WindOfGloryMinistries International
Wind of Glory Ministries - Tamil
Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Glory Dew for the Day - 21DEC2022 (இன்றைய மகிமையின் துளி): John 8:36 / யோவான் 8:36 21.12.2022 5:27
John 8:36 If the Son therefore shall make you free, ye shall be free indeed. யோவான் 8:36 “…குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.”
Glory Dew for the Day - 20DEC2022 (இன்றைய மகிமையின் துளி): John 1:14 / யோவான் 1:14 20.12.2022 5:14
John 1:14 And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth. யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
Glory Dew for the Day - 19DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Luke 5:31-32 / லூக்கா 5:31-32 19.12.2022 3:58
Luke 5:31-32 “Jesus answered them, “It is not the healthy who need a doctor, but the sick. I have not come to call the righteous, but sinners to repentance.”” லூக்கா 5:31-32 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
Glory Dew for the Day - 18DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Luke 1:37 / லூக்கா 1:37 18.12.2022 5:59
Luke 1:37 “For with God nothing shall be impossible.” லூக்கா 1:37 “தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.”
Glory Dew for the Day - 17DEC2022 (இன்றைய மகிமையின் துளி): John 3:17 / யோவான் 3:17 17.12.2022 5:23
John 3:17 “For God sent not his Son into the world to condemn the world; but that the world through him might be saved.” யோவான் 3:17 “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.”
Glory Dew for the Day - 16DEC2022 (இன்றைய மகிமையின் துளி): John 10:10 / யோவான் 10:10 16.12.2022 4:20
John 10:10 “…I have come that they may have life, and have it to the full.” யோவான் 10:10 “…நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”
Glory Dew for the Day - 15DEC2022 (இன்றைய மகிமையின் துளி): John 1:18 / யோவான் 1:18 15.12.2022 4:56
John 1:18 “No one has ever seen God, but the one and only Son, who is himself God and is in closest relationship with the Father, has made him known.” யோவான் 1:18 “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.”
Glory Dew for the Day - 14DEC2022 (இன்றைய மகிமையின் துளி): I John 3:8 / I யோவான் 3:8 14.12.2022 6:30
I John 3:8 “…the Son of God was manifested, that He might destroy the works of the devil.” I யோவான் 3:8 “…பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.”
Glory Dew for the Day - 13DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Romans 8:15 / ரோமர் 8:15 13.12.2022 4:53
Romans 8:15 “For you did not receive the spirit of bondage again to fear, but you received the Spirit of adoption by whom we cry out, “Abba, Father.”” ரோமர் 8:15 “அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.”
Glory Dew for the Day - 12DEC2022 (இன்றைய மகிமையின் துளி): II Corinthians 5:21 / II கொரிந்தியர் 5:21 12.12.2022 6:08
II Corinthians 5:21 “For He made Him who knew no sin to be sin for us, that we might become the righteousness of God in Him.” II கொரிந்தியர் 5:21 “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.”
Glory Dew for the Day - 11DEC2022 (இன்றைய மகிமையின் துளி): John 3:16 / யோவான் 3:16 11.12.2022 5:41
John 3:16 “For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life.” யோவான் 3:16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”
Glory Dew for the Day - 10DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Habakkuk 1:5 / ஆபகூக் 1:5 10.12.2022 6:05
Habakkuk 1:5 “Look among the nations and watch—Be utterly astounded! For I will work a work in your days Which you would not believe, though it were told you.” ஆபகூக் 1:5 “நீங்கள் புறஜாதிகளை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.”
Glory Dew for the Day - 09DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 20:7 / சங்கீதம் 20:7 09.12.2022 5:06
Psalms 20:7 “Some trust in chariots and some in horses, but we trust in the name of the Lord our God.” சங்கீதம் 20:7 “சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.”
Glory Dew for the Day - 08DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Isaiah 60:1-2 / ஏசாயா 60:1-2 08.12.2022 5:24
Isaiah 60:1-2 “Arise, shine; for thy light is come, and the glory of the LORD is risen upon thee. For, behold, the darkness shall cover the earth, and gross darkness the people: but the LORD shall arise upon thee, and his glory shall be seen upon thee.” ஏசாயா 60:1-2 “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உ...
Glory Dew for the Day - 07DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Luke 1:45 / லூக்கா 1:45 07.12.2022 4:58
Luke 1:45 “Blessed is she who believed, for there will be a fulfillment of those things which were told her from the Lord.” லூக்கா 1:45 “விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்…”
Glory Dew for the Day - 06DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Job 8:21 / யோபு 8:21 06.12.2022 3:58
Job 8:21 “He will yet fill your mouth with laughing, And your lips with rejoicing.” யோபு 8:21 “இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.”
Glory Dew for the Day - 05DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Romans 8:14 / ரோமர் 8:14 05.12.2022 6:01
Romans 8:14 “For as many as are led by the Spirit of God, these are sons of God.” ரோமர் 8:14 “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.”
Glory Dew for the Day - 04DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 65:11 / சங்கீதம் 65:11 04.12.2022 5:26
Psalms 65:11 “You crown the year with Your goodness, And Your paths drip with abundance.” சங்கீதம் 65:11 “வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.”
Glory Dew for the Day - 03DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 147:1 / சங்கீதம் 147:1 03.12.2022 6:34
Psalms 147:1 “Praise the Lord! For it is good to sing praises to our God; For it is pleasant, and praise is beautiful.” சங்கீதம் 147:1 “கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.”
Glory Dew for the Day - 02DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 84:5 / சங்கீதம் 84:5 02.12.2022 5:39
Psalms 84:5 “Blessed is the man whose strength is in You, Whose heart is set on pilgrimage.” சங்கீதம் 84:5 “உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.”
Glory Dew for the Day - 01DEC2022 (இன்றைய மகிமையின் துளி): Isaiah 46:13 / ஏசாயா 46:13 01.12.2022 19:53
Isaiah 46:13 “I am bringing my righteousness near, it is not far away; and my salvation will not be delayed. I will grant salvation to Zion, my splendor to Israel.” ஏசாயா 46:13 ”என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.”
Glory Dew for the Day - 30NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 68:1 / சங்கீதம் 68:1 30.11.2022 4:50
Psalms 68:1 “Let God arise, let his enemies be scattered: let them also that hate him flee before him.” சங்கீதம் 68:1 “தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.”
Glory Dew for the Day - 29NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Jeremiah 32:42 / எரேமியா 32:42 29.11.2022 4:25
Jeremiah 32:42 “…I will bring on them all the good that I have promised them.” எரேமியா 32:42 “நான்…அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
Glory Dew for the Day - 28NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Proverbs 11:28 / நீதிமொழிகள் 11:28 28.11.2022 3:58
Proverbs 11:28 “He who trusts in his riches will fall, But the righteous will flourish like foliage.” நீதிமொழிகள் 11:28 “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.”
Glory Dew for the Day - 27NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Isaiah 60:11 / ஏசாயா 60:11 27.11.2022 5:18
Isaiah 60:11 “Therefore your gates shall be open continually; They shall not be shut day or night, That men may bring to you the wealth of the Gentiles, And their kings in procession.” ஏசாயா 60:11 “உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.”
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.