Hello Vikatan
The Political Pulse | Hello vikatan
The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
'முதுகில் குத்திய EPS' Premalatha அட்டாக், பின்னணியில் Stalin! | Elangovan Exoplains 01.09.2025 17:58
'எங்கள் முதுகில் குத்தி விட்டார் எடப்பாடி' என பிரேமலதா அட்டாக். அன்புமணிக்கு விடுத்த கெடு முடிந்துள்ளது. என்ன நடவடிக்கை எடுப்பது என ஒழுங்கு நடவடிக்கை குழு ராமதாஸிடம் அறிக்கை சமர்பிப்பு. செப்டம்பர் மூன்றில் இது சம்பந்தமாக பேசுவதாக தெரிவித்துள்ளார். இதில் அன்புமணியை இடைக்காலமாக நீக்க ராமதாஸ் திட்டம் என தகவல். இன்னொரு பக்கம் மாநாட்டை தள்ளி வைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கு பதில் தென் மாவட...
'EPS-க்காக, Annamalai சபதம், DMDK-உடன் கே.என் நேரு டீல்! | Elangovan Explains 30.08.2025 17:20
ஜி.கே மூப்பனார் நினைவு நாளில், எடப்பாடியிடம் கூடுதல் அன்பை பகிர்ந்த அண்ணாமலை. அவருக்கு ஒரு சத்தியமும் செய்து தந்திருக்கிறார் என தகவல். கூட்டணிக் கட்சிகளை தக்க வைக்க எ.வ வேலுவிடமும், புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர கே.என் நேருவிடமும் இரண்டு அசைன்மெண்டுகள் கொடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின். அதற்கேற்ப தேமுதிகவுடன் பேசி வருகிறார் கே.என் நேரு. இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை எதிர்பார்த்து காங்கிரஸி...
'Stalin தான் CM, ஆனால் ஆட்சியில் ADMK? EPS நூறும், ஸ்டாலின் எட்டும்! | Elangovan Explains 29.08.2025 22:20
திமுக தலைவராக பொறுப்பேற்று எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மு.க ஸ்டாலின். தொடர்ந்து பதினோரு வெற்றிகள், ஏழு ஆண்டாக உடையாத கூட்டணி, பல்வேறு நலத்திட்டங்கள் என பாசிட்டிவ் பல. அதே நேரம், அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் அதிக இடம், மாவட்டம்தோறும் கோஷ்டி பூசல்கள் என நெகட்டிவ்களும் நெருக்கடி கொடுக்கின்றன. ஆளும் கட்சியில் இப்படி என்றால் ஆளத் துடிக்கும் அதிமுக-விலோ, நூறு தொகுதிகளுக்கு வி...
'ADMK-வை வழிநடத்தும் RSS?' EPS-க்கு தலைவலி மேல் தலைவலி! | Elangovan Explains 28.08.2025 16:55
'தினந்தோறும் DMK அட்டாக்' இதுதான் அன்புமணிக்கு, டெல்லி தந்த ஸ்கிரிப்ட். ராமதாஸை, திமுக இயக்குகிறது என அன்புமணி டவுட். இதற்கு செக் வைக்க காடுவெட்டி குரு குடும்பத்தை களம் இறக்கும் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என அமித் ஷா அப்செட். அதையொட்டி எடப்பாடிக்கு தந்திருக்கும் மெசேஜ். இதனால் அவர் ஷாக்.அடுத்த அட்டாக்காக எல்.முருகனின் அதிமுக மீதான ஆர்.எஸ்...
Bihar-ல் Stalin, அதிர்ச்சியில் Amit shah,10 வெடிகள்! | Elangovan Explains 27.08.2025 15:43
'வாக்கு திருட்டு' அரசியலை கையிலெடுத்து, தொடர் பேரணிகளை பீகாரில் முன்னெடுத்து வருகிறார் ராகுல். இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்த பேரணியில் கை கோர்த்துள்ளார் மு.க ஸ்டாலின். இதற்கு பின்னால் பாஜகவுக்கு வடக்கிலும் அடி கொடுக்க வேண்டும், இந்தியா கூட்டணியின் பலத்தை உணர்த்த வேண்டும், தன்னுடைய அகில இந்திய இமேஜை உயர்த்திக் கொள்ள வேண்டும் என பல்வேறு கணக்குகள் உள்ளது. இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிராக பல்வ...
Annamalai-யால், EPS ஹேப்பி, ஆனால் பயம் காட்டும் Amit shah? | Elangovan Explains 26.08.2025 17:54
வாக்குத்திருட்டு அரசியலை கையிலெடுத்து இருக்கும் ராகுல். அதற்கு பதிலடி கொடுக்க பதவிப்பறிப்பு மசோதாவை எடுத்து வீசும் அமித்ஷா. வெற்றி கிடைக்காது என அறிந்தும் இதை தீவிரமாக முன்னெடுக்கிறார் அமித்ஷா. காரணம் இந்தியா கூட்டணி, திமுக உள்ளிட்டவர்களின் இமேஜை உடைக்க இதை பயன்படுத்துகிறார் என்கிறார்கள். இதில் அதிக வழக்குகளில் சிக்கிய முதலமைச்சர்கள், எம்பிக்கள், மந்திரிகள், எம்எல்ஏக்கள் என்கிற புள்ளி விவரங்கள், ப...
'நக்சல் ஆதரவாளரா சுதர்சன்?' அமித் ஷா-வுக்கு ஷாக் தரும் ஸ்டாலின்! | Elangovan Explains 25.08.2025 15:22
'சுதர்சன் ரெட்டி நக்சல் ஆதரவாளர்' என அட்டாக் செய்துள்ளார் அமித்ஷா. 'அவர் சட்டத்தை பாதுகாக்கின்றவர்' என ஸ்டாலின் பதிலடி. இதில் ஸ்டாலினுக்கு எதிராக செந்தில் பாலாஜியை குறி வைத்து, மூன்று அஸ்திரங்களை ஏவும் அமித் ஷா. அதே பாணியில் திருப்பி அடிக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம், எடப்பாடியை அலற வைக்கும் 'ஆம்புலன்ஸ் அரசியல்'. ரோடு ஷோ கலாச்சாரம் அவசியமா?
'MGR-VIJAYAKANTH' Vijay ரூட், இதையே விரும்பும் Amit shah! ஏன்? | Elangovan Explains 23.08.2025 17:24
அதிமுகவுக்கும் செக் வைத்து பேசியதால், தற்போது, தேமுதிக, பாமக என மூன்றாவது மெகா கூட்டணி அமைக்க விஜய் முயற்சி. '234' தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு வாக்குகள் இருப்பதாலும், வட மாவட்டங்களில் பாமக செல்வாக்காக இருப்பதாலும், இந்த மூவ். முக்கியமாக, பாஜக கூட்டணியால் அதிர்ச்சியில் இருக்கும் அதிமுக உறுப்பினர்கள். அவர்களைக் கவர் செய்ய எம்ஜிஆர் உதவுவார் என விஜய் புது ரூட் எடுத்துள்ளார். வொர்க் அவுட் ஆகுமா...
Amit shah செக், ஆடிப்போன EPS? Vijay ரூட், ஹேப்பி BJP! | Elangovan Explains 22.08.2025 18:13
மதுரை மாநாட்டில், அதிமுகவை கடுமையாக அட்டாக் செய்து பேசியுள்ளார் விஜய். இதை உள்ளூர ரசித்த அமித் ஷா டீம். ஏனெனில் தவெக - அதிமுக கூட்டணி அமையவே கூடாது என உறுதியாக உள்ளது பாஜக. காரணம் தேசிய கட்சி Vs மாநிலக் கட்சி என களத்தை கட்டமைக்க விருப்பம். இங்கே அதிமுக Vs தவெக கூட்டணி அமைந்தால் தங்கள் கனவு கோட்டை நொறுங்கும் இதை தடுக்க நினைத்த நேரத்தில், எடப்பாடியை அட்டாக் செய்துள்ளார் விஜய். இன்னொரு பக்கம், நெல்லை...
'நோ EPS' Vijay-ன் மதுரை மெசேஜ் இதுதான், சக்சஸா மதுரை மாநாடு? | Elangovan Explains 21.08.2025 17:18
விஜய்-இன் 'மதுரை மாநாடு' இதில் வழக்கம் போல குட்டி கதை, பஞ்சு வசனம் என அனைத்தும் இடம்பெற்றது. இம்முறை, கொஞ்சம் தூக்கலாகவே பாஜக அட்டாக்கும், அதைவிட அதிகமாகவே திமுக டார்கெட்டும் இருந்தது. மோடியை 'ஜி' என்றும், ஸ்டாலினை 'அங்கிள்' என்றும் Sarcasm செய்தார் விஜய். அதே நேரத்தில், மறைமுகமாக 'ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமை' என எடப்பாடியையும் குறிப்பிட்டு பேசினார். மதுரையிலிருந்து கோட்...
குடைச்சல் தரும் CM-கள், செக் வைக்கும் Amit shah! 'பதவி பறிப்பு மசோதா' Plus & Minus! 20.08.2025 17:32
கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் பிரதமரோ, முதலமைச்சரோ, மந்திரிகளோ, 30 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்தால், 31 வது நாள் அவர்களின் பதவியை பறிக்கலாம் என்கிற புதிய பதவி பறிப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளீர் அமித் ஷா. இது, மத்திய அரசாங்கம் தங்களுக்கு வேண்டாத முதலமைச்சர்களை, மந்திரிகளை இந்த சட்டத்தின் மூலமாக பதவியை பறித்து செக் வைக்கலாம் அல்லது இந்த சட்டத்தை காட்டி அவர்களை அடி பணிய வைக்கலாம் என்கிற பா...
ஆபத்தில் Modi-யின் PM பதவி? RSS-ன் 8 இடிகள்! | Elangovan Explains 19.08.2025 19:01
'ஆக 15' சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, 'ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100 ஆண்டுகால தேச சேவை என்பது, பெருமைக்குரியது மற்றும் புகழ்பெற்றது' என பேசினார். 'RSS Vs Modi' என பனிப்போர் தீவிரமடைந்து வரும் வேளையில், ஏன் திடீரென பாராட்டுகிறார் மோடி? இதற்கு பின்னணியில் அவர் பிரதமர் பதவிக்கு மேல் தொங்கும் கத்தி என்கிறார்கள். அந்தவகையில் மோடிக்கு, RSS தரும் எட்டு குடைச்சல்கள். அதை எப்படி சம...
'Vice President Candidate C.P Radhakrishnan' ஸ்டாலினுக்கு, மோடி செக்! | Elangovan Explains 18.08.2025 17:41
இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணியில், சி.பி இராதாகிருஷ்ணனை வேட்பாளராக்கியுள்ளனர். இவரை டிக் அடித்ததற்கு பின்னால் தமிழ்நாட்டுத் தலைவர், கொங்கு பெல்ட், ஸ்ட்ராங் ஆர்.எஸ்.எஸ்-காரர் என பல கணக்குகள் உள்ளன. முக்கியமாக அடுத்த ஆண்டு 2026 தேர்தலையொட்டி மு.க ஸ்டாலினுக்கு வைக்கப்படுகின்ற செக் என்றும் வர்ணிக்கின்றனர். இன்னொரு பக்கம், ராமதாஸ் - அன்புமணி போட்டி பொதுக்குழு நடத்தி வருகின்றனர். இதற...
ஐ.பி-க்கு ED லாக், சுதாரிக்கும் STALIN, கவனத்தோடு EPS! | Elangovan Explains 16.08.2025 17:38
சீனியர் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. முறைகேடான பண பரிவர்த்தனை உள்ளிட்ட காரணங்கள் அமலாக்கத்துறை வட்டாரங்களில் அடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பழனி போன்ற ஆன்மீக தலைநகரங்கள் குறி வைக்கிறது பாஜக. மேலும் திமுக பொருளாதார கட்டமைப்பை உடைக்க நினைக்கிறது டெல்லி அதையொட்டியே இந்த ரெய்டு என திமுக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு. இதன் பின்னணிகள். இன்னொரு பக்கம் 'மேற்க...
Vijay-ன் தொகுதி இதுதான், Kanimozhi-யுடன் போட்டியா? | Elangovan Explains 15.08.2025 21:32
ஒரு பக்கம் மதுரை மாநாட்டு வேலைகள் பிஸியாக இருந்தாலும், இன்னொரு பக்கம், விஜய் போட்டியிடப் போகும் சட்டமன்றத் தொகுதிகளை தேர்வு செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. 'இளம் வாக்காளர்கள் தொட்டு கோஸ்டல் ஏரியா வரை' என ஐந்து அம்சங்களை அடிப்படையாக வைத்து விஜய்க்கான தொகுதிகளை தேர்வு செய்து வருகின்றனர் TVK-வின் டாப் லெவல் லீடர்ஸ். அந்த வகையில் 'திருவெற்றியூர் டு தூத்துக்குடி வரை' ஒரு ப...
Stalin-க்கு பூமராங்கான Sanitary Workers கைது, Modi-க்கு,Rahul செக்! | Elangovan Explains 14.08.2025 21:00
தனியார்மயத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது என்கிறார்கள் தூய்மை பணியாளர்கள். அந்தநேரத்தில், காவல்துறையை கையில் வைத்திருக்கும் மு.க ஸ்டாலின், 'கூலி' படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்கின்றனர் எதிர்க்கட்சிகள். இன்னொரு பக்கம், பாஜகவை பதற வைக்கும் ராகுலின் ஐந்து அஸ...
தொகுதி தேர்வில் Vijay. மதுரையில் உடையும் சஸ்பென்ஸ்? | Elangovan Explains 13.08.2025 19:20
அன்வர்ராஜா தொடர்ந்து, அடுத்த விக்கெட்டாக, திமுகவில் இணைந்த மைத்ரேயன். அவர் எதிர்பார்த்த தொகுதியை, எடப்பாடி தர மறுத்ததால் கட்சி மாறினார் என்கிறார்கள். அதேநேரம், 'ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்த ஒருவரை எப்படி திமுகவில் சேர்த்துக் கொண்டார் ஸ்டாலின்?' என திமுகவிலும் முணுமுணுப்புகள். இன்னொரு பக்கம், மதுரை மாநாட்டை வைத்து, சவுத்தில் விஜய் போடும் கணக்கு. முக்கியமாக தெற்கின் 55 தொகுதிகள் பட்டிய...
Rahul போட்ட வெடி, BJP ஷாக், Stalin உதவியை நாடும் Ramadoss? | Elangovan Explains 11.08.2025 20:47
'வாக்கு திருட்டு' விஷயத்தை கையில் எடுத்து ராகுல் நடத்திய பேரணி,பாஜக-வுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அடுத்த கட்ட நகர்வு, இன்னும் அதிரடியாக இருக்கும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் ராமதாஸ் Vs அன்புமணி போரில் மறைமுகமாக பாஜக Vs திமுக யுத்தமும் நடக்கிறது. இரண்டு தரப்பும் சில லாபக் கணக்கு போடுகிறது.அடுத்து முன்பு கலைஞரை கையில் எடுத்த பிரேமலதா, தற்போது யுடர்ன் போட்டு, 'ஜெயலலிதா எனது ரோல் மாடல்'...
Vijay-க்கு EPS தூது? பிரேக் போடும் Seeman! | Elangovan Explains 09.08.2025 18:16
'மதுரை மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும்' என திட்டமிட்டு செயல்படுகிறார் விஜய். இதற்கு பின்னணியில் மெகா கூட்டணி கணக்கு உள்ளது. முக்கியமாக 'எடப்பாடி மற்றும் பன்னீர்' இருவரின் மகன்களும் தனித்தனியே விஜய்-இடம் சீக்ரெட் டீல் பேசி வருகின்றனர். இப்போது வரை இருவரையும் ஆப்ஷனில் வைத்திருக்கும் விஜய். அவருடைய அசல் கணக்கு என்ன?இன்னொரு பக்கம் திமுக, அதிமுக, த.வெ.க என மூன்றுக்கும் எதிராக 'இயற்கை...
EPS-ஐ நடுநடுங்க வைக்கும் 33 தொகுதிகள், 7 தலைவலிகள்! | Elangovan Explains 08.08.2025 22:18
ஒமு.க ஸ்டாலினை தோற்கடிக்க வேண்டும்' என கடுமையாக பரப்புரை பயணம் செய்தபடி இருக்கிறார் எடப்பாடி ஆனாலும் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறி உள்ளார். தென் மாவட்டங்களில் அதிருப்தி, பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவது, டெல்டாவில் 7 தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளும் தலைவலி என கிட்டத்தட்ட ஏழு பெரும் தடைகற்கள் உள்ளது. இதை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார் எடப்பாடி? இன்னொரு பக்கம் பாமக பொதுக்குழு பஞ்சாய...
அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைகிறதா PMK? Aug 09,10 திகில்! | Elangovan Explains 07.08.2025 17:52
'கட்சியை அபகரிக்க பார்க்கிறார் அன்புமணி' என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ராமதாஸ். முக்கியமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் 'வன்னியர் மகளிர் மாநாடு'. முன்னதாக ஆகஸ்ட் 09-ம் தேதி, அன்புமணி டீம் நடத்தும் போட்டிப் பொதுக்குழு. இதை எதிர்த்து வழக்கு போட்டு உள்ளார் ராமதாஸ். சுற்றுப்பயணத்தின் மூலம் தன்னுடைய பவரை காட்டுகிறார் அன்புமணி. பூம்புகார் மாநாட்டின் மூலம் தன்னுடைய மாஸை காட...
'EPS-MODi-VIJAY' மூவரையும், DMDK வைத்து அட்டாக் செய்யும் STALIN! | Elangovan Explains 06.08.2025 23:54
திமுகவும், தேமுதிகவும் ஒரே கூட்டணியில் சேர விரும்புகிறார்கள். இதில் எடப்பாடி, மோடி, விஜய், பாமக, சொந்த கூட்டணி கட்சிகள் இப்படி பல தரப்பையும் சமாளிக்க 13 கணக்குகள் போட்டுள்ளார் மு.க ஸ்டாலின். அதேபோல, தன்னுடைய டிமாண்ட் அரசியலை அதிகரிக்கும் 5 அரசியல் ஆட்டத்தையும் ஆட நினைக்கிறார் பிரேமலதா. இன்னொரு பக்கம் தொகுதி மாற திட்டமிட்டு இருக்கும் அமைச்சர்கள் எஸ்.எஸ் சிவசங்கர், ராஜேந்திரன், மாஜி அமைச்சர்கள் சி.வ...
'துணை முதல்வர்' எதிர்ப்பார்க்கிறாரா Nainar? EPS ஷாக்...OPS டவுட்! | Elangovan Explains 05.08.2025 17:22
மோடியை சந்தித்த துரை வைகோ. இதன் மூலம் ஸ்டாலினுக்கு செக். ஏற்கனவே பன்னீரை ஸ்டாலின் சந்தித்ததால் உள்ளூர இதை ரசிக்கும் பாஜக. அடுத்து நயினார் நாகேந்திரன் வைக்கும் தடபுடல் விருந்து. மகிழ்ச்சியில் அதிமுக- பாஜக ஆனாலும் உள்ளூர திகிலில் எடப்பாடி. ஏனெனில் துணை முதலமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறாரா நயினார்? இன்னொரு பக்கம், 'தான் திமுக-வின் பி டீம் இல்லை' என ஓயாமல் தெரிவிக்கிறார் ஓபிஎஸ். காரணம் அப்போது...
'OPS-Nainar' யுத்தம், குளிர் காயும் Stalin & Annamalai! | Elangovan Explains 04.08.2025 18:07
'ஓ.பன்னீர்செல்வம் -நயினார் நாகேந்திரன்' இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இதற்கு பின்னணியில் எடப்பாடியின் ரோல் இருக்கிறது என்பது பன்னீர் டீமின் வலுவான சந்தேகம். முக்கியமாக தென் மாவட்டங்களில் அரசியல் ஆதிக்கம் செலுத்தவும், முக்குலத்தோர் முகமாக தன்னை முன்னிலைப்படுத்தவும், ஓபிஎஸ் இருந்தால் அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என அவரை கூட்டனியை விட்டு வெளியேற்றவும் காய் நகர்த்தினார் நயினார் என...
'லாக் போடும் Modi, தாண்டி அரசியல் செய்யும் EPS, கூட்டணி ட்விஸ்ட்! | Elangovan Explains 02.08.2025 18:08
ஓபிஎஸ் திமுக பக்கம் நெருக்கம் காட்டுவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் மோடி.' எடப்பாடி அணுகுமுறையால் தான் இத்தனை சிக்கல்கள்' என செக்கு வைக்கும் அமித்ஷா. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஸ்டாலின். இந்த பிரச்சனைகளில் இருந்து மீள, பரப்புரையில் புது ரூட் எடுக்கும் எடப்பாடி. இன்னொரு பக்கம், வைகோவுக்கு வார்னிங் கொடுக்கும் மல்லை சத்யா. சாதக கணக்கு போடும் ஸ்டாலின். அனல் வீசும் அரசியல்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.