WindOfGloryMinistries International

Wind of Glory Ministries - Tamil

Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.

Author

WindOfGloryMinistries International

Category

Religion

Podcast website

bit.ly

Latest episode

Jan 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

WindOfGloryMinistries-20NOV24 20.11.2024

Isaiah‬ ‭12‬:‭2 “Behold, God is my salvation, I will trust and not be afraid; ‘For Yah, the Lord, is my strength and song; He also has become my salvation.’ ”” ஏசாயா 12:2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

WindOfGloryMinistries-19NOV24 19.11.2024

Ephesians‬ ‭2‬:‭4‬-‭5 “But God, who is rich in mercy, because of His great love with which He loved us, even when we were dead in trespasses, made us alive together with Christ (by grace you have been saved),” ‬எபேசியர் 2:4-5 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே...

WindOfGloryMinistries-18NOV24 18.11.2024

1 Peter 1:23 Being born again, not of corruptible seed, but of incorruptible, by the word of God, which liveth and abideth for ever. 1 பேதுரு 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

WindOfGloryMinistries-17NOV24 17.11.2024

2 Corinthians 9:8 God is able to make all grace abound toward you; that ye, always having all sufficiency in all things, may abound to every good work: 2 கொரிந்தியர் 9:8 நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

WindOfGloryMinistries-16NOV24 16.11.2024

Galatians 3:14 That the blessing of Abraham might come on the Gentiles through Jesus Christ; that we might receive the promise of the Spirit through faith. கலாத்தியர் 3:14 ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.

WindOfGloryMinistries-15NOV24 15.11.2024

‭‭I Peter‬ ‭2‬:‭9 “But you are a chosen generation, a royal priesthood, a holy nation, His own special people, that you may proclaim the praises of Him who called you out of darkness into His marvelous light;” ‬1 பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்...

WindOfGloryMinistries-14NOV24 14.11.2024

Habakkuk‬ ‭3‬:‭18‬-‭19‬ “…I will rejoice in the Lord, I will joy in the God of my salvation. The Lord God is my strength; He will make my feet like deer’s feet, And He will make me walk on my high hills. ஆபகூக் 3:18-19 நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயர

WindOfGloryMinistries-13NOV24 13.11.2024

Isaiah 54:10 “For the mountains shall depart And the hills be removed, But My kindness shall not depart from you, Nor shall My covenant of peace be removed,” Says the Lord, who has mercy on you.” ஏசாயா 54:10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

WindOfGloryMinistries-12NOV24 12.11.2024

ஏசாயா 46:13 13 📚என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன்📖, அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும்📖 கட்டளையிடுவேன். Isaiah 46:13 I am bringing my righteousness near. It will not be far away, and my salvation will not be delayed. And I will place salvation in Zion for Israel my glory.

WindOfGloryMinistries-11NOV24 11.11.2024

சங்கீதம் 27:1 கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன். Psalms 27:1 The LORD is my light and my salvation; whom shall I fear? The LORD is the strength of my life; of whom shall I be afraid?

WindOfGloryMinistries-10NOV24 10.11.2024

Isaiah 58:14 “Then you shall delight yourself in the Lord; And I will cause you to ride on the high hills of the earth, And feed you with the heritage of Jacob your father. The mouth of the Lord has spoken.”” ஏசாயா 58:14 “…கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் ச...

WindOfGloryMinistries-09NOV24 09.11.2024

Psalms 18:30 As for God, his way is perfect: the word of the LORD is proven: he is a shield to all those that trust in him. சங்கீதம் 18:30 தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

WindOfGloryMinistries-08NOV24 08.11.2024

Joel 2:26 And ye shall eat in plenty, and be satisfied, and praise the name of the LORD your God, that hath dealt wondrously with you: and my people shall never be ashamed. யோவேல் 2:26 நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

WindOfGloryMinistries-07NOV24 07.11.2024

Romans 8:18 For I reckon that the sufferings of this present time are not worthy to be compared with the glory which shall be revealed in us. ரோமர் 8:18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

WindOfGloryMinistries-06NOV24 06.11.2024

Zechariah 10:6 And I will strengthen the house of Judah, and I will save the house of Joseph, and I will bring them again to place them; for I have mercy upon them…for I am the LORD their God, and will hear them. சகரியா 10:6 நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்…நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அ...

WindOfGloryMinistries-05NOV24 05.11.2024

Romans 5:17 For if by one man's offence death reigned by one; much more they which receive abundance of grace and of the gift of righteousness shall reign in life by one, Jesus Christ. ரோமர் 5:17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்...

WindOfGloryMinistries-04NOV24 04.11.2024

Isaiah 54:17 No weapon that is formed against thee shall prosper; and every tongue that shall rise against thee in judgment thou shalt condemn. This is the heritage of the servants of the LORD, and their righteousness is of me, says the LORD. ஏசாயா 54:17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது...

WindOfGloryMinistries-03NOV24 03.11.2024

Psalms 90:14 O satisfy us early with thy mercy; that we may rejoice and be glad all our days. சங்கீதம் 90:14 நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.

WindOfGloryMinistries-02NOV24 02.11.2024

Ephesians‬ ‭3‬:‭20‬-‭21 “Now to Him who is able to do exceedingly abundantly above all that we ask or think, according to the power that works in us, to Him be glory in the church by Christ Jesus to all generations, forever and ever. Amen.” எபேசியர் 3:20-21 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,...

WindOfGloryMinistries-01NOV24 01.11.2024

‭‭Ezekiel‬ ‭12‬:‭25 For I am the Lord. I speak, and the word which I speak will come to pass; it will not be delayed… I will say the word and fulfill it,” says the Lord God. எசேக்கியேல் 12:25 நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது…உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

WindOfGloryMinistries-31OCT24 31.10.2024

2 Corinthians 1:20 “For all the promises of God in Him are Yes, and in Him Amen, to the glory of God through us.” 2 கொரிந்தியர் 1:20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.

WindOfGloryMinistries-30OCT24 30.10.2024

Matthew 11:28 Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest. மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

WindOfGloryMinistries-29OCT24 29.10.2024

Psalms 46:10 Be still, and know that I am God: I will be exalted among the heathen, I will be exalted in the earth. சங்கீதம் 46:10 நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

WindOfGloryMinistries-28OCT24 28.10.2024

2 Corinthians 6:2 For he says, I have heard thee in a time accepted, and in the day of salvation have I succoured thee: behold, now is the accepted time; behold, now is the day of salvation. 2 கொரிந்தியர் 6:2 அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.

WindOfGloryMinistries-27OCT24 27.10.2024

Philippians 1:5-6 For your fellowship in the gospel from the first day until now; Being confident of this very thing, that he which hath begun a good work in you will perform it until the day of Jesus Christ: பிலிப்பியர் 1:5-6 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Listen to the Wind of Glory Ministries - Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.