Hello Vikatan
The Imperfect show - Hello Vikatan
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Tata Capital IPO, unlisted Market விட குறைவான விலையில் வெளியிடப்படுகிறதா? | IPS Finance - 324 29.09.2025 16:20
மும்பையில் 500 கோடி மதிப்பில் இருக்கும் Apartment-ஐ யார் யார் வாங்க முடியும் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறோம். Tata Capital IPO, unlisted market-ல் உள்ள விலையை விட குறைவாக பட்டியலிடப்படுகிறதா என்பதையும் ஆராய்கிறோம். Reliance நிறுவனம் அறிமுகப்படுத்தும் Low Cost Water Project சந்தையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறோம். அதே சமயம், மிகப்பெரிய ஏற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில்...
TVK -ன் முதல் வாக்குறுதி; ஜெ. பெயரைச் சொல்லி ADMK ATTACK - VIJAY SPEECH DECODE | DMK | Imperfect Show 27.09.2025 20:51
• களேபரமான ஐ.நா. சபை… நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதிநிதிகள்? • இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்- பாகி பிரதமர். • உக்ரைன் போர்: NATO குற்றச்சாடுக்கு இந்தியா மறுப்பு? • 60 வருடம் இந்திய வானில் பறந்த Mig 21 ஓய்வு? • லடாக் வன்முறை வாங்சுக் கைது! • டெல்லியில் என்று ஆலோசனை? • பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு 10,000 நிதியுதவி கொடுத்த பிரதமர். • பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட...
ஒரு முதலீட்டாளராக நான் என்னை எப்படி 'Update' செய்துகொள்கிறேன்? நாகப்பன் Sharings | IPS Finance - 323 27.09.2025 16:36
இந்த வீடியோவில் நாகப்பன் Sharings வழியாக ஒரு முதலீட்டாளராக எவ்வாறு எப்போதும் 'Update' ஆகிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். பணத்தின் மீதான ஆசை நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கும் விளக்கம் அளிக்கிறோம். பங்குச்சந்தையில் தொடக்க நிலை முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய 3 முக்கிய தவறுகள் என்ன, அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் தெளிவாக கூறுகிறோம். மேலும், எப்போதும் ஏற்றம் மட்டு...
INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show 26.09.2025 17:32
• "ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின் • தெலங்கானாவில் தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” -ரேவந்த் ரெட்டி அறிவிப்பு. • வறுமையில் வளர்ந்த சாதனை - அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி. • மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில் பாராட்டு விழாவா? - எடப்பாடி விமர்சனம். • சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்! • "பொய் சொல்வ...
அமெரிக்க படை தளபதிகளுக்கு திடீர் அழைப்பு, பங்குச்சந்தையை பாதிக்குமா? | IPS Finance - 322 | Vikatan 26.09.2025 12:12
கடும் சரிவில் உள்ள Pharma Sector மீண்டும் எழுந்து வர எவ்வளவு காலம் ஆகும் என்பதை பகிர்ந்து கொள்கிறோம். அடுத்த வாரம் பங்குச்சந்தை எப்படி நகரும் என்பதற்கான முன்னோட்டத்தையும் வழங்குகிறோம். மேலும், அமெரிக்க படை தளபதிகளுக்கு வந்துள்ள திடீர் அழைப்பு உலக சந்தைகளையும், அதனால் இந்திய பங்குச்சந்தையையும் பாதிக்குமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
Ladakh GEN Z Protest - ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! - ADMK தலைவர் அதிரடி | Imperfect Show 25.09.2025 26:27
• லடாக்கிலும் ஜென் Z போராட்டம்? • sonam wangchuk தான் லடாக் வன்முறைக்கு காரணம்! - மத்திய அரசு • ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்! • நாடு முழுவதும் கோடி கணக்கான வாக்காளர்களை நீக்க போகிறார்கள் - கார்கே • 'சீமான் - விஜயலட்சுமி பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன? • "கூட்டணி பெயரால் காங்கிரஸுக்கு அவமரி...
Tata Motors மீது Cyber Attack… பங்கு விலை சரிய இதுதான் காரணமா? | IPS Finance - 321 | Vikatan 25.09.2025 15:01
IT துறை மீண்டும் செம்மைப்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையும் அதிகரிக்கிறது. Tata Motors மீது நடந்த சைபர் தாக்குதல், அதன் பங்கு நடத்தை மீது தாக்கம் செலுத்தியுள்ளது. இதே வேளையில், பாதுகாப்புத்துறை பங்குகள் உயர்ந்த வேகத்தில் வர்த்தகம் ஆகின்றன, காரணமாக அரசின் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் உலகளாவிய நிலவரம் கருதப்படுகிறது. வெள்ளி விலையிலும் நிலையான உ...
பீகாரில் போட்டியிடும் Anbumani தரப்பு? | UN கூட்டத்திலும் INDIA -வை சீண்டிய TRUMP | Imperfect Show 24.09.2025 23:56
• ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்! - எடப்பாடி * எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை என்.டி.ஏக்கு வர முடியாது! - டிடிவி • விஜய்க்கு எதிராக நான் போட்டியிடப்போறேனா? - சீமான் பதில் * பீகாரில் போட்டியிடுவதாகச் சொல்லி மாம்பழ சின்னம் பெற்ற அன்புமணி? • துணை முதல்வர் வருகை.. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அவசர அவசரமாக வெள்ளையடிக்கும் பணி! • கரு.பழனியப்பனுக்கு சினேகன் பதில...
Nifty Realty: எப்போதும் ஏன் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது? | IPS Finance - 320 | Vikatan 24.09.2025 16:28
இந்த வீடியோவில் பங்குச்சந்தையில் நடந்த முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக பார்க்கிறோம். Nifty Realty எப்போதும் ஏன் அதிக ஏற்ற இறக்கத்துடன் இயங்குகிறது என்பதையும், விரைவில் வர இருக்கும் 21 IPO-களை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய காரணங்களையும் விளக்குகிறோம். IPO-களில் எதற்காக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். அதோடு, PhonePe IPO வெளியாகுமா என்ற கேள்விக்கும் பதில் த...
VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி? | Imperfect Show 23.09.2025 28:12
• Amit Shah: "மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி • GST: AC & TV விற்பனை அமோகம்? • பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - கே.டி.ராமராவ் • GST : ஆவின் நெய் ரூ.40 விலை குறைந்ததா? • "பெண்களை துர்கை அம்மனாக பார்க்கிறார் பிரதமர் மோடி" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி • AI தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலையில் அதி...
இன்று மட்டும் வெளியான 17 IPO, கவனிக்க வேண்டியது என்ன? | IPS Finance - 319 23.09.2025 15:18
இன்றைய வீடியோவில் பங்குச்சந்தையில் நடந்த முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக பேசுகிறோம். இன்று மட்டும் 17 IPO-கள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை விளக்குகிறோம். IPO-க்கு எப்படி Apply செய்வது, கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக கூறுகிறோம். ஒரே நாளில் 3000 ரூபாய் ஏற்றம் கண்ட MRF பங்கின் காரணங்களை ஆராய்கிறோம். கச்சா எண்ணை விலை அதிகரிப்பால் சந்தை மற்று...
`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay | Imperfect Show 22.09.2025 23:43
• இனி மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் - பிரதமர் மோடி • ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் • பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் கேள்வி! • திமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்... நாகர்கோயில் மேயர் பேச்சால் சர்ச்சை! • திருச்சி சிவா பேசிக்கொண்டிருந்த போது மேடைக்கு வந்த செந்தில் பாலாஜியால் சலசலப்பு • "எம்ஜிஆர்-க்கு அடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு...
சரிவில் IT Sector, முதலீடு செய்யலாமா? | புதிய உச்சத்தில் மீண்டும் தங்கம்! | IPS Finance - 318 22.09.2025 18:47
பஇந்த வீடியோவில் பங்குச்சந்தையைச் சுற்றியுள்ள முக்கியமான தலைப்புகளை விரிவாக பார்க்கலாம். தற்போது சரிவில் இருக்கும் IT Sector-ல் முதலீடு செய்வது நல்லதா என்பதை ஆராய்கிறோம். அதோடு, H1B Visa பிரச்சனை IT நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் விளக்கமாக பகிர்கிறோம். மேலும், தங்கம் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்களையும் பார்க்கலாம். 667 ம...
Asia Cup : India Vs Pakistan போட்டியில் வீரர்கள் கைகொடுத்துக் கொள்ளாததன் பின்னணி? | Imperfet Show 21.09.2025 21:45
• மோடி, ஸ்டாலின், விஜய் மூவரும் தங்களை விமர்சிக்கும் சில அரசியல் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? • ராமதாஸ் - அன்புமணி மோதல் நாடகமா? • உலகின் முதல் ஏஐ அமைச்சர் - ஊழலை தடுக்க அல்பேனியா அரசின் முடிவு கைகொடுக்குமா? • தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்து தொலைபேசி மூலம் பேசாமல் மத்திய அரசுக்கு எப்போது ஏன் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்? • ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ...
TVK - ஈழத்தமிழர்; RSS தலைவர்; CM STALIN -க்கு சவால் - VIJAY வியூகம்? NTK BJP DMK | Imperfect Show 20.09.2025 21:17
* H-1B விசா கட்டணம் 4900% அதிகரித்ததால் இந்தியர்கள் அதிர்ச்சி! • Trump Gold Card பெற தனிநபருக்கு 1 மில்லியன், பணியாளருக்கு 2 மில்லியன் டாலர்கள்! - ட்ரம்ப் அறிவிப்பு • வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு Microsoft நிறுவனம் உத்தரவு! • இந்தியாவில் பலவீனமான பிரதமர் - ராகுல் காந்தி • 'இந்தியாவின் மிகப் பெரிய எதிரி இதுதான்!' - பிரதமர் மோடி விளக்கம் • மணிப்பூர் துப்பாக்...
Age Rule தெரியுமா, இதை வைத்து உங்க RISK-ஐ தீர்மானிக்கலாம்! | IPS Finance - 317 20.09.2025 16:55
பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட பணம்தான் முக்கியமா, இல்லை படிப்பும் அறிவும் equally முக்கியமா? என்பதை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம். அதோடு, “Age Rule” என்னும் எளிய விதியைப் பயன்படுத்தி உங்களின் முதலீட்டு RISK-ஐ எப்படித் தீர்மானிக்கலாம் என்பதையும் விளக்குகிறோம். மேலும், புரட்டாசி மாதத்தில் தங்கம் விலை குறையும் என்ற நம்பிக்கைக்கு உண்மையில் எவ்வளவு அடிப்படை உள்ளது என்பதையும் ஆய்வு செய்கிறோம். இறுதி...
DMK: சரணாலயத்துக்கு நடுவில் TASMAC கடையா? | Robo shankar | Vijay | Adani | Imperfect Show 19.09.2025 23:33
• ரோபோ சங்கர் மறைவு: "நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்'' - ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை இரங்கல் • மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு அமைச்சர் உதயநிதி & மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி • Robo Shankar: 'காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்' - தவெக தலைவர் விஜய் இரங்கல் • ரோபோ சங்கர் மறைவு: 'இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர...
Silver: மீண்டும் அதிகரிக்கும் வெள்ளி விலை, வாங்க வேண்டிய நேரமா? | IPS Finance - 316 19.09.2025 17:06
இன்று பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் அதிரடி காட்டியுள்ளன. ஒரே நாளில் 60,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். அதே நேரத்தில், வெள்ளி விலையும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதானி பங்குகள் ஏன் இத்தகைய அபார ஏற்றத்தை கண்டன? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? அதேபோல், வெள்ளி விலை அதிகரிப்பது முதலீடு செய்ய உகந்த நேரமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவ...
6000 Votes - Rahul பகீர் குற்றச்சாட்டு - IP Address OTP விவரங்களை தர மறுக்கும் ECI | Imperfect Show 18.09.2025 22:45
* "கர்சீஃப் வைத்து முகத்தைத்தான் துடைத்தேன்; ஆனால்" - முகத்தை மறைத்த விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில் * ``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை" - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி * முப்பெரும் விழா ஹைலைட்ஸ்! * விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" - சரத்குமார் * தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்? * சிறப்பு தீவிர திருத்தம்:...
இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 18.09.2025 16:48
பங்குச்சந்தை மீண்டும் ஏற்றத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும்? இணையவழி மிரட்டலால் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து, அதில் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. IPO மார்க்கெட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இதில் முதலீடு செய்வது சரியானதா என்ற கேள்வி எழுகிறது. அதேசமயம் Infosys நிறுவனத்தின் BuyBack தொடர்...
Amit Shah - EPS சந்திப்பு: 2 கார்கள் ; 3 கோரிக்கைகள்! | PERIYAR STALIN DMK TVK MODI | Imperfect Show 17.09.2025 27:40
• பெரியார் பிறந்தநாளும் தலைவர்கள் மரியாதையும்! • கோலகலமாக நடைபெறவிருக்கும் திமுக முப்பெரும் விழா! • பச்சை, மஞ்சள் பஸ்களை முந்தி பிங்க் பஸ் வெல்லும்! - உதயநிதி கணிப்பு • எடப்பாடி - அமித் ஷா சந்திப்பில் நடந்த என்ன... முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்தாரா எடப்பாடி? • தேவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமென வலியுறுத்தவே அமித் ஷாவைச் சந்தித்தேன்! - எடப்பாடி • `இதுதான் இபிஎஸ்ஸின் உண்மை முகம்!...
வெள்ளி 3% சரிவு, காரணம் என்ன? | IPS Finance - 314 | Sensex | Nifty | Vikatan 17.09.2025 14:26
Birthday Politics: India Vs US Tariff War முடிவுக்கு வருகிறதா? வெள்ளி 3% சரிவு… காரணம் என்ன?, YES BANK 13% பங்குகளை விற்ற SBI… கவனிக்க வேண்டியது என்ன?, US Fed Rate: இந்தியாவுக்கு என்ன நன்மை?, PSU BANK 2.6% காரணம் இதுதானா? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
கூவத்தூர் Twist - Amit Shah சந்திப்பு - `BJP -க்கு நன்றி' - EPS Delhi பயண பின்னணி? | Imperfect Show 16.09.2025 23:29
* "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான்" - எடப்பாடி பழனிசாமி * டெல்லிக்கு விரைந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! * கூவத்தூரில் நடந்தது என்ன? - டிடிவி விளக்கம் * ``நல்லதே நடக்கும்” - தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் * பாஜக மாநில சிந்தனைக் கூட்டம்! * முப்பெரும் விழா திமுக ஏற்பாடுகள்? * திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான...
இரண்டு மாத உச்சத்தில் NIFTY… ஏற்றத்துக்கு காரணம் என்ன? | IPS Finance - 313 | Vikatan 16.09.2025 13:57
தங்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது – முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?இரண்டு மாத உச்சத்தை எட்டிய NIFTY, இந்த ஏற்றத்துக்குக் காரணம் என்ன?நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்பான சமீபத்திய தரவுகள் என்ன சொல்லுகின்றன? மேலும், Trading App-ல் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show 15.09.2025 27:48
• ITR Filing 2025 : இன்றே கடைசி நாள் • செங்கோட்டையன் : 10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா? • டெல்லி செல்லும் இபிஎஸ் - அதிமுக விளக்கம் என்ன? • ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை • `பிரிந்து செல்பவர்களை ஒன்றிணைத்தே பழகிவிட்டேன்!' - சசிகலா • அன்புகரங்கள் திட்டம் தொடக்கம்! • “இதெல்லாம் வாக்கு அரசியலுக்காக பண்றதா?” - திட்டங்கள...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.