WindOfGloryMinistries International
Wind of Glory Ministries - Tamil
Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
WindOfGloryMinistries-01OCT24 01.10.2024 24:13
Psalms 62:5 My soul, wait thou only upon God; for my expectation is from him. சங்கீதம் 62:5 என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
WindOfGloryMinistries-09302024 30.09.2024 10:53
Isaiah 62:1 For Zion's sake will I not hold my peace, and for Jerusalem's sake I will not rest, until the righteousness thereof go forth as brightness, and the salvation thereof as a lamp that burneth. ஏசாயா 62:1 சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.
WindOfGloryMinistries-09292024 29.09.2024 10:34
1 John 3:8 “…For this purpose the Son of God was manifested, that he might destroy the works of the devil.” 1 யோவான் 3:8 “…பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.”
WindOfGloryMinistries-09282024 28.09.2024 5:31
Philippians 4:13 I can do all things through Christ which strengtheneth me. பிலிப்பியர் 4:13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
WindOfGloryMinistries-09272024 27.09.2024 5:16
Numbers 23:19 God is not a man, that he should lie; neither the son of man, that he should repent: hath he said, and shall he not do it? or hath he spoken, and shall he not make it good? எண்ணாகமம் 23:19 பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
WindOfGloryMinistries-09262024 26.09.2024 5:19
Psalms 27:1 The LORD is my light and my salvation; whom shall I fear? the LORD is the strength of my life; of whom shall I be afraid? சங்கீதம் 27:1 கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்?
WindOfGloryMinistries-09252024 25.09.2024 5:36
Proverbs 17:22 A merry heart doeth good like a medicine: but a broken spirit drieth the bones. நீதிமொழிகள் 17:22 மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
WindOfGloryMinistries-09242024 24.09.2024 4:19
Matthew 12:35 A good man out of the good treasure of the heart bringeth forth good things: and an evil man out of the evil treasure bringeth forth evil things. மத்தேயு 12:35 நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
WindOfGloryMinistries-09232024 23.09.2024 5:13
Psalms 46:4-5 There is a river, the streams whereof shall make glad the city of God, the holy place of the tabernacles of the most High. God is in the midst of her; she shall not be moved: God shall help her, and that right early. சங்கீதம் 46:4-5 ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இருக்கிறார்...
WindOfGloryMinistries-09222024 22.09.2024 5:21
Matthew 6:6 But thou, when thou prayest, enter into thy closet, and when thou hast shut thy door, pray to thy Father which is in secret; and thy Father which seeth in secret shall reward thee openly. மத்தேயு 6:6 நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்...
WindOfGloryMinistries-09212024 21.09.2024 5:37
Zechariah 4:7 Who art thou, O great mountain? before Zerubbabel thou shalt become a plain: and he shall bring forth the headstone thereof with shoutings, crying, Grace, grace unto it. சகரியா 4:7 பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
WindOfGloryMinistries-09202024 20.09.2024 5:37
Daniel 1:9 Now God had brought Daniel into favour and tender love with the prince of the eunuchs. தானியேல் 1:9 தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.
WindOfGloryMinistries-09192024 19.09.2024 5:40
Hebrews 4:16 Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need. எபிரேயர் 4:16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
WindOfGloryMinistries-09182024 18.09.2024 5:24
Isaiah 60:5 “…your heart shall swell with joy; Because the abundance of the sea shall be turned to you, The wealth of the Gentiles shall come to you.” ஏசாயா 60:5 “…உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.”
WindOfGloryMinistries-09172024 17.09.2024 7:21
2 Corinthians 9:8 And God is able to make all grace abound toward you; that ye, always having all sufficiency in all things, may abound to every good work: 2 கொரிந்தியர் 9:8 நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
WindOfGloryMinistries-09162024 16.09.2024 9:34
Zechariah 10:8 I will hiss for them, and gather them; for I have redeemed them: and they shall increase as they have increased. சகரியா 10:8 நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவே பெருகிப்போவார்கள்.
WindOfGloryMinistries-09152024 15.09.2024 8:10
2 Peter 1:2 Grace and peace be multiplied unto you through the knowledge of God, and of Jesus our Lord 2 பேதுரு 1:2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
WindOfGloryMinistries-09142024 14.09.2024 4:42
Romans 8:32 He that spared not his own Son, but delivered him up for us all, how shall he not with him also freely give us all things? ரோமர் 8:32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
WindOfGloryMinistries-09132024 14.09.2024 4:48
Psalms 23:6 Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the LORD for ever. சங்கீதம் 23:6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
WindOfGloryMinistries-09122024 12.09.2024 5:20
2 Corinthians 12:9 “…He said unto me, My grace is sufficient for thee: for my strength is made perfect in weakness...” 2 கொரிந்தியர் 12:9 “அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்…”
WindOfGloryMinistries-09112024 11.09.2024 5:32
Isaiah 59:19 “…When the enemy shall come in like a flood, the Spirit of the LORD shall lift up a standard against him.” ஏசாயா 59:19 “…வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.”
WindOfGloryMinistries-09102024 10.09.2024 5:14
Jeremiah 29:11 For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end. எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
WindOfGloryMinistries-09092024 09.09.2024 5:20
+Glory Dew for the Day-09SEP2024+ Isaiah 10:27 And it shall come to pass in that day, that his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing. ஏசாயா 10:27 அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோகும்.
WindOfGloryMinistries-09082024 08.09.2024 5:23
1 Corinthians 15:57 But thanks be to God, which giveth us the victory through our Lord Jesus Christ. 1 கொரி 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
WindOfGloryMinistries-09072024 07.09.2024 5:54
Psalms 136:1 O give thanks unto the LORD; for he is good: for his mercy endureth for ever. சங்கீதம் 136:1 கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.