Erode Kathir

Erode Kathir

• Life coach • Author • Speaker • Publisher"வாழ்தல் அறம்"Author of 5 Tamil books... • கிளையிலிருந்து வேர் வரை • பெயரிடப்படாத புத்தகம்• உறவெனும் திரைக்கதை• வேட்கையோடு விளையாடு • திரையெனும் திணைYoutube / erodekathirTwitter / erode_kathirInsta / erodekathirFacebook / erodekathirBlog : maaruthal.blogspot.com

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com

Autor

Erode Kathir

Categoria

Education

Site do podcast

podcasters.spotify.com

Último episódio

22 de mar de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

#86 சிந்தனை வேர்களில் இலக்கிய ஈரம் 22.03.2026

சிறுவாணி இலக்கிய திருவிழா 2026 உரை - திருப்பூர்

#85 ரேடியோ | Radio Memories 13.02.2026

உலக வானொலி தினத்தில் ரேடியோ குறித்த என்னுடைய நினைவுகள்

#84 இது நம்ம ஆளு - Hello FM Interview 09.09.2025

எழுத்துப் பயணம் குறித்து, ஈரோடு, ஹலோ எஃப் எம் இது நம்ம ஆளு எனும் நிகழ்ச்சியில்...

#83 மெய்யழகன் - உளவியல் அலசல் | Meiyazhagan | Psychology 26.04.2025

மெய்யழகன் திரைப்படம் குறித்து ஈரோடு வாசல் அந்திமுற்றம் உரை

#82 Let's Connect 10.03.2025

துண்டித்தல் எளிது... இணைத்தலை எளிதாக்குவோம்!

#81 Overthinking (a) சிந்தனைக் கொந்தளிப்பு 14.02.2025

காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன் அறுபது நாள் - கௌ ஆனந்த பிரபு இரண்டு கதைகளும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும்

#80 My reasons for reading short stories 04.02.2025

இப்போதெல்லாம் யாரு சார் படிக்கிறாங்க...!?

#79 An ordinary moment to a precious one 29.01.2025

சாதாரணமான தருணங்கள், சரியான மனிதர்களால் மகத்தான உணர்வுகளை சேகரித்துக்கொள்கின்றன.

# 78 First piece of advice for this yea 06.01.2025

அதாவது... இன்னிக்கு காலைல நடக்கும்போது என்ன நடந்துச்சுன்னா...

#77 After long days 29.11.2024

முடிவு எடுக்க முடிவு எடுப்போம்

#76 லெஃப்ட்டு ரைட்டு - வியன் - ஈரோடு வாசல் 22.08.2024

லெஃப்ட்டு ரைட்டு சிறுகதை குறித்து ஈரோடு வாசல் அமைப்பின் வாசல் வாசிக்கிறது திட்டத்தில் வியன் குழுவினரின் கருத்து பகிர்வுகள்...

#75 நீ சாப்புடப்பா 22.06.2024

ரிப்பீட் மோட்ல ஓடிய கடைசி விவசாயி படத்தின் காட்சி...

#74 இளைதாக முள் மரம் 19.06.2024

இசைவான மனம் இணக்கமான நேரம் சரியான நோக்கம் பொருத்தமான சொற்கள்

#73 Kaathal - The Core 14.05.2024

நடிகர் மம்முட்டி பலவிதங்களில் ஆச்சரியமூட்டுகிறவர். அத்தனை ஆச்சரியங்களுக்கும், அவர் தம் அடையாளமாக தன்னை ஒவ்வொருமுறையும் புதுப்பித்துக்கொள்வதே காரணம் என்றால் மிகையல்ல. அவர் குறித்த தேடல்களில் பல இடங்களில் காணக்கிடைப்பது ' Mammootty is always reinventing himself '. 70 வயதினைக் கடந்து, புகழின் உச்சத்தில் மங்காமல் இருக்கும் ஒருவர் தன்னை தொடர்ந்து reinventing செய்து கொண்டிருப்பது பலருக்கான திறவு...

#72 அப்பாவின் வேஷ்டி 20.04.2024

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய அப்பாவின் வேஷ்டி அளித்த அனுபவம் குறித்து...

#71 மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!? 11.04.2024

மிக நுண்ணியதொரு அழகியல், மாறுபட்ட பார்வை வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம் மஞ்ஞும்மல் பாய்ஸ் . இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு. 

#70 அலையடிக்கும் அனுபவம் 25.03.2024

நான்காம் ஆண்டு சிறப்பு பதிவு | தேன் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம் அளித்த வித்தியாசமான அனுபவம்

#69 அது போதுமே 10.02.2024

எதிர்பாராத நெருக்கடிகளைக் கடந்து வாழ்ந்திட...

#68 இது எனக்குச் சொன்ன மாதிரியே இருக்கு! 31.01.2024

ஒரு படைப்பின் அழகியல் என்பது அது பலரையும் அவர்களுக்கானதாகச் சென்று சேர வேண்டும். நேர்மறையானவைகள் சேர்ந்தால் பரவாயில்லை. எதிர்மறையானவைகள் சேரும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்...!?

#67 அடையாளங்கள் வழிநடத்தும் 29.01.2024

மனநிலைகளையும், சூழல்களையும் அடையாளங்களின் துணையோடு கையாள்வது எளிது

#66 அட எதாச்சும் பேசுங்க 10.12.2023

உரையாடல்கள் உயிர்களை உயிர்ப்பிக்கும்...

#65 இந்தக் காலத்துப் பசங்களே | Students | Gen Z | Parenting | Teachers | Eduation 13.09.2023

சரி செய்வதைப் பற்றி யோசிக்கும் முன், எந்த வகையான சிக்கல்கள்  சூழ்ந்திருக்கின்றன, எங்கிருந்து வருகின்றன, அவற்றைத் தடுப்பது அல்லது தற்காப்பது எவ்விதம் என்பது குறித்து தெரிந்தாக வேண்டும். அதைத் தெரியாமல் சரி செய்ய முடியாது.

#64 மனச்செவி Be a Listener 10.09.2023

தாள முடியாத உண்மைகளை ஏந்திக்கொள்ள மனச்செவி தருவோம்

#63 திட்டமிடாத தேடல் | Erode Kathir | Random search 04.09.2023

ஆசுவாசமாக அமைந்த தருணமொன்றில் பார்த்தவையும் உணர்ந்தவையும்

#62 தவமாய் தவமிருந்து | Erode Kathir | Coffee with an Expert | YoungTEA | Tiruppur Exporters Association 11.07.2023

தலைமுறை இடைவெளிகள் குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் Young TEA ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி உரை

Ouça o podcast Erode Kathir no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos