JAY KAY

THUYIL! துயில்!

Arts TA ↓ 169 episodes

அறிந்தவற்றைப் பகிர்வோம்!அறியாதவற்றைத் தெளிவோம்!

Author

JAY KAY

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Apr 22, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

என் மாயாஜாலப் பள்ளி! - அபய்பங் 21.07.2021

நூல் அறிமுகம்

பிளாஸ்டிக் காலம்! World Paper bag day (July 12) special... 11.07.2021

பூமி இனி மீளும்!

வாசிப்பு போதும்! 02.07.2021

இது முடிவுரை அல்ல! மற்றுமொரு புதிய அத்யாயத்தின் முகவுரை!

அநீதியைத் தட்டிக்கேட்ட நாகராஜ் பிரகாஷ்! 01.07.2021

கல்வியின் நோக்கம் சமூக மாற்றம்! - மார்டின் லூதர்கிங்

படைப்பாற்றலின் ஒளிக்கீற்று காவேரி! 30.06.2021

கடையில் வாங்கிய பொம்மை எவ்வளவு நேர்த்தியாக இருப்பினும், அது நாங்கள் செய்தது போல் அழகில்லை! - ரவீந்திரநாத் தாகூர்(My Boyhood days)

'விழிப்புணர்வு' போஸ்டர் எழுதிய பாலாஜி! 29.06.2021

இன்று குழந்தைகளை மிக எளிதில் ஆட்கொள்ளும் ,உடல்நலத்தை பாதிக்கும் தீய பழக்க வழக்கங்கள் நாளைய சமூகத்தையே தலைகுனிய வைக்கும் அபாயமிக்கவை! - அமர்த்திய சென்

வாழ்க்கைப் பாடம் சொன்ன பிரபுசிங்! 28.06.2021

கற்ற ஆசிரியரிடம் உங்கள் குழந்தையை ஒப்படைக்காதீர்கள்.இன்னமும் கற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியரிடம் அனுப்புவதே நல்லது! --லியோ டால்ஸ்டாய்

மருத்துவ தேவதை ரஸியா சுல்தானா! 27.06.2021

வகுப்பறையை ...உயிருள்ள, துடிக்கும் ஒற்றை இதயமாக்குவது ஆசிரியர் கையில்தான் உள்ளது! - சிங்காரவேலர்

ஜனநாயகக் கல்வியைப் புரியவைத்த உமர் ஃபாருக்! 26.06.2021

ஆசிரியர் மாணவர் உறவு கற்றலில் மாணவர்கள் பின்தங்குவதால் பாதிப்பதைவிட எழுதப்படாத வகுப்பறை விதிகளை மீறுவதாலேயே பெரும்பாலும் பாதிப்படைந்துவிடுகிறது!

நூலாசியர் திரு.ஆயிஷா இரா.நடராஜன் அவர்களின் உரை! 25.06.2021

ஒரு நல்ல ஆசிரியரை மாணவர்கள்தான் உருவாக்குகிறார்கள்!

மாணவ விவசாயி இளஞ்செழியன்! 24.06.2021

தேசப் பொருளாதாரத்தின் முதல் தளம் - உணவு உற்பத்தி, இரண்டாம் தளம் - தொழிற்சாலைகள், மூன்றாம் தளம் - சேவைத் துறை!

சாய்கீதாஞ்சலியின் மாயாஜாலக் குழுக்கல்வி! 23.06.2021

வகுப்பில் மாணவர்கள் தங்களை ஒரு குழுவின் அங்கமாக உணரும் போது கற்றல் பொறுப்புணர்ச்சியுடன் நடைபெறுகிறது!

திறந்தவெளி கற்றலின் நாயகர்கள்! 22.06.2021

மாணவர்கள் மேற்கொள்ளும் பிரயாணங்களே நிஜமான கற்றல் அனுபவங்களைத் தரமுடியும்!

மாலை நேர ஆசிரியர் புகழேந்தி! 21.06.2021

மதிப்பெண்கள் என்பவை ஒப்பீடுகளே! -மேரி-க்ளே

கேள்வி ஞானி அந்தோணி ஜோசப்! 20.06.2021

நினைவாற்றலில் பதிந்து ஒரு விஷயம் நமக்குள் ஒரு அங்கமாக வேண்டுமெனில் அதன் உட்கூறாக நாமும் இருக்க வேண்டும்!

சேவையைக் கல்வியாக்கிய வரலட்சுமி! 19.06.2021

வகுப்பறை அறிவை மாணவர்களின் வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்து தரும் கல்விதான், மாணவர்களை...வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பாளர்களாக மாற்றும்!

வாழும் புத்தகம் அரவிந்தராஜ்! 19.06.2021

ஆசிரியர்கள் தினமும் வாசித்து கடைபிடிப்பதற்கான "வாழும் புத்தகங்களாகவும்"மாணவர்கள் உள்ளனர்.

கல்வியை ஓவியமாக்கிய செந்தில்குமார்! 17.06.2021

ஒரு குழந்தைதான் பார்க்கிற,கற்று அறிகிற ஒன்றை, தனது சொந்த அறிவாக கட்டமைத்துக் கொள்வதே கல்வியின் உண்மையான நோக்கம்!

தமிழில் ஓங்கி அடித்த சூர்யா! 16.06.2021

தாய்மொழியில் மட்டுமே குழந்தையின் உண்மையான கற்றல் சாத்தியம்!

செயல்முறை வாத்தியார் தீபன் சக்கரவர்த்தி! 15.06.2021

செயல்வழிக் கற்றல் மட்டுமே கல்வியை முழுமை அடையச் செய்யும்!

உணர்ச்சிபூர்வமான அறிவாளி விக்ரம்! 14.06.2021

கட்டுப்படுத்தி வைக்கப்படும் இயல்பான உணர்வெழுச்சி,வாய்ப்பு கிடைக்கும் போது கட்டுப்பாடு இல்லாத வெறித்தனமான செயல்பாடாக ஊக்கம் பெறுகிறது!

கலை ஆசிரியை லோகியா! 13.06.2021

கலை கல்வியே அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறது.

ஊக்கத்துக்கு அர்த்தம் சொன்ன வினித்குமார்! 12.06.2021

நட்பு எனும் ஊக்கம் மறுக்கப்பட்ட குழந்தைகளே இந்த உலகின் உண்மையான அநாதைகள் - சூசன் ஐசக்ஸ்

தேடிக் கற்பதை போதித்த தேவா! 11.06.2021

குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள்,உங்களிடமிருந்து அல்ல - கலீல் ஜிப்ரான்

சதுரங்க வாத்தியார் சக்ரவர்த்தி! 10.06.2021

பள்ளிப் பாடத்தின் ஒரு அங்கமாக செஸ் விளையாட்டு இருக்க வேண்டும்!

Listen to the THUYIL! துயில்! podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.