Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

News TA ↓ 424 episodes

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Dec 24, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Vijayக்கு வலை மேல் வலை விரிக்கும் EPS, 4 சீக்ரெட்ஸ்! | Elangovan Explains 11.10.2025

'மண்டல மாநாடு, 5 லட்சம் இளைஞர்களுக்கு பொறுப்பு' என வேகம் காட்டும் உதயநிதி. அவரின் டிசம்பர் பிளான், அதற்கு பின்னுள்ள அரசியல் காரணங்கள். இன்னொரு பக்கம் எடப்பாடி கையில் எடுத்திருக்கும் ஜெயலலிதா ஃபார்முலா . 2011 மாடலை, 2026 இல் கொண்டு வர திட்டம் இந்த இரண்டு பேருடைய நகர்வுகளுக்கு பின்னாலும் இருப்பது விஜயின் அரசியல். முக்கியமாக விஜயை தொடர்ந்து எதிர்பார்க்கும் எடப்பாடி. அதற்கு பின் உள்ள நான்கு பய...

'Vijay Vs Senthil balaji' பவர் பாலிட்டிக்ஸில் அடுத்த Twist? | Elangovan Explains 10.10.2025

சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் விஜய் தரப்பு மனு. த.நா அரசு நோக்கி, சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், "எடப்பாடி-அண்ணாமலை-விஜய்" என மூன்று அரசியல் எதிரிகள். அவர்களை எதிர்த்து தோற்கடிக்க 'ஆபரேஷன் 39' என புதிய ஒன்றை கையில் எடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. இன்னும் கூடுதலாக சில டாஸ்குகளையும் கொடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். வொர்க்அவுட் ஆகுமா கோவை ஸ்கெட்ச்? இந்தப்...

'50 தொகுதிகள், கூட்டணியில் Vijay? EPS தரும் சர்ப்ரைஸ்! | Elangovan Explains 09.10.2025

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்தது. 'கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது' என்கிறார் எடப்பாடி. NDA கூட்டணிக்குள் TVK-வை இணைப்பதற்கான சில அசைன்மெண்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி விஜய் கூட்டணியில் இணைந்தால், எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? என்பது குறித்து PLAN B, PLAN C என ஆலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விஜய் இணைவாரா? இன்னொரு பக்கம், 'கை நம்மை விட்டுப் போகாது' என க...

'MODI 25' விளம்பர பிரியரா, மாற்றத்தின் நாயகரா? | Elangovan Explains 08.10.2025

அதிகாரத்தில் 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் பிரதமர் மோடி. குஜராத் CM டு இந்திய PM. இந்த 25 ஆண்டில் மோடி சாதித்தவைகள் என்ன? சோதித்தவைகள் என்ன? அவர் ஆட்சியில் Make in India திட்டம், அந்நிய முதலீடுகள் எல்லாம் பாசிட்டிவாக பார்க்கின்றனர் பாஜக-வினர். அதேநேரத்தில் மணிப்பூருக்கு உடனடியாக செல்லாமல் காலம் தாழ்த்தியது, பணமதிப்பிழப்பு தொடங்கி விவசாயிகள் போராட்டம் வரை ஏராளமான நெகட்டிவ்கள் உள்ளது என்கிறா...

EPS-க்கு டெல்லி தந்த டாஸ்க் & STALIN-க்கு, தீரா தலைவலியாகும் தர்மபுரி! | Elangovan Explains 07.10.2025

பாஜகவின் மேலிட பொறுப்பாளர்கள், எடப்பாடியை அவர் வீட்டில் சந்தித்தனர். 'பலமான கூட்டணி, புதியவர்கள் சேர்க்கை' என சில மெசேஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் குறித்தும் உரையாடியதாக தகவல். 'கூட்டணிக்கு, விஜய் வர வேண்டும்' என்கிற எதிர்பார்ப்புகளும் உள்ளது என்கிறார்கள். இன்னொரு பக்கம், மு.க ஸ்டாலினுக்கு, தொடர் தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது தர்மபுரி. அங்கு மாஜி மந்திரி பழனியப்பனிடம...

Vijay விவகாரம் , Stalin-ஐ ஆதரிக்கும் TTV , BJP ஷாக்? | Elangovan Explains 06.10.2025

'விஜய் தார்மீக பொறுப்பேற்று இருக்கலாம்... கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆளும் திமுக தான் காரணம் என எடப்பாடி பேசுவது தரம் தாழ்ந்த அரசியல். கரூருக்கு குழுவை அனுப்பிய பாஜக,ஏன் தூத்துக்குடிக்கு அனுப்பவில்லை? முதலமைச்சர் மு ).க ஸ்டாலின் பொறுப்புணர்வோடு செயல்பட்டு இருக்கிறார்' என ஒரு பக்கம் NDA கூட்டணி அட்டாக், மறுபக்கம் முதலமைச்சருக்கு பாராட்டுகள். இது டிடிவி தினகரனின் புது அரசியல் கேம். வி...

Amit shah போட்ட ஃபோன்கால், Vijay-க்கு தூண்டில்? | Elangovan Explains 04.10.2025

நீதிமன்றம் விஜய்க்கு கண்டனம் தெரிவித்திருந்த வேளையில், இன்னொரு பக்கம் விஜய்க்கு ஆதரவான குரலை வெளிப்படுத்துகிறார் எச். ராஜா. விஜய் தாமதமாக வந்ததில் என்ன தவறு? என கேட்கிறார். அதுதான் மோசமான துயரத்துக்கு முதன்மை காரணமாக அமையவில்லையா? என சமூக ஆர்வலர்களிடமிருந்து கேள்விகள் எதிரொலிக்கிறது. அதே நேரம், இரங்கல் டவீட் , பாஜகவின் எம்பிக்கள் குழு என விஜய்க்கு நேசக்கரம் நீட்டும் பாஜக. இதற்கு பின்னணியில் என்டிஏ...

'RSS 100' அஜெண்டா 6, தமிழ்நாட்டுக்கு தனி ஸ்கெட்ச்! | Elangovan Explains 03.10.2025

RSS தன்னுடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிட்டு பாராட்டியுள்ளார் மோடி. அதே நேரத்தில், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மு.க ஸ்டாலின் , பினராய் விஜயன் போன்றோர் கடும் கண்டனம். இதில் குறிப்பிடதக்க விஷயம், மோகன் பகவத் - மோடி இருவருக்கிடையிலான கோல்டு வார் குறைந்துள்ளது. இவர்களை இணைத்து இருப்பது அடுத்த பயணத்துக்கான 'அஜெண்டா 6'. பாஜக ஆளாத மாநிலங்களையும் கை...

'MGR ADMK'-வை மறைக்கிறாரா, வளர்கிறாரா EPS? 53 Yra Flashback! | Elangovan Explains 01.10.2025

கலைஞருடன் முரண்பட்டு அதிமுக எனும் ஒரு புதிய கட்சியை உருவாக்கலாம் என, அதற்கு விதை போட்ட நாள் 01 அக், 1972. ஏன் அதிமுக எனும் கட்சி, எம்ஜிஆர்-க்கு தேவைப்பட்டது? 53 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அதிமுக-வின், தற்போதைய நிலை எப்படி உள்ளது? எடப்பாடி காலத்தில் உள்ள பாசிட்டிவ் விஷயம், அவர் சந்திக்கும் நெருக்கடிகளும். தாமரையில் தொடங்கிய கட்சி தாமரையில் கரையும் அபாயத்தையில் உள்ளதா? பிரச்சனைகளும் தீர்வுகளும...

Vijay-யுடன் மோதும் Udhayanidhi, Stalin-ஐ பயமுறுத்தும் காரணம்? | Elangovan Explains 27.09.2025

"ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள்" என இரட்டை செக்குகளை வைத்துள்ளது காங்கிரஸ். இந்த நெருக்கடியை சமாளிக்க, புதிய ரூட் எடுக்கும் மு.க ஸ்டாலின். முக்கியமாக 2006 பிளாஷ்பேக் வார்னிங் கொடுக்க, உதயநிதி வைத்து புது பிளானை போட்டுருக்கும் மு.க ஸ்டாலின். எல்லாவற்றையும் கவனிக்கும் விஜய். காங்கிரஸ் கூட்டணி கனியும் என்றும் காத்திருக்கிறார்.

Senthil balaji-க்கு எதிராக Vijay-ன் 3 தோட்டாக்கள், நாளை 'கரூர்' சம்பவம் ஸ்டார்ட்! | Elangovan Explains 26.09.2025

கோவையிலிருந்து தன்னுடைய களையெடுப்பு, ஆக்சன்களை தொடங்கிவிட்டது அறிவாலயம். கார்த்தியை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, செந்தமிழ்ச்செல்வனை நியமித்திருக்கிறது திமுக தலைமை. இதற்குப் பின்னணியில் செந்தில் பாலாஜியின் கேம் உள்ளது என்கிறார்கள். அதேபோல திருநெல்வேலியிலும் சில மாற்றங்கள். திமுகவை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் இந்த ஆபரேஷனை தொடங்கியுள்ளார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், நாள...

'டெல்லி'க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains | Vikatan 25.09.2025

'அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக' என மெகா கூட்டணிக்கு முயற்சிக்கும் எடப்பாடி. அது இயலாதபட்சத்தில், காங்,தவெக வைத்து Plan B திட்டம் வைத்துள்ளார். ஏனெனில் செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் வைத்து தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக.இதற்கேற்ற மாதிரியே 'காங் ,அதிக தொகுதிகளை கேட்கிறது. இதனால் உடையும் திமுக கூட்டணி' என பேச தொடங்கியுள்ளார்.காங் பொறுத்தவரை அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என...

TTV பின்னால் Annamalai, டெல்லி ஷாக்? Stalin-க்கு 100 சீட் தலைவலி! | Elangovan Explains 19.09.2025

எடப்பாடியை கடுமையாக அட்டாக் செய்யும் டிடிவி. 'டிசம்பரில் நல்ல செய்தி வரும்' என தெரிவித்துள்ளார் டிடிவி. 'தவெக' ரூட் எடுக்கிறாரா? என டெல்லி ஜெர்க். இன்னொரு பக்கம் உதயநிதி ஃபோகஸ் செய்யும் 40 தொகுதிகள். அங்கே முழுமையாக வேலையை தொடங்கிய உதயநிதி டீம். இதனால் முனுமுனுக்கும் சீனியர்கள். இதில் ஒரு நூறு தொகுதிகள் வரை ஸ்டாலினுக்கு தலைவலி கொடுக்கின்றன என உளவுத்துறை ரிப்போர்ட். இன்னொரு பக்கம் ,...

STALIN-க்கு நன்றி சொல்லும் Amit shah? EPS-ன் CM கனவுக்கு செக்?! | Elangovan Explains 18.09.2025

சமீபத்தில் 'அமித் ஷா - எடப்பாடி' சந்திப்பு, டெல்லியில் நிகழ்ந்தது. அங்கு, 'பிரிந்தவர்களை சேர்க்கக்கூடாது' என சில நிபந்தனைகளை எடப்பாடி விதித்தார். 'அப்படியென்றால், NDA கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் சி.எம் வேட்பாளராக இருக்க முடியாது' என லாக் போட்ட அமித் ஷா என தகவல். இன்னொரு பக்கம், கரூர் முப்பெரும் விழாவில் ஸ்கோர் செய்தாரா மு.க ஸ்டாலின்? ஒரு வகையில் அவருக்கு...

சோர்வில் செங்கோட்டையன்...Amit shah கையில் ரிப்போர்ட்...டெல்லி பறக்கும் EPS! 15.09.2025

Vijay-ன் திருச்சி Public Meet. இதற்கு உடனடியாக மு.க ஸ்டாலின், அன்பில் என பல தரப்பிடமிருந்து எதிர்வினைகள் வந்திருப்பதை பாஸிட்டிவாக பார்க்கும் விஜய். DMK Vs TVK என களம் மாறுவதில் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் அப்செட்டில் அதிமுக. இதில், செங்கோட்டையனின் 10 நாள் கெடு முடிந்தது. எதிர்பார்த்த ஆதரவில்லை. சோர்ந்து போயிருக்கும் செங்கோட்டையன். இந்தநிலையில் 'நாங்கள் தொடர்பில் உள்ளோம். 'சசிகலா, செங்கோட்டைய...

மிரட்டும் TTV, Calm EPS, கூல் Amit shah,TN Twist! | Elangovan Explains 13.09.2025

எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளர் என்பதிலிருந்து மாற்றினால் நாங்கள் என் டி ஏ கூட்டணியை ஆதரிப்போம் என நெருக்கடி கொடுக்கும் டிடிவி . ஒருங்கிணைந்த அதிமுக என்பதை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் ஓபிஎஸ். இந்த அழுத்தங்களை இயல்பாக கடந்து செல்கிறார் எடப்பாடி. அதே நேரத்தில் எடப்பாடி விட்டுக் கொடுக்க விரும்பவில்லை அமித்ஷா இருந்தாலும் ஒரு மெகா கூட்டணி அமைக்க விருப்பத்தோடுதான் உள்ளார் . கவனத்தோடும் அதே நேரம...

'Candidates List ரெடி'K.N Nehru-வின் கோட்டையில் Vijay வெடி, சீறும் Seeman! | Elangovan Explains 12.09.2025

'செப்டம்பர் 13'-ல், திருச்சியிலிருந்து மக்களை நேரடியாக சந்திக்கிறார் விஜய். தொகுதி பிரச்சனை, மாவட்ட மந்திரிகள் டார்கெட் என லிஸ்ட் ரெடி செய்து சம்பவம் செய்ய தயாராகி உள்ளார் விஜய் என்கிறார்கள். இன்னொரு பக்கம் '234' தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் லிஸ்டையும் ரெடி செய்துள்ளார் என்றும் தகவல்கள். இதை எப்படி பார்க்கிறது திமுக? விஜய்க்கு பதிலடி கொடுக்க, உதயநிதிக்கு ஒதுக்கப்படும் '40 தொகு...

Anbumani-யை, Ramadoss நீக்கியதற்கு பின்னணியில் மகள்? வேலுமணி தரும் ஷாக்! | Elangovan Explains 11.09.2025

அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ். தனக்கு கட்டுப்படாதது, இமேஜை உடைத்தது உள்ளிட்ட காரணங்கள். பொதுக்குழு விதிப்படி தான் தான் தலைவர். தன்னை நீக்க அதிகாரமில்லை என்பது அன்புமணி பதில். அன்புமணி இடத்தில் மகள் ஸ்ரீகாந்திமதியை நிறுத்த முடிவெடுத்த ராமதாஸ். இனி தேர்தல் ஆணையத்தின் கையில் தான் யாருக்கு பாமக ?என்பது உள்ளது. டெல்லி அனுகூலம் யாருக்கோ, அவருக்கே பாமக. இன்னொருபக்கம் வேலுமணி-க்கு பாசவலை விரிக்கும்...

செங்கோட்டையனின் 3 டீல், ஷாக் கொடுத்த Amit shah, எகிறும் எடப்பாடி! | Elangovan Explains 10.09.2025

அமித் ஷா-விடம், செங்கோட்டையன் போட்ட 3 டீல்...இந்த தகவலறிந்து கொதித்த எடப்பாடி. பாஜக-வுக்கு, தமிழ்நாட்டில் 3 டார்கெட்கள் உள்ளன. அதற்காக, அதிமுக-வை 3 வகைகளில் பயன்படுத்த, அமித் ஷா முடிவெடுத்தார். இதில் Plan C காட்சிகளை தான் செங்கோட்டையனை வைத்து எடுத்து வருகிறார். இதற்கு பதிலடியாக, எடப்பாடி-யும் ,Plan B கையிலெடுத்துள்ளார். உச்சகட்ட வார்.

செங்கோட்டையன் Vs எடப்பாடி, டெல்லியில் பஞ்சாயத்து? Monday Twist! | Elangovan Explains 08.09.2025

'ராமர்' தரிசனம் செய்ய ஹரித்துவார் பறந்த செங்கோட்டையன் ஆனாலும் முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து, அதிமுக குறித்து முக்கிய ஆலோசனை செய்யலாம் என தகவல். குறிப்பாக செங்கோட்டையன், சவுத் அரசியல் என எடப்பாடியை வாட்டி வதைக்கிறது 7 தலைவலிகள். இன்னொரு பக்கம் நயினார் நாகேந்திரனை, தொடர்ந்து அட்டாக் செய்யும் டிடிவி தினகரன். தொடக்கத்தில் கறாராக எதிர்த்த நயினார், தற்போது சாஃப்ட் அப்ரோச்சுக்கு மாறியுள்ளார்....

செங்கோட்டையனை தொட்டதால் தலைவலியில் எடப்பாடி? கொங்கு தர்மயுத்தம்! | Elangovan Explains 06.09.2025

செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி நீக்கியுள்ளார். இதற்கு பின்னணியில் , 'கட்சி என்றாலே தான் தான் முழுமையாக தன்னுடைய கண்ட்ரோலில் இருக்க வேண்டும்' என்கிற அரசியலும் உள்ளது. செங்கோட்டையன் இன்னும் முரண்டு பிடித்தால் அவரை கட்சியை விட்டு நீக்கவும் முடிவு எடுக்கலாம். அப்படி நடந்தால் சசிகலா,ஓபிஎஸ் என கரம் கோர்த்து, எடப்பாடிக்கு எதிராக தமிழ்நாடு முழுக்க தர்மயுத்தம் நடத்தவும் செங்கோட்...

செங்கோட்டையனின் கெடு, அவரை நீக்கும் முடிவில் EPS. ADMK Climax! | Elangovan Explains 05.09.2025

ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றியைக் கொடுக்கும் அதற்கான முயற்சியை எடுங்கள் என எடப்பாடிக்கு பத்து நாள் கெடு விதித்துள்ளார் செங்கோட்டையன். உடனடியாக சசிகலா, ஓபிஎஸ் என பலரும் வரவேற்றுள்ளனர். எடப்பாடியை பொறுத்தவரை முதலமைச்சர் பதவியை விட கட்சி பதவியை முக்கியமானதாக பார்க்கிறார். எனவே செங்கோட்டையனின் கெடுவை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. தேவைப்பட்டால் அவரை நீக்கவும் முடிவு எடுக்கலாம் என்கிறார்கள். இன்ன...

TTV-OPS விலகலால், Amit shah தோற்கும் 60 தொகுதிகள், Vijay ஹேப்பி! | Elangovan Explains 04.09.2025

தமிழ்நாடு பாஜக குறித்து, சமீபத்தில் நிர்மலா சீதாராமன் கொடுத்த முக்கிய Files. இதையொட்டி, பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில், த .நா பாஜகவினருக்கு, அமித் ஷா கொடுத்த 5 அட்வைஸ். ஆடிப்போன பாஜகவினர். இன்னொருபக்கம், 'NDA கூட்டணியில் இல்லை' என அறிவித்த டிடி வி , அதேநேரத்தில் விஜய் பக்கம் நெருங்குகிறார். இதனால் சவுத்தில் பாஜக கூட்டணிக்கு '60' தொகுதிகள் வரை இழப்பு, விஜய்க்கோ இது உள்ளிட்ட 5 விசயங்...

டீம் சேர்க்கும் செங்கோட்டையன், நீக்கும் முடிவில் EPS? | Elangovan Explains 03.09.2025

எடப்பாடிக்கு எதிராக டீம் சேர்க்கும் செங்கோட்டையன். அவரை நீக்கும் முடிவில் எடப்பாடி?. செப் 5 -ல், அதிமுக-வில், பெரும் புயலே காத்திருக்கிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் அன்புமணியை நீக்கும் முடிவில் ராமதாஸ் ஆனாலும் செப் 10 வரை மீண்டும் கெடு விதித்துள்ளார். அதே நேரம் மகளின் சுற்றுப்பயணத்துக்கான திட்டத்தையும் வகுத்துள்ளார். பாஜக-வுக்கு ஷாக் கொடுத்த டிடிவி-க்கு பின்னால் பழனிசாமிக்கான பதிலடி உள்ளது என்க...

EPS-க்கு மீண்டும் திகில் காட்டும் செங்கோட்டையன், BJP-க்கும் ஷாக்? | Elangovan Explains 02.09.2025

'வருகிற செப்டம்பர் 5-ல் மனம் விட்டு பேசப் போகிறேன்' என மீண்டும் எடப்பாடிக்கு திகில் காட்டும் செங்கோட்டையன். மீண்டும் அதிமுகவில் பிளவா...அல்லது ஒருங்கிணைப்பு முயற்சியா? இதற்குப் பின்னணியில் சசிகலாவின் கேம் உள்ளது. குறிப்பாக அவரோடு கைகோர்த்து இருக்கிறார்கள் 'ஓபிஎஸ் & டிடிவி'. முக்கியமாக விஜயின் வருகை அதிமுகவுக்கும் நெருக்கடி கொடுத்துள்ளது. இன்னொரு பக்கம், பிஜேபிக்கு ஷாக் கொடுத்த...

Listen to the The Political Pulse | Hello vikatan podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.