Vallalar Govt.Hr.Sec.School Kandamangalam
VALLALAR ATL
“Success is almost totally dependent upon drive and persistence. The extra energy required to make another effort or try another approach is the secret of winning.”
Author
Vallalar Govt.Hr.Sec.School Kandamangalam
Category
Podcast website
Latest episode
Jun 3, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஓநாய் குல சின்னம்-மரிய எவாஞ்ஜெலின் ச 03.06.2026 5:21
ஓநாய் குல சின்னம்
புத்தகம் - மரிய எவாஞ்ஜெலின் ச 28.12.2025 3:04
புத்தகங்களின் சக்தியை பேசும் ஒரு உண்மை சம்பவம்
தூதுப் புறா -மரிய எவாஞ்ஜெலின் ச 05.09.2025 4:28
வாழ்க்கையில் எதையும் சிறுமைப்படுத்த வேண்டாம். ஒரு புறா கூட நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியது!
ரோபன் தீவு பைபிள் - மரிய எவாஞ்ஜெலின் ச 21.08.2025 3:23
ரோபன் தீவு பைபிள்-பயம் கொண்டவர்கள் பலமுறை இறப்பது போல் வாழ்வார்கள். ஆனால் துணிச்சல் உள்ளவர்கள் ஒரு முறை தான் மரணத்தை சந்திப்பார்கள்.
புதிய தொடக்கம் -மரிய எவாஞ்ஜெலின் ச 20.07.2025 3:56
"இந்த நிமிடம் உனது புதிய ததொடக்கம்"
முலான் – வீர மகளின் கதை- மரிய எவாஞ்ஜெலின் ச 13.07.2025 6:41
முலானின் கதை இன்று கூட முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. பெண்கள் தங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்கும் போது எவ்வளவு தைரியமாக செயல்படுகிறார்கள் என்பதை இக்கதை நம்மிடம் உரைத்துக் கொடுக்கிறது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உந்துதலாக அமையும்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்- மரிய எவாஞ்ஜெலின் ச 30.06.2025 6:52
வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஆங்கில நாடகமான "ஹாம்லெட்" கதையை தமிழில் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்
நம்பிக்கையின் வலிமை-மரிய எவாஞ்ஜெலின் S 14.06.2025 3:02
மரணத்தின் விளிம்பில் நின்ற ஒரு தாய், குடும்பத்தின் அசைக்க முடியாத அன்பாலும் விடாமுயற்சியாலும் மறுபிறப்பெடுத்தது, நம்பிக்கையின் வலிமை ஒரு சான்றாகும்.
மனநிறைவு- மரிய எவாஞ்ஜெலின் ச 21.05.2025 2:45
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
விருந்தாளி - மரிய எவாஞ்ஜெலின் ச 13.04.2025 2:46
உணர்வும் இலக்கியமும் - விருந்தாளி - மரிய எவாஞ்ஜெலின் ச
"தடைகளை தாண்டி" 20.03.2025 2:30
"வெற்றி வழியில் எதிர்பாராத தடைகள்!"
பசி - மரிய எவாஞ்ஜெலின் ச 16.03.2025 2:38
"வெற்றி பெற பசி மற்றும் தேவை அவசியம்!"
தன்னம்பிக்கை - மரிய எவாஞ்ஜெலின் S 16.02.2025 2:00
நம்மை உடைத்த நாள்களே நம்மை உருவாக்கிய நாள்கள்
புத்தாண்டுத் தீர்மானம்-மரிய எவாஞ்ஜெலின் ச 01.01.2025 2:53
புத்தாண்டுத் தீர்மானம் என்பது புத்தாண்டின்போது, ஒருவர் புதிய ஆண்டில் ஒருவர் ஏதவது ஒன்றைச் செய்வதாகவோ கடைப்பிடிப்பதாகவோ உறுதி எடுத்துக்கொள்வதைக் குறிக்கும்.
பரோபகாரம்-மரிய எவாஞ்ஜெலின் ச 01.01.2025 2:42
பரோபகாரம் என்பது ஒரு நெறிமுறைக் கோட்பாட்டைக் குறிக்கலாம் , இது தனிநபர்கள் தார்மீக ரீதியாக மற்றவர்களுக்கு நன்மை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்று கூறுகிறது.
யோகி-மரிய எவாஞ்ஜெலின் ச 15.12.2024 2:07
சமநிலை மனநிலை உடையவர்கள், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை சமமாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
வேர்-மரிய எவாஞ்ஜெலின் ச 05.12.2024 2:08
இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை.
புதையல் 30.11.2024 2:20
வாழ்க்கையில் உண்மையான செல்வம் பொருளாதாரம் மட்டும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடங்கள், நம் நண்பர்கள், மற்றும் நாம் அனுபவிக்கும் அனுபவங்கள் தான் உண்மையான செல்வம்.
விமர்சனம் - மரிய எவாஞ்ஜெலின் ச 12.11.2024 2:30
விமர்சனம் - மரிய எவாஞ்ஜெலின் ச
முயற்சி திருவினையாக்கு - MARIYA EVANJALIEN S 30.10.2024 2:16
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். Untitled
லியோ டால்ஸ்டாய்-MARIYA EVANJALIEN S 16.10.2024 1:26
லியோ டால்ஸ்டாய் . உருசிய எழுத்தாளர் (1828-1910) வாழ்க்கையில் நடந்த நிகழ்வு.
ஞானம் பிறந்த கதை! மரிய எவாஞ்ஜெலின் S 30.09.2024 2:25
ஞானம் பிறந்த கதை! மரிய எவாஞ்ஜெலின் S
சிறுகதை-மரிய எவாஞ்ஜெலின் S 05.09.2024 3:53
இந்த சிறுகதை நமக்கு உணர்த்தும் முக்கியமான செய்தி என்னவென்றால், நாம் எங்கு இருக்கிறோம் என்பதை விட, நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் இருக்கும் இடம் நம்மை மகிழ்ச்சியாக வைக்க வேண்டிய அவசியமில்லை. நம் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் இருந்தால், நாம் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
சிந்தனை தூண்டும் சிறு கதை-S மரிய எவாஞ்ஜெலின் 26.08.2024 1:41
சிந்தனை தூண்டும் சிறு கதைகள்
மாற்றமே மானிட தத்துவம்-S மரிய எவாஞ்ஜெலின் 12.08.2024 3:19
மாற்றமே மானிட தத்துவம்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.