WindOfGloryMinistries International
Wind of Glory Ministries - Tamil
Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Glory Dew for the Day - 26NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 18:50 / சங்கீதம் 18:50 26.11.2022 5:39
Psalms 18:50 “He is the tower of salvation to His king, And shows mercy to His anointed, To David and his descendants forevermore.” சங்கீதம் 18:50 “தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.”
Glory Dew for the Day - 25NOV2022 (இன்றைய மகிமையின் துளி): 1 Samuel 2:8 / 1 சாமுவேல் 2:8 25.11.2022 4:34
1 Samuel 2:8 “He raises the poor from the dust And lifts the beggar from the ash heap, To set them among princes And make them inherit the throne of glory. “For the pillars of the earth are the Lord’s, And He has set the world upon them.” 1 சாமுவேல் 2:8 “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச்...
Glory Dew for the Day - 24NOV2022 (இன்றைய மகிமையின் துளி): 1 Thessalonians 5:18 / 1 தெசலோனிக்கேயர் 5:18 24.11.2022 6:08
1 Thessalonians 5:18 “In every thing give thanks: for this is the will of God in Christ Jesus concerning you.” 1 தெசலோனிக்கேயர் 5:18 “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”
Glory Dew for the Day - 23NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 102:13 / சங்கீதம் 102:13 23.11.2022 5:17
Psalms 102:13 “You will arise and have mercy on Zion; For the time to favor her, Yes, the set time, has come.” சங்கீதம் 102:13 “தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.”
Glory Dew for the Day - 22NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Isaiah 26:3 / ஏசாயா 26:3 22.11.2022 14:54
Isaiah 26:3 “You will keep him in perfect peace, Whose mind is stayed on You, Because he trusts in You.” ஏசாயா 26:3 “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.”
Glory Dew for the Day - 21NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Deuteronomy 33:26 / உபாகமம் 33:26 21.11.2022 4:39
Deuteronomy 33:26 “There is none like unto the God of Jeshurun, who rideth upon the heaven in thy help, and in his excellency on the sky.” உபாகமம் 33:26 “யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.”
Glory Dew for the Day - 20NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Mark 11:22 / மாற்கு 11:22 20.11.2022 4:38
Mark 11:22 Jesus answered and said to them, “Have faith in God.” மாற்கு 11:22 இயேசு அவர்களை நோக்கி: “தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.” என்றார்.
Glory Dew for the Day - 19NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Isaiah 45:3 / ஏசாயா 45:3 19.11.2022 4:57
Isaiah 45:3 “I will give you the treasures of darkness And hidden riches of secret places, That you may know that I, the Lord, Who call you by your name, Am the God of Israel.” ஏசாயா 45:3 “உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இரு...
Glory Dew for the Day - 18NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Hebrews 13:15 / எபிரேயர் 13:15 18.11.2022 5:33
Hebrews 13:15 “Therefore by Him let us continually offer the sacrifice of praise to God, that is, the fruit of our lips, giving thanks to His name.” எபிரேயர் 13:15 “ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.”
Glory Dew for the Day - 17NOV2022 (இன்றைய மகிமையின் துளி): I Peter 2:21 / I பேதுரு 2:21 17.11.2022 5:43
I Peter 2:21 “For this you were called, because Christ also suffered for us, leaving us an example, that you should follow His steps:” I பேதுரு 2:21 “…கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.”
Glory Dew for the Day - 16NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 5:12 / சங்கீதம் 5:12 16.11.2022 5:13
+Glory Dew for the Day - 16NOV2022+ Psalms 5:12 “For You, O Lord, will bless the righteous; With favor You will surround him as with a shield.” சங்கீதம் 5:12 “கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.”
Glory Dew for the Day - 15NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Genesis 12:2 / ஆதியாகமம் 12:2 15.11.2022 6:12
Genesis 12:2 “I will make of thee a great nation, and I will bless thee, and make thy name great; and thou shalt be a blessing:” ஆதியாகமம் 12:2 “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.”
Glory Dew for the Day - 14NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Numbers 23:21 / எண்ணாகமம் 23:21 14.11.2022 7:24
Numbers 23:21 “He has not observed iniquity in Jacob, Nor has He seen wickedness in Israel. The Lord his God is with him, And the shout of a King is among them.” எண்ணாகமம் 23:21 “அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.”
Glory Dew for the Day - 13NOV2022 (இன்றைய மகிமையின் துளி): 1 Corinthians 13:10 / 1 கொரிந்தியர் 13:10 13.11.2022 5:32
1 Corinthians 13:10 “But when that which is complete and perfect comes, that which is incomplete and partial will pass away.” 1 கொரிந்தியர் 13:10 “நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.”
Glory Dew for the Day - 12NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Isaiah 43:2 / ஏசாயா 43:2 12.11.2022 5:05
Isaiah 43:2 “When you pass through the waters, I will be with you; and when you pass through the rivers, they will not sweep over you. When you walk through the fire, you will not be burned; the flames will not set you ablaze.” ஏசாயா 43:2 “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூ...
Glory Dew for the Day - 11NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Romans 8:32 / ரோமர் 8:32 11.11.2022 5:14
Romans 8:32 “He that spared not his own Son, but delivered him up for us all, how shall he not with him also freely give us all things?” ரோமர் 8:32 “தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?”
Glory Dew for the Day - 10NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 115:14-15 / சங்கீதம் 115:14-15 10.11.2022 4:36
Psalms 115:14-15 “May the Lord cause you to flourish, both you and your children. May you be blessed by the Lord, the Maker of heaven and earth.” சங்கீதம் 115:14-15 “கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.”
Glory Dew for the Day - 09NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Hebrews 4:16 / எபிரேயர் 4:16 09.11.2022 5:29
Hebrews 4:16 “Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need.” எபிரேயர் 4:16 “…நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.”
Glory Dew for the Day - 08NOV2022 (இன்றைய மகிமையின் துளி): John 10:27 / யோவான் 10:27 08.11.2022 6:14
John 10:27 “My sheep listen to my voice; I know them, and they follow me.” யோவான் 10:27 “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.”
Glory Dew for the Day - 07NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Romans 5:17 / ரோமர் 5:17 07.11.2022 6:03
Romans 5:17 “For if by the one man’s offense death reigned through the one, much more those who receive abundance of grace and of the gift of righteousness will reign in life through the One, Jesus Christ.)” ரோமர் 5:17 “அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒ...
Glory Dew for the Day - 06NOV2022 (இன்றைய மகிமையின் துளி): 1 Corinthians 1:9 / 1 கொரிந்தியர் 1:9 06.11.2022 7:21
1 Corinthians 1:9 “God is faithful, who has called you into fellowship with his Son, Jesus Christ our Lord.” 1 கொரிந்தியர் 1:9 “தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்”
Glory Dew for the Day - 05NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 23:5 / சங்கீதம் 23:5 05.11.2022 6:26
Psalms 23:5 “You prepare a table before me in the presence of my enemies. You anoint my head with oil; my cup overflows.” சங்கீதம் 23:5 “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.”
Glory Dew for the Day - 04NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Matthew 5:14 / மத்தேயு 5:14 04.11.2022 6:09
Matthew 5:14 “You are the light of the world. A city built on a hill cannot be hidden.” மத்தேயு 5:14 “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.”
Glory Dew for the Day - 03NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Psalms 87:3 / சங்கீதம் 87:3 03.11.2022 5:10
Psalms 87:3 “Glorious things are said of you, city of God:” சங்கீதம் 87:3 “தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்.”
Glory Dew for the Day - 02NOV2022 (இன்றைய மகிமையின் துளி): Isaiah 27:3 / ஏசாயா 27:3 02.11.2022 5:27
Isaiah 27:3 “I, the Lord, watch over it; I water it continually. I guard it day and night so that no one may harm it.” ஏசாயா 27:3 “கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.”
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.