WindOfGloryMinistries International
Wind of Glory Ministries - Tamil
Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
WindOfGloryMinistries-26OCT24 26.10.2024 7:22
Psalms 18:35 You have given me your shield of victory. Your right hand supports me; your help has made me great. சங்கீதம் 18:35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
WindOfGloryMinistries-25OCT24 25.10.2024 8:34
Titus 3:6-7 Which he shed on us abundantly through Jesus Christ our Saviour; That being justified by his grace, we should be made heirs according to the hope of eternal life. தீத்து 3:6-7 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தரு...
WindOfGloryMinistries-24OCT24 24.10.2024 4:09
Exodus 14:14 “The Lord will fight for you; you need only to be still.”” யாத்திராகமம் 14:14 கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
WindOfGloryMinistries-23OCT24 23.10.2024 4:34
John 14:27 Peace I leave with you, my peace I give unto you: not as the world giveth, give I unto you. Let not your heart be troubled, neither let it be afraid. யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
WindOfGloryMinistries-22OCT24 22.10.2024 4:55
John 1:50 “Jesus answered and said to him,…You will see greater things than these.” யோவான் 1:50 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: …இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.”
WindOfGloryMinistries-21OCT24 21.10.2024 5:30
3 John 1:2 “Beloved, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers.” 3 யோவான் 1:2 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
WindOfGloryMinistries-20OCT24 20.10.2024 10:13
James 1:17 “Every good gift and every perfect gift is from above, and comes down from the Father of lights, with whom there is no variation or shadow of turning.” யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
WindOfGloryMinistries-19OCT24 19.10.2024 8:34
Psalms 33:12 “Blessed is the nation whose God is the Lord, The people He has chosen as His own inheritance.” சங்கீதம் 33:12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
WindOfGloryMinistries-18OCT24 18.10.2024 8:30
Colossians 1:16-17 “For by Him all things were created that are in heaven and that are on earth, visible and invisible, whether thrones or dominions or principalities or powers. All things were created through Him and for Him. And He is before all things, and in Him all things consist.” கொலோசேயர் 1:16-17 அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்பட...
WindOfGloryMinistries-17OCT24 17.10.2024 8:51
2 Chronicles 16:9 For the eyes of the LORD run to and fro throughout the whole earth, to show himself strong in the behalf of them whose heart is perfect toward him. 2 நாளாகமம் 16:9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது;
WindOfGloryMinistries-16OCT24 16.10.2024 5:37
Psalms 23:5 Thou preparest a table before me in the presence of mine enemies: thou anointest my head with oil; my cup runneth over. சங்கீதம் 23:5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
WindOfGloryMinistries-15OCT24 15.10.2024 5:14
Romans 8:28 “And we know that all things work together for good to them that love God, to them who are the called according to his purpose.” ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
WindOfGloryMinistries-14OCT24 14.10.2024 4:07
Hebrews 13:6 “The Lord is my helper, and I will not fear what man shall do unto me.” எபிரேயர் 13:6 அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
WindOfGloryMinistries-13OCT24 13.10.2024 7:25
2 Corinthians 3:17 “Now the Lord is the Spirit; and where the Spirit of the Lord is, there is liberty.” 2 கொரிந்தியர் 3:17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
WindOfGloryMinistries-12OCT24 12.10.2024 14:25
Philippians 4:19 But my God shall supply all your need according to his riches in glory by Christ Jesus. பிலிப்பியர் 4:19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
WindOfGloryMinistries-11OCT24 11.10.2024 5:32
Isaiah 43:18-19 Remember ye not the former things, neither consider the things of old. Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert. ஏசாயா 43:18-19 முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்கள...
WindOfGloryMinistries-10OCT24 10.10.2024 4:47
Exodus 34:10 Behold, I make a covenant: before all thy people I will do marvels, such as have not been done in all the earth, nor in any nation: and all the people among which thou art shall see the work of the LORD: for it is a terrible thing that I will do with thee. யாத்திராகமம் 34:10 இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்...
WindOfGloryMinistries-09OCT24 09.10.2024 5:43
Psalms 102:13 Thou shalt arise, and have mercy upon Zion: for the time to favour her, yea, the set time, is come. சங்கீதம் 102:13 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
WindOfGloryMinistries-08OCT24 08.10.2024 5:31
Isaiah 52:1 Awake, awake; put on thy strength, O Zion; put on thy beautiful garments, O Jerusalem, the holy city: for henceforth there shall no more come into thee the uncircumcised and the unclean. ஏசாயா 52:1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்காரவஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
WindOfGloryMinistries-07OCT24 07.10.2024 5:07
Psalms 68:3 But let the righteous be glad; let them rejoice before God: yea, let them exceedingly rejoice. சங்கீதம் 68:3 நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
WindOfGloryMinistries-06OCT24 06.10.2024 7:23
I Corinthians 1:18 “For the message of the cross is foolishness to those who are perishing, but to us who are being saved it is the power of God.” I கொரிந்தியர் 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
WindOfGloryMinistries-05OCT24 05.10.2024 12:05
Ephesians 6:10 Finally, my brethren, be strong in the Lord, and in the power of his might. எபேசியர் 6:10 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
WindOfGloryMinistries-04OCT24 04.10.2024 5:45
Isaiah 54:14 In righteousness shalt thou be established: thou shalt be far from oppression; for thou shalt not fear: and from terror; for it shall not come near thee. ஏசாயா 54:14 நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
WindOfGloryMinistries-03OCT24 03.10.2024 4:55
Acts 17:28 For in him we live, and move, and have our being; as certain also of your own poets have said, For we are also his offspring. அப்போஸ்தலர் 17:28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
WindOfGloryMinistries-02OCT24 02.10.2024 6:08
2 Corinthians 9:15 Thanks be unto God for his unspeakable gift. 2 கொரிந்தியர் 9:15 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.