WindOfGloryMinistries International

Wind of Glory Ministries - Tamil

Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.

Author

WindOfGloryMinistries International

Category

Religion

Podcast website

bit.ly

Latest episode

Jan 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Glory Dew for the Day - 15JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ Romans 8:37 /‭‭ ரோமர் 8:37 15.01.2023

Romans 8:37 Nay, in all these things we are more than conquerors through him that loved us. ரோமர் 8:37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

Glory Dew for the Day - 14JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ Psalms 144:15 /‭‭ சங்கீதம் 144:15 14.01.2023

Psalms 144:15 “Blessed is the people of whom this is true; blessed is the people whose God is the Lord.” சங்கீதம் 144:15 இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.

Glory Dew for the Day - 13JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ Exodus 34:10 /‭‭ யாத்திராகமம் 34:10 13.01.2023

Exodus 34:10 “Then the Lord said: “I am making a covenant with you. Before all your people I will do wonders never before done in any nation in all the world. The people you live among will see how awesome is the work that I, the Lord, will do for you.” யாத்திராகமம் 34:10 “அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லா...

Glory Dew for the Day - 12JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ Job 8:21 /‭‭ யோபு 8:21 12.01.2023

Job 8:21 “He will yet fill your mouth with laughter and your lips with shouts of joy.” யோபு 8:21 “இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.”

Glory Dew for the Day - 11JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ Psalms 103:5 /‭‭ சங்கீதம் 103:5 11.01.2023

Psalms 103:5 “Lord who satisfies your desires with good things so that your youth is renewed like the eagle’s.” சங்கீதம் 103:5 “நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.”

Glory Dew for the Day - 10JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭Genesis 49:22 /‭‭ ஆதியாகமம் 49:22 10.01.2023

Genesis 49:22 Joseph is a fruitful bough, even a fruitful bough by a well; whose branches run over the wall: ஆதியாகமம் 49:22 யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.

Glory Dew for the Day - 09JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭1 Chronicles‬ ‭29‬:‭12 /‭‭ 1 நாளாகமம் 29:12 09.01.2023

‭‭1 Chronicles‬ ‭29‬:‭12 “Wealth and honor come from you; you are the ruler of all things. In your hands are strength and power to exalt and give strength to all.” 1 நாளாகமம் 29:12 ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

Glory Dew for the Day - 08JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Isaiah 60:5 /‭‭ ஏசாயா 60:5 08.01.2023

Isaiah 60:5 “Then you will look and be radiant, your heart will throb and swell with joy; the wealth on the seas will be brought to you, to you the riches of the nations will come.” ஏசாயா 60:5 அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.

Glory Dew for the Day - 07JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ I Thessalonians‬ ‭5‬:‭18‬ /‭‭ I தெசலோனிக்கேயர் 5:18 07.01.2023

‭‭I Thessalonians‬ ‭5‬:‭18‬ “in everything give thanks; for this is the will of God in Christ Jesus for you.” I தெசலோனிக்கேயர் 5:18 “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”

Glory Dew for the Day - 06JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭Deuteronomy 33:29‬ ‬/‭‭ ‭‭உபாகமம் 33:29 06.01.2023

Deuteronomy 33:29 “Happy are you, O Israel! Who is like you, a people saved by the Lord,The shield of your helpAnd the sword of your majesty! Your enemies shall submit to you,And you shall tread down their high places.” உபாகமம் 33:29 “இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக...

Glory Dew for the Day - 05JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ John‬ ‭1‬:‭50‬ ‬/‭‭ ‭‭ ‭‭‬யோவான் 1:50 05.01.2023

John‬ ‭1‬:‭50 “Jesus answered and said to him, “…You will see greater things than these.”” ‭‭‬யோவான் 1:50 “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: …இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.”

Glory Dew for the Day - 04JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭Psalms‬ ‭46‬:‭4‬-‭5‬ ‬/‭‭ ‭‭சங்கீதம் 46:4-5 04.01.2023

‭‭Psalms‬ ‭46‬:‭4‬-‭5‬ “There is a river whose streams shall make glad the city of God, The holy place of the tabernacle of the Most High. God is in the midst of her, she shall not be moved; God shall help her, just at the break of dawn.” சங்கீதம் 46:4-5 “ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இர...

Glory Dew for the Day - 03JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ ‭‭Revelation‬ ‭3‬:‭8‬ /‭‭ ‭‭வெளி‬ ‭3‬:‭8‬ 03.01.2023

‭‭Revelation‬ ‭3‬:‭8‬ ““…Behold, I have set before you an open door, and no one can shut it.” ‭‭வெளி‬ ‭3‬:‭8‬ “…இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.”

Glory Dew for the Day - 02JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ Jeremiah 30:19 /‭‭ எரேமியா 30:19 02.01.2023

Jeremiah 30:19 “Then out of them shall proceed thanksgiving And the voice of those who make merry; I will multiply them, and they shall not diminish; I will also glorify them, and they shall not be small.” ‭‭எரேமியா‬ ‭30‬:‭19‬ “அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்...

Glory Dew for the Day - 01JAN2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭Jeremiah 31:14 /‭‭ எரேமியா 31:14 01.01.2023

Jeremiah 31:14 “I will satisfy the soul of the priests with abundance, and My people shall be satisfied with my goodness, declares the LORD.” எரேமியா 31:14 “ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”

Glory Dew for the Day - 31DEC2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭Psalms‬ ‭65‬:‭11‬ /‭‭ சங்கீதம் 65:11 31.12.2022

Psalms‬ ‭65‬:‭11‬ “You crown the year with Your goodness, And Your paths drip with abundance.” சங்கீதம் 65:11 “வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.”

Glory Dew for the Day - 30DEC2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Romans 8:26 /‭‭ ரோமர் 8:26 30.12.2022

Luke‬ ‭1‬:‭38 “Then Mary said, “…Let it be to me according to your word.”” லூக்கா 1:38 அதற்கு மரியாள்: “…உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.”

Glory Dew for the Day - 29DEC2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Romans 8:26 /‭‭ ரோமர் 8:26 29.12.2022

Romans 8:26 “Likewise the Spirit also helps in our weaknesses. For we do not know what we should pray for as we ought, but the Spirit Himself makes intercession for us with groanings which cannot be uttered.” ரோமர் 8:26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு...

Glory Dew for the Day - 28DEC2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Psalms 107:15 /‭‭ சங்கீதம் 107:16 28.12.2022

Psalms 107:15 “Oh, that men would give thanks to the Lord for His goodness, And for His wonderful works to the children of men!” சங்கீதம் 107:16 “கர்த்தருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.”

Glory Dew for the Day - 27DEC2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭I Corinthians‬ ‭2‬:‭9 /‭‭ I கொரிந்தியர் 2:9 27.12.2022

‭‭I Corinthians‬ ‭2‬:‭9 “But as it is written: “Eye has not seen, nor ear heard, Nor have entered into the heart of man The things which God has prepared for those who love Him.”” I கொரிந்தியர் 2:9 எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.

Glory Dew for the Day - 26DEC2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ 2 Corinthians 4:13 /‭‭ 2 கொரிந்தியர் 4:13 26.12.2022

2 Corinthians 4:13 “We having the same spirit of faith, according as it is written, I believed, and therefore have I spoken; we also believe, and therefore speak;” 2 கொரிந்தியர் 4:13 “விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.”

Glory Dew for the Day - 25DEC2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Isaiah‬ ‭9‬:‭6 /‭‭ ஏசாயா 9:6 25.12.2022

‭‭Isaiah‬ ‭9‬:‭6 “For unto us a Child is born, Unto us a Son is given; And the government will be upon His shoulder. And His name will be called Wonderful, Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace.” ஏசாயா 9:6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய...

Glory Dew for the Day - 24DEC2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ Zechariah 4:6 /‭‭ சகரியா 4:6 24.12.2022

Zechariah 4:6 “This is the word of the Lord to Zerubbabel: ‘Not by might nor by power, but by My Spirit,’ Says the Lord of hosts.” சகரியா 4:6 செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Glory Dew for the Day - 23DEC2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ John 1:9 / ‭‭யோவான் 1:9 23.12.2022

John 1:9 “That was the true Light which gives light to every man coming into the world.” யோவான் 1:9 “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.”

Glory Dew for the Day - 22DEC2022 (இன்றைய மகிமையின் துளி):‭‭‭‭ ‭‭ Luke 19:10 / ‭‭ லூக்கா 19:10 22.12.2022

Luke 19:10 “For the Son of man is come to seek and to save that which was lost.” லூக்கா 19:10 “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.”

Listen to the Wind of Glory Ministries - Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.