29.09.2024

நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...ஏழுமலையானுக்கு சங்கு-சக்கரம் கொடுத்த ராமானுஜர்! 29.09.2024

திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது. கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-09-2024) 29.09.2024

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்... குவியும் வாழ்த்துகள்... திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

சினிமா செய்திகள் (28-09-2024) 28.09.2024

திருப்பதி லட்டு விவகாரம்: சாரி.. நோ கமெண்ட்ஸ் சொன்ன ரஜினி

மாலை செய்திகள் (28-09-2024) 28.09.2024

தமிழக அமைச்சரவை மாற்றம்- நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தகவல்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos