Erode Kathir

Erode Kathir

• Life coach • Author • Speaker • Publisher"வாழ்தல் அறம்"Author of 5 Tamil books... • கிளையிலிருந்து வேர் வரை • பெயரிடப்படாத புத்தகம்• உறவெனும் திரைக்கதை• வேட்கையோடு விளையாடு • திரையெனும் திணைYoutube / erodekathirTwitter / erode_kathirInsta / erodekathirFacebook / erodekathirBlog : maaruthal.blogspot.com

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com

Autor

Erode Kathir

Categoria

Education

Site do podcast

podcasters.spotify.com

Último episódio

22 de mar de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

#61 பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தீர்மானித்தல் 09.07.2023

பிள்ளைகளின் இயல்பு, விருப்பம், தேவை மற்றும் குடும்பச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தைத் திட்டமிடுதல் மிகவும் முக்கியம்.

#60 பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் 26.04.2023

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைச்சக உளவாளி ஆலிவர் ஹெம்பர், அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை அறிந்துகொள்ள...

#59 தங்கத்தில் செய்த பந்தொன்று 17.04.2023

வாழ்ந்த கனங்கள் வாய்க்காதென்றாலும், ஏங்குவதில் என்ன இழந்துவிடப் போகின்றோம்!

#58 சக உயிரின் மீதான அநீதி 10.04.2023

ஏதோவொரு நம்பிக்கையில் பலரும், தம் வாழ்வின் கடினமான பகுதியைச் சொல்கின்றனர். தேவைக்கேற்ப சரியான உதவியை, முறையாகப் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறேன்.

#57 கேட்கப்படாத மன்னிப்புகள் 03.04.2023

வாழ்க்கையில் நெகிழ்வாக இருப்பது எளிதா? இல்லையா...!?

#56 பெற்றோர் எனப்படுவது யாதெனின்! 17.03.2023

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழாயில் பெற்றோர்களுக்கான உரை. Address to parents at Tiruchengode, KSR Matriculation Hr Sec School Annul day.

#55 நண்பகல் நேரத்து மயக்கம் 28.02.2023

இது விமர்சனமோ, குறியீடுகளைப் பேசும் பதிவோ அல்ல. நெகிழ்வாய் உணர்ந்ததின் அனுபவப் பகிர்வு.

#54 சுவாரஸ்யங்களின் பிறப்பிடம் யாதெனின் | Love your Truth 06.01.2023

மலையாளப் பேச்சாளரின் உருக்கமான உதாரணத்திலிருந்து...

#53 புடுங்குறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான் 04.01.2023

’அதிகமா கோபம் வருது, எரிச்சலா இருக்கு, படபடனு ஆகுது’ என எல்லாரும்தான் சொல்றாங்க...

#51 உங்கள் சொற்களைத் தந்துவிடுங்கள் 16.10.2022

தேவைப்படுவோருக்கு உங்கள் சொற்களைப் பகிர்ந்துவிடுங்கள்...

#50 Moving next level | அடுத்த நிலை 26.08.2022

அடுத்த நிலைகளும் அதன் காரணங்களும் பின்னே விளைவுகளும்

#49 தொடர்பு எல்லைக்கு வெளியே 22.08.2022

மௌனங்கள் தகர்ப்போம் உரையாடலை முன்னெடுப்போம்

#48 மன்னிப்பு 23.02.2022

Forgive your old self, you've changed.

#47 பன்னாட்டு தாய்மொழி தினம் 21.02.2022

எங்கிருந்து எப்படி உருவானது? இதைக் கொண்டாட வேண்டுமா? ஏன் கொண்டாட வேண்டும்?

#46 02.02.2022 02.02.2022

இந்த மாதிரியான நாட்கள் கொண்டாட்டத்துக்கு உரியவையா?

#45 பேச வேண்டிய எளிய கேள்வி குறித்து 14.10.2021

தொடர்ந்து வரும் பிரச்சனைகளால் மனம் சலிப்படைந்து கிடக்கிறது. இதை எவ்வாறு நீக்குவது?

தோழர் Zomato தாக்கப்பட்டாரா? 02.10.2021

சாப்பிட்டாச்சா - வெறும் சம்பிரதாயச் சொல்தான் பல நேரங்களில். ஆனால் அதுதான் உரையாடலின் மொழி, உபசரிப்பின் மொழி. அதைப் பயன்படுத்தும் யுக்தி மனதில் ஆழப் பதியவே செய்யும்.

கவிஞர்களுக்கு குழந்தை மனசுனு சொன்னா நம்புங்க சார்! 16.08.2021

க்ளப்ஹவுஸ் செயலி உரையாடலில் கண்ட ஓர் அனுபவம்

இவ்விடம் 30 நாட்களில் பொறுமைசாலியாக மாற எதுவும் கோர்ஸ் இல்லை! 10.08.2021

இகழ்வார்ப் பொறுத்தல் முதல் உண்ணாது நோற்பார் பெரியர் வரை.... ஓர் அலசல்

குழந்தைகளுக்கு ரசிகர்கள் தேவையில்லை 28.07.2021

குழந்தையின் திறமையும் பெற்றவர்களின் ஆசையும் இணையும் இடம் மிக முக்கியமானது. எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படலாம். ஆனால் யார் வாயிலாக ஆசையை நிறைவேற்றுகிறோம் என்பது முக்கியம்.

யாரும் இல்லையெனக் கருதியபோது உடனிருந்த ஒருவர் (அ) ஒன்று! 12.07.2021

வாழ்வில் கடந்து வந்த தருணங்கள் ஏராளம். யாரும் உடனில்லாமல் கைவிடப்பட்டதாக உணர்ந்த சில தருணங்களும் இருந்திருக்கலாம். அப்படியான தருணத்தைக் கடக்க யாரோ, ஏதோ ஒன்று இருந்திருக்கும்.

நிதானமும் மன்னிப்பும் தவத்திற்கு நிகரானது 16.06.2021

உறவெனும் திரைக்கதை கட்டுரைகளை அடிப்படையாக வைத்து காற்றுவெளி யூட்யூப் தளத்தில் நிகழ்த்திய உரையாடலின் ஒலி வடிவம்

பேச மறந்த அவர்களைக் குறித்துப் பேசுவோம் 07.06.2021

கல்விக் கூடங்கள் இயங்காத நீள் இடைவெளியில் பலர் கல்வியை விட்டு வெளியேறியிருக்கின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கியதில் அழுத்தத்தையும், கற்றல் முறையையும் இழந்துள்ளனர். அவர்கள் குறித்த உரையாடல்கள் மட்டுமே தீர்வினை எட்ட வைக்கும்.

கிராமங்களை கொரொனா தொற்று பரவலில் இருந்து மீட்டெடுப்போம் 29.05.2021

சூரியன் எஃப் எம் டிஜிட்டலில் நேரலையில் நிகழ்த்திய உரை. சில பல நம்பிக்கைகளாலும், விழிப்புணர்வின்மையாலும் கொரோனா தொற்றில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்களை மீட்டெடுப்போம். 

ஒரு படைப்பாளரின் கதை - மதிமுகம் 28.02.2021

இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கும், புத்துணர்வு பெறுவதற்கும் உரையாடல் பெரிதும் துணை புரியும் எனும் நம்பிக்கை எனக்குண்டு. மதிமுகம் தொலைக்காட்சியின் ஒரு படைப்பாளரின் கதை நிகழ்ச்சிக்காக நான் பங்கெடுத்த உரையாடல்...

Ouça o podcast Erode Kathir no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos