JAY KAY

THUYIL! துயில்!

Arts TA ↓ 169 episodes

அறிந்தவற்றைப் பகிர்வோம்!அறியாதவற்றைத் தெளிவோம்!

Author

JAY KAY

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Apr 22, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

இந்தியத் தன்மையை உணர்த்திய R. ராஜேஷ்! 09.06.2021

நம் குழந்தைகள் மத நல்லிணக்கம் பேணும் இந்தியாவில்தான் வாழ விரும்புகிறார்கள்!

லட்சுமியாக மாறிய சரஸ்வதி! 08.06.2021

Dyslexia எனும் கற்றல் குறைபாடு!

சுதந்திரச் சிந்தனையாளன் சாக்ரடீஸ்! 07.06.2021

Why do I need a teacher when I have got google...

சைக்கிள் வாத்தியார் ஹரி! 06.06.2021

கற்றலும் திறன்வளர்ச்சியும் ஒன்றுக்குள் ஒன்றானது.

சிப்பாய் கலகக்காரி தேன்மொழி! 05.06.2021

அது சிப்பாய் கலகம் அல்ல....முதல் இந்திய சுதந்திரப் போர்!

செய்திகள் யோசிப்பது அருள்! 04.06.2021

குறும்புத்தனமும் சமயோசித அறிவும் படைப்பூக்கத்தின் இரு சிறகுகள்...

நீதி போதித்த பவித்ரன்! 04.06.2021

சமூகத்தை நோக்கிய மதிப்பீடுகளை வளர்க்கவே கல்வி!மதிப்பெண்களை அல்ல...

கமர்கட்டு கணக்கு வாத்தியார் காந்திமதி! 02.06.2021

குழந்தைகளுக்கு உகந்ததாக இருப்பதே நல்ல கல்வி.

ஆய்வுக்கூடக் கோமாளிகள்! 01.06.2021

மதிப்பெண்களைத் துரத்தும் கல்வியின் அங்கமா?...ஆய்வுக்கூடங்கள்

மறதியைத் தோற்கடித்த பெரியசாமி! 31.05.2021

"சலான் நிரப்பிட்டீங்களா...பேனா இருக்கா'

மனித நேயம் எனும் தேர்வு! 30.05.2021

பன்முக அறிவை பள்ளித் தேர்வுகளால் அளக்க இயலாது.

விடைத்தாள் எனும் போதிமரம்! 29.05.2021

புண்படுத்தாமல் பண்படுத்தும் வித்தைக்காரர்!

நீதான் தம்பி முதலிடம்! 28.05.2021

முதல் மதிப்பெண் பெறுவதுதான் கல்வியா?

கலாமை ஆயுதமாக்கிய ரஞ்சிதா! 27.05.2021

பெண்கள் முன்னேற கல்வி,பங்கேற்றல்,அங்கீகாரம் தேவை! - அப்துல்கலாம்

இட்லியால் இதிகாசம் படைத்த ஆறுமுகம்! 26.05.2021

கல்வி என்பது ஒரு முழுமையான செயல்பாடு.

எனக்கு டி சி கொடுங்க சார்! 24.05.2021

தவறு யாருடையது?

என்னைச் செதுக்கிய மாணவர்கள் பற்றி ...தி இந்து நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் 24.05.2021

அனைவருக்குமான நூல் இது!

ஆயிஷா இரா.நடராசன் ஓர் அறிமுகம் 24.05.2021

என்னைச் செதுக்கிய மாணவர்கள் என்ற நூலில் உள்ள பல்வேறு தலைப்பின் கீழ் ஆயிஷா நடராசன் அவர்கள் வழங்கியுள்ள அனுபவத்தை உணர்வோம்!

THUYIL! துயில்! (Trailer) 23.05.2021

Listen to the THUYIL! துயில்! podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.