WindOfGloryMinistries International

Wind of Glory Ministries - Tamil

Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.

Author

WindOfGloryMinistries International

Category

Religion

Podcast website

bit.ly

Latest episode

Jan 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

WindOfGloryMinistries-15DEC24 15.12.2024

Psalms 64:10 The righteous shall be glad in the LORD, and shall trust in him; and all the upright in heart shall glory. சங்கீதம் 64:10 நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.

WindOfGloryMinistries-14DEC24 14.12.2024

Luke 12:32 Fear not, little flock; for it is your Father's good pleasure to give you the kingdom. லூக்கா 12:32 பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.

WindOfGloryMinistries-13DEC24 13.12.2024

Jeremiah‬ ‭33‬:‭14 “‘Behold, the days are coming,’ says the Lord, ‘that I will perform that good thing which I have promised to the house of Israel and to the house of Judah:” எரேமியா 33:14 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.

WindOfGloryMinistries-12DEC24 12.12.2024

Proverbs‬ ‭21‬:‭21 “He who follows righteousness and mercy Finds life, righteousness, and honor.” நீதிமொழிகள் 21:21 நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.

WindOfGloryMinistries-11DEC24 11.12.2024

Psalms‬ ‭130‬:‭7‬ “O Israel, hope in the Lord; For with the Lord there is mercy, And with Him is abundant redemption.” சங்கீதம் 130:7 இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

WindOfGloryMinistries-10DEC24 10.12.2024

Isaiah 46:13 I bring near my righteousness; it shall not be far off, and my salvation shall not tarry: and I will place salvation in Zion for Israel my glory. ஏசாயா 46:13 என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்

WindOfGloryMinistries-09DEC24 09.12.2024

John 8:12 Jesus spoke to them again, saying, “I am the light of the world. He who follows Me shall not walk in darkness, but have the light of life.” யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

WindOfGloryMinistries-08DEC24 08.12.2024

Psalms‬ ‭46‬:‭10 “Be still, and know that I am God; I will be exalted among the nations, I will be exalted in the earth!” சங்கீதம் 46:10 நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

WindOfGloryMinistries-07DEC24 07.12.2024

‭‭Ephesians‬ ‭4‬:‭23‬-‭24‬ “…Be renewed in the spirit of your mind, and that you put on the new man which was created according to God, in true righteousness and holiness.” ‭எபேசியர் 4:23-24 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

WindOfGloryMinistries-06DEC24 06.12.2024

Proverbs 23:18 “For surely there is a latter end [a future and a reward], and your hope and expectation shall not be cut off.” ‭‭நீதிமொழிகள் 23:18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

WindOfGloryMinistries-05DEC24 05.12.2024

Psalms 125:2 As the mountains are round about Jerusalem, so the LORD is round about his people from henceforth even for ever. சங்கீதம் 125:2 பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.

WindOfGloryMinistries-04DEC24 04.12.2024

Galatians 3:26-27 For you are all the children of God by faith in Christ Jesus. For as many of you as have been baptized into Christ have put on Christ. கலாத்தியர் 3:26-27 நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

WindOfGloryMinistries-03DEC24 03.12.2024

Psalms 57:10 “For Your mercy reaches unto the heavens, And Your truth unto the clouds.” சங்கீதம் 57:10 உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.

WindOfGloryMinistries-02DEC24 02.12.2024

‭‭I Corinthians‬ ‭15‬:‭57 “But thanks be to God, who gives us the victory through our Lord Jesus Christ.” I கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

WindOfGloryMinistries-01DEC24 01.12.2024

Psalms 126:2 “Then our mouth was filled with laughter, And our tongue with singing. Then they said among the nations, “The Lord has done great things for them.”” சங்கீதம் 126:2 அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

WindOfGloryMinistries-30NOV24 30.11.2024

Joel 2:21 Fear not, O land; be glad and rejoice: for the LORD will do great things. யோவேல் 2:21 தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

WindOfGloryMinistries-29NOV24 29.11.2024

Ephesians‬ ‭3‬:‭20‬-‭21‬ “Now to Him who is able to do exceedingly abundantly above all that we ask or think, according to the power that works in us, to Him be glory in the church by Christ Jesus to all generations, forever and ever. Amen.” எபேசியர் 3:20-21 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,...

WindOfGloryMinistries-28NOV24 28.11.2024

Psalms 105:1 O give thanks unto the LORD; call upon his name: make known his deeds among the people. சங்கீதம் 105:1 கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

WindOfGloryMinistries-27NOV24 27.11.2024

‭‭I John‬ ‭4‬:‭4‬ “You are of God, little children, and have overcome them, because He who is in you is greater than he who is in the world.” ‭I யோவான் 4:4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

WindOfGloryMinistries-26NOV24 26.11.2024

Hebrews 11:6 “…without faith it is impossible to please Him, for he who comes to God must believe that He is, and that He is a rewarder of those who diligently seek Him.” எபிரேயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

WindOfGloryMinistries-25NOV24 25.11.2024

Isaiah 4:5 “…The LORD will create upon every dwelling place of mount Zion, and upon her assemblies, a cloud and smoke by day, and the shining of a flaming fire by night: for upon all the glory shall be a defence.” ஏசாயா 4:5 “கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மக...

WindOfGloryMinistries-24NOV24 24.11.2024

‭‭Isaiah‬ ‭25‬:‭1 “O Lord, You are my God. I will exalt You, I will praise Your name, For You have done wonderful things; Your counsels of old are faithfulness and truth.” ‬ஏசாயா 25:1 கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.

WindOfGloryMinistries-23NOV24 23.11.2024

Ephesians‬ ‭3‬:‭12 “In Him we have boldness and confidence access to GOD through faith in Him.” எபேசியர் 3:12 அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.

WindOfGloryMinistries-22NOV24 22.11.2024

Mark 11:23 “For assuredly, I say to you, whoever says to this mountain, ‘Be removed and be cast into the sea,’ and does not doubt in his heart, but believes that those things he says will be done, he will have whatever he says.” மாற்கு 11:23 எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாச...

WindOfGloryMinistries-21NOV24 21.11.2024

Colossians‬ ‭2‬:‭9‬-‭10‬ “For in Him dwells all the fullness of the Godhead bodily; and you are complete in Him, who is the head of all principality and power.” கொலோசேயர் 2:9-10 “…தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.”

Listen to the Wind of Glory Ministries - Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.