Vallalar Govt.Hr.Sec.School Kandamangalam

VALLALAR ATL

“Success is almost totally dependent upon drive and persistence. The extra energy required to make another effort or try another approach is the secret of winning.” 

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: hubhopper.com

Autor

Vallalar Govt.Hr.Sec.School Kandamangalam

Kategorie

Education

Podcast-Website

hubhopper.com

Neueste Folge

31. Okt 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,7+ iOS bald

Folgen

குட்டி இளவரசன் - மரிய எவாஞ்ஜெலின் ச 31.10.2026

குட்டி இளவரசன் கதை விமர்சனம்

கழுகு பார்வை 30.08.2026

கழுகு பார்வை

மனிதநேயம் 02.08.2026

1914. முதல் உலகப் போர் நிகழ்வு

ஓநாய் குல சின்னம்-மரிய எவாஞ்ஜெலின் ச 03.06.2026

ஓநாய் குல சின்னம்

புத்தகம் - மரிய எவாஞ்ஜெலின் ச 28.12.2025

புத்தகங்களின் சக்தியை பேசும் ஒரு உண்மை சம்பவம்

தூதுப் புறா -மரிய எவாஞ்ஜெலின் ச 05.09.2025

வாழ்க்கையில் எதையும் சிறுமைப்படுத்த வேண்டாம். ஒரு புறா கூட நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியது!

ரோபன் தீவு பைபிள் - மரிய எவாஞ்ஜெலின் ச 21.08.2025

ரோபன் தீவு பைபிள்-பயம் கொண்டவர்கள் பலமுறை இறப்பது போல் வாழ்வார்கள்.  ஆனால் துணிச்சல் உள்ளவர்கள் ஒரு முறை தான் மரணத்தை சந்திப்பார்கள்.

புதிய தொடக்கம் -மரிய எவாஞ்ஜெலின் ச 20.07.2025

"இந்த நிமிடம் உனது புதிய ததொடக்கம்"

முலான் – வீர மகளின் கதை- மரிய எவாஞ்ஜெலின் ச 13.07.2025

முலானின் கதை இன்று கூட முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. பெண்கள் தங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்கும் போது எவ்வளவு தைரியமாக செயல்படுகிறார்கள் என்பதை இக்கதை நம்மிடம் உரைத்துக் கொடுக்கிறது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உந்துதலாக அமையும்.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்- மரிய எவாஞ்ஜெலின் ச 30.06.2025

வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஆங்கில நாடகமான "ஹாம்லெட்" கதையை தமிழில் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்

நம்பிக்கையின் வலிமை-மரிய எவாஞ்ஜெலின் S 14.06.2025

மரணத்தின் விளிம்பில் நின்ற ஒரு தாய், குடும்பத்தின் அசைக்க முடியாத அன்பாலும் விடாமுயற்சியாலும் மறுபிறப்பெடுத்தது, நம்பிக்கையின் வலிமை ஒரு சான்றாகும்.

மனநிறைவு- மரிய எவாஞ்ஜெலின் ச 21.05.2025

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

விருந்தாளி - மரிய எவாஞ்ஜெலின் ச 13.04.2025

உணர்வும் இலக்கியமும் - விருந்தாளி - மரிய எவாஞ்ஜெலின் ச

"தடைகளை தாண்டி" 20.03.2025

"வெற்றி வழியில் எதிர்பாராத தடைகள்!"

பசி - மரிய எவாஞ்ஜெலின் ச 16.03.2025

"வெற்றி பெற பசி மற்றும் தேவை அவசியம்!"

தன்னம்பிக்கை - மரிய எவாஞ்ஜெலின் S 16.02.2025

நம்மை உடைத்த நாள்களே நம்மை உருவாக்கிய நாள்கள்

புத்தாண்டுத் தீர்மானம்-மரிய எவாஞ்ஜெலின் ச 01.01.2025

புத்தாண்டுத் தீர்மானம்  என்பது புத்தாண்டின்போது, ஒருவர் புதிய ஆண்டில் ஒருவர் ஏதவது ஒன்றைச் செய்வதாகவோ கடைப்பிடிப்பதாகவோ உறுதி எடுத்துக்கொள்வதைக் குறிக்கும்.

பரோபகாரம்-மரிய எவாஞ்ஜெலின் ச 01.01.2025

பரோபகாரம்  என்பது ஒரு நெறிமுறைக் கோட்பாட்டைக்  குறிக்கலாம்  , இது தனிநபர்கள் தார்மீக ரீதியாக மற்றவர்களுக்கு நன்மை செய்யக் கடமைப்பட்டவர்கள் என்று கூறுகிறது.

யோகி-மரிய எவாஞ்ஜெலின் ச 15.12.2024

சமநிலை மனநிலை உடையவர்கள், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை சமமாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.

வேர்-மரிய எவாஞ்ஜெலின் ச 05.12.2024

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை.

புதையல் 30.11.2024

வாழ்க்கையில் உண்மையான செல்வம் பொருளாதாரம் மட்டும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடங்கள், நம் நண்பர்கள், மற்றும் நாம் அனுபவிக்கும் அனுபவங்கள் தான் உண்மையான செல்வம்.

விமர்சனம் - மரிய எவாஞ்ஜெலின் ச 12.11.2024

விமர்சனம் - மரிய எவாஞ்ஜெலின் ச

முயற்சி திருவினையாக்கு - MARIYA EVANJALIEN S 30.10.2024

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். Untitled

லியோ டால்ஸ்டாய்-MARIYA EVANJALIEN S 16.10.2024

லியோ டால்ஸ்டாய் . உருசிய எழுத்தாளர் (1828-1910) வாழ்க்கையில்  நடந்த நிகழ்வு.

ஞானம் பிறந்த கதை! மரிய எவாஞ்ஜெலின் S 30.09.2024

ஞானம் பிறந்த கதை!    மரிய எவாஞ்ஜெலின் S

Höre den Podcast VALLALAR ATL in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet