JAY KAY

THUYIL! துயில்!

Arts TA ↓ 169 episodes

அறிந்தவற்றைப் பகிர்வோம்!அறியாதவற்றைத் தெளிவோம்!

Author

JAY KAY

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Apr 22, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

புத்தகங்களை விளையாட்டுத் தோழராக்கிக் கொண்ட சிறுவன்! 22.10.2021

வறுமைக்கு நடுவிலும் எழுச்சியோடு சாதனை படைத்த உலகநாயகன்.

புதிர்களை அடிபணிய வைத்த குட்டி இளவரசன்! 20.10.2021

புதிர் போட்டியின் நிரந்தர சாம்பியன்...

பசித்த- சிறுவர் சங்கம் அமைத்த சிறுமி! 18.10.2021

பிறரின் மகிழ்ச்சியில் தனது துயரத்தை மறக்கும் வித்தையைக் கற்றவள்!

சூரிய ஒளியை கண்ணாடிக்குள் சிறை வைத்த சிறுவன்! 29.09.2021

மதியம் நிழல் - குட்டை, காலை நிழல் - மேற்கு , மாலை நிழல் - கிழக்கு.

உலகையே சிரிக்க வைக்க விரும்பிய பையன்! 27.09.2021

உங்களது வாழ்வில் சிரிக்காத நாள்... வீணடிக்கப்பட்ட நாள்!

நட்சத்திரக் கூட்டத்தில் நம் மூவர்ணக்கொடியோடு ஒரு பறக்கும் தட்டு! 24.09.2021

இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீரர்!

பள்ளி மைதானத்தில் விமானம் பறக்க விட்ட சிறுவன்! 20.09.2021

ஐன்ஸ்டீனுக்கு பிறகு இயற்பியலில் மிகச்சிறந்த பேரறிஞர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்!

10 வயது மோட்டார் மெக்கானிக்! 19.09.2021

11 வருட பள்ளிப்படிப்பை மூன்றே வருடங்களில் முடித்தவன்!

தட்டாம் பூச்சிகளின் பெஸ்ட் பிரண்ட் ஆனவன்! 17.09.2021

உலகை உலுக்கிய மாமனிதர்களின் பட்டியலில் இவருக்கே முதலிடம்.

மலையும் காடும் பள்ளி; கவிதைதான் விளையாட்டு! 10.09.2021

நூற்றாண்டு நினைவு தினம் இன்று!

வெள்ளைக்கார ஆசிரியரை எதிர்த்து கோஷம் எழுப்பிய மாணவன்! 09.09.2021

கிஸ்கி வரிக்கு கல்லடி கொடுத்தவன்...

உடன்படித்த மாணவர்களின் டியூசன் ஆசிரியர்! 04.09.2021

ஆசியர் தின நல்வாழ்த்துகள்!

ரயில் நிலையத்தை ஆய்வுக்கூடமாக்கிய பேப்பர் -பாய்! 03.09.2021

கம்பியில்லா தகவல் பரிமாற்றத்தின் சுட்டிப் புயல்!

விடுமுறை நாட்களில் ஏழைகளோடு வாழச் சென்ற சிறுமி! 01.09.2021

யார் அந்த ஆக்னஸ்???

தன் பொம்மைகளைத் தானே உருவாக்கிய சிறுவன்! 01.09.2021

ரபீந்திரநாத் தாகூர்...

ஓய்வு நேரம் அனைத்தையும் வாசிப்பில் கழித்த சிறுவன்! 30.08.2021

சுவாமி விவேகானந்தர்

உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்! 29.08.2021

நூலாசிரியர் ஆயிஷா இரா.நடராசன்

சமயச்சார்பின்மை! 14.08.2021

தமிழ்நாடு பாடநூல் - 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திலிருந்து....

ஈட்டியால் தங்கம் ஈட்டிய தங்கம் நீரஜ் சோப்ரா! 08.08.2021

TOKYO OLYMPICS - 2020

அப்படியொரு பள்ளி எங்கே போனது? 29.07.2021

அபய் பங் அவர்களின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்!

வாழ்க்கைக்கான கல்வியும்... புது வழிமுறைகளும்! 27.07.2021

நயிதாலிம் கல்விமுறையில் ஒரே வருடத்தில் ஏழாம் வகுப்பு ஆங்கிலத்திலும்,ஒன்பதாம் வகுப்பு கணக்கிலும்,பத்தாம் வகுப்பு அறிவியலிலும் தேர்ச்சி பெறலாம்!

சமையலின் வழி பயில்தலும்... விவசாயப் பரிசோதனைகளும்! 25.07.2021

பழங்களையும் காய்கறிகளையும் மாணவர்களே விளைவிப்பதன் மூலம் விவசாயத்தின் பின்னிருக்கும் அறிவியலைப் புரிந்து கொண்டனர்.

தாவரவியலும் , கணிதமும் கற்றவிதம்! 24.07.2021

காந்திஜியின் "உணவுக்கு உழைப்பு" தத்துவம்.

விலங்குகளின் அறிமுகம்! துறவிகளின் திருவிழா! 23.07.2021

விலங்களும் உயிரினங்களே!

நூலாசிரியர் 'அபய் பங்' பற்றி... 23.07.2021

நயிதாலிம் (புதிய கல்வி)

Listen to the THUYIL! துயில்! podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.