Hello Vikatan
The Imperfect show - Hello Vikatan
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Karur சம்பவம்: CBI விசாரணை; உயர் நீதிமன்றத்துக்கு கண்டனம்! - Supreme Court | TVK DMK |Imperfect Show 13.10.2025 25:09
• கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய உச்ச நீதிமன்றம்! • `எஸ்.ஐ.டி-க்கு எப்படி உத்தரவிட்டீர்கள்...' - உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் • `அப்போ மதுரை; இப்போ கரூர்...' - டெல்லியில் ஆதவ் அர்ஜூனா பேட்டி • திமுக எம்.பியும், வழக்கறிருமான வில்சன் சொல்வது என்ன? • 'நீதிபதி குறித்து அவதூறு பதிவு' - தவெக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கைது • “இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செ...
நுகர்வோர் விலைக் குறியீடு (CPI Data) சொல்லும் தகவல்கள் என்ன? | IPS Finance - 335 13.10.2025 20:04
இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்குகிறார். தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய வாய்ப்பு உள்ளதா? அதற்கு காரணமாக இருக்கும் உலக சந்தை சூழ்நிலைகள் என்ன என்பதையும் பகிர்கிறார். மேலும், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI Data) மூலம் வெளிப்படும் பொருளாதார தரவுகள் சந்தையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஆராய்கிற...
TVK In; BJP Out - EPS Plan? | Delhi - புறக்கணிக்கப்பட்ட Women Journalists | ADMK DMK |Imperfect Show 11.10.2025 26:35
• அதிமுக தொண்டர்கள் எங்க கட்சி கொடியவே பிடிக்க மாட்டாங்க.. "- செல்லூர் ராஜு • “விஜய் வந்தால் பாஜகவை இபிஎஸ் கழற்றிவிடுவார்” - தினகரன் - சிபி * ``பாஜக-வை கழட்டிவிட்டால்... இனி எடப்பாடியை யாரும் நம்பமாட்டார்கள்!'' - திருமா • ``16 நாள்கள் துக்கம் அனுசரிப்பு'' - ஆதவ் அர்ஜூனா சொல்வதென்ன? • பால்டாயில் எல்லாம் பேசுது..! உதயநிதி- எடப்பாடி மோதல் உச்சம் • “வெறும் GD பாலம் என்றா...
Warren Buffett முடிவின் ரகசியம்: பில்லியன் டாலர் சொத்தை திரும்ப கொடுப்பதன் பின்னணி என்ன? | IPS Finance - 334 11.10.2025 17:52
இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் பல முக்கிய மற்றும் சிந்திக்க வைக்கும் விஷயங்களைப் பற்றி பேசுகிறார். உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் Warren Buffett தனது பில்லியன் டாலர் சொத்தை திரும்ப வழங்கும் முடிவின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதையும் ஆராய்கிறோம். மேலும், உங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைத்திருக்க Demat கணக்கில் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய செயல்முறைகள் பற்றியும் விளக...
Karur-க்கு Yes; Namakkal-க்கு No, Supreme Court -ல் அனல் பறந்த 3 வழக்குகள் TVK DMK |Imperfect Show 10.10.2025 23:38
• மதுரையில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்ட ‘தல’ தோனி? • SIT விசாரணையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? • நாமக்கல் கிட்னி திருட்டு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன? • `ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை!' - உச்ச நீதிமன்றம் அதிரடி • பிரபல தாதா நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு • கரூர் மரணங்கள்: தவெ...
Mutual Fund மீதான மோகம் குறையவில்லையா, AMFI தரவுகள் சொல்வது என்ன? | IPS Finance - 333 10.10.2025 15:53
*IPS FINANCE 11/10/2025* *Vikatan TV* உங்கள் முதலீடுகளைப் பாதுகாக்க... Demat கணக்கில் இதை மறக்காமல் பண்ணிடுங்க! Warren Buffett முடிவின் ரகசியம்: பில்லியன் டாலர் சொத்தை திரும்ப கொடுப்பதன் பின்னணி என்ன? | IPS Finance - 334 இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் பல முக்கிய மற்றும் சிந்திக்க வைக்கும் விஷயங்களைப் பற்றி பேசுகிறார். உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் Warren Buffett தனது பில்லியன் ட...
மற்றுமொரு வேங்கைவயல்; Toilet சர்ச்சை; Coldrif கொடூரம்; Vijay -க்கு கொக்கி போடும் EPS |Imperfect Show 09.10.2025 24:29
• தடுப்புச்சுவர் இன்றி கழிப்பறை: இருவர் சஸ்பெண்ட் • அவசர அவசரமாக தற்போது சிறிய தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன? • Coldrif இருமல் மருந்து: 20 குழந்தைகள் உயிரிழப்பு - கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது • 2011-ம் ஆண்டு முதல் இந்த இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்திடம் உரிய அங்கீகாரம் இல்லை • தமிழக அரசு மீது ம.பி. அமைச்சர் குற்றச்சாட்டு? • மதுரை: `குடிநீர் தொட்டியில் மனிதக்கழி...
புதிய சாதனை படைத்த LG IPO: முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | IPS Finance - 332 09.10.2025 16:05
இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய நிறுவன முடிவுகள் மற்றும் IPO சந்தை பற்றிய முக்கிய தகவல்களை பகிர்கிறார். TCS நிறுவனத்தின் Q2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் லாபம் எவ்வளவு என்பதை விரிவாக அறியலாம். அதோடு, புதிய சாதனை படைத்த LG IPO குறித்து முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் விவரிக்கிறார். பங்குச்சந்தை மற்றும் IPO முதலீட்டில் ஆர்வமுள்ளவ...
தஷ்வந்த் வழக்கு: Supreme Court தீர்ப்பால் அதிர்ச்சி | Karur செல்லும் Vijay | Seeman | Imperfect Show 08.10.2025 21:34
• போரூர் தஷ்வந்த் விடுதலை - மரண தண்டனை ரத்தானது எப்படி? • தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும் - அன்புமணி • கரூர் சம்பவம்: சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக மேல்முறையீடு • கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி • கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்...
தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கும் China, காரணம் என்ன? | IPS Finance - 331 | NSE | BSE 08.10.2025 12:30
இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையின் சமீபத்திய அதிர்வுகளை விரிவாக விளக்குகிறார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ள Silver விலை உயர்வுக்கு காரணமான முக்கிய காரணிகளைப் பகிர்கிறார். தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவிக்கும் China-வின் நடவடிக்கைக்கு பின்னால் உள்ள பொருளாதார நோக்கங்கள் என்ன என்பதையும் ஆராய்கிறோம். தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந...
Kidney திருட்டு ; puthiya thalaimurai முடக்கம் - DMK அரசு இரட்டை வேடம்? | TVK BJP | Imperfect Show 07.10.2025 21:17
• "2001ம் ஆண்டு இதே நாளில் குஜராத்தின் முதலமைச்சராக முதல் முறையாகப் பதவியேற்றேன்." - நரேந்திர மோடி • தொடர்ந்து அதிகரிக்கும் சீன பொருட்களின் இறக்குமதி... நிதி ஆயோக் CEO எச்சரிக்கை! • தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி • "நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வின் மீதான தாக்குதலாகும்." - ராகுல் காந்தி. • CJI கவாய் மீது தாக்குதல்: "ச...
ஒரே நாளில் 9\% உயர்வு: Vodafone பங்குகள் ராக்கெட் வேகமெடுக்கக் காரணம் இதுதான்! 07.10.2025 17:50
இந்த வீடியோவில், ஒரே நாளில் 9% உயர்ந்த Vodafone Idea பங்குகளுக்குப் பின்னுள்ள முக்கிய காரணங்கள், LG நிறுவனம் வெளியிட்ட IPO முதலீட்டாளர்களிடம் பெறும் அபார வரவேற்பு மற்றும் அதன் பின்னணி, TATA SONS மற்றும் TATA TRUST இடையே ஏற்பட்ட மோதல் எதிர்காலத்தில் பங்குச் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்ற பல விஷயங்கள் மற்றும் பங்குச் சந்தையின் தற்போதைய நிலை, முதலீட்டு சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள், IP...
DMK Vs Governor: மீண்டும் தொடங்கிய மோதல்! | இருமல் மருந்து ஜாக்கிரதை! | DMK TVK BJP | Imperfect Show 06.10.2025 22:31
* “உத்தரவுகள் பிறப்பித்தால் நீதிபதிகளை விமர்சிப்பதா?” - நீதிபதி செந்தில்குமார் அதிருப்தி * கரூர் 41 பலியான சம்பவம்: விசாரணையைத் தொடங்கிய ஐ.ஜி அஸ்ரா கார்க் * தவெக வழக்கில் நீதிபதியின் வார்த்தைகள் குறித்து அண்ணாமலை சொல்வதென்ன? * “படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டும் குறித்த நேரத்தில் சென்றுவிடுவார் விஜய்” - பிரேமலதா விஜயகாந்த் * "கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை&quo...
TATA CAPITAL IPO, எவ்வளவு மூலதனம் திரட்டுகிறது? | IPS Finance - 329 | NSE | BSE | Vikatan 06.10.2025 17:56
இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை விரிவாக விளக்குகிறார். தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றத்துக்கு என்ன காரணம் என்பதையும், நாடுகள் திடீரென வெள்ளி வாங்கிக் குவிக்க காரணமான பொருளாதார காரணிகளையும் பகிர்கிறார். அதோடு, காலாண்டு முடிவுகளில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை விவரிக்கிறார். Ta...
GST -க்குள் கொண்டு வரப்படாத Petrol - ஏன்? | H1B Visa MODI TRUMP | Imperfect Show 05.10.2025 05.10.2025 17:03
• அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி இருக்கிறதா? • வரியில்லா இந்தியாவுக்கு வாய்ப்புகள் இருக்கிறதா? • ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை குணப்படுத்தும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்காததன் பின்னணியில் வியாபாரம் நோக்கம் இருக்கிறதா? • H1B Visa வரலாறும் பயன்களும்! • தனது ஆட்சிகாலத்தில் அதிக நாடுகளுக்கு பயணப்பட்ட உலகத் தலைவர் யார்?
நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin 04.10.2025 18:12
• ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு! • உண்மை வெளிவரும் - ஆதவ் அர்ஜுனா • முன் ஜாமின் மறுப்பு - தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் தலைமறைவு! • கரூர் துயர சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்கள்! • விஜய் என்ன தப்பு பண்ணாரு?அவருக்கு நான் துணையாக நிற்பேன்'- கரூர் சம்பவம் குறித்து எச்.ராஜா • கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்ட...
ரூபாய் Vs தங்கம்: தங்கத்தின் விலை உயரும்போது ரூபாயின் மதிப்பு என்னவாகும்? | IPS Finance - 328 04.10.2025 17:03
#sharemarket #ipo #sensex #stocks #nifty #ipsfinance #vikatan #brandingujjivanbankஇந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் முதலீட்டாளர்களுக்கு தேவையான பல முக்கிய அம்சங்களைப் பற்றி பகிர்கிறார். பங்குச் சந்தை முதலீட்டில் அவர் பயன்படுத்தும் Theory குறித்து Nagappan Sharings மூலம் அறிந்து கொள்கிறோம். தங்கத்தின் விலை உயரும்போது ரூபாயின் மதிப்பு எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் விளக்குகிறார்....
என்ன மாதிரியான கட்சி இது? - TVK நோக்கி நீதிபதி கேட்ட கேள்விகள் | Vijay | Stalin | Modi 03.10.2025 16:23
• TVK: வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? • கரூர் மரணங்கள்: "அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்; அரசுதான் பொறுப்பு" - திமுக-வை சாடும் இபிஎஸ் • விஜய் வெளியிட்ட வீடியோவில் உடன்பாடில்லை: சீமான். • “தன்னை உத்தமராக்கிக் கொள்ள பாஜகவின் வாஷிங் மெஷினில் குதித்துள்ளார் இபிஎஸ்” - மு.க.ஸ்டாலின் • முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் • ஈரோடு புறநகர் மேற்கு அதிமுக நிர்வாகிகள் நியமனம்? • பெண...
வங்கித்துறை பங்குகள் ஏற்றம்: முக்கிய காரணங்கள் என்ன? | IPS Finance - 327 | NSE | BSE | Vikatan 03.10.2025 16:12
இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை பகிர்கிறார். சரிவுக்குப் பிறகு Bounce Back ஆன பங்குச்சந்தை அடுத்த வாரம் எப்படி இருக்கும் என்பதையும் ஆராய்கிறோம். வங்கித்துறை பங்குகள் ஏற்றம் கண்டதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதையும் விளக்குகிறோம். மேலும், வரவிருக்கும் LG IPO எவ்வளவு விலையில் வெளியிடப்படுகிறது என...
VIJAY - DMK Underground Dealing ஆ? - திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP | Imperfect Show 02.10.2025 16:55
• காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - பிரதமர் மோடி • ஒற்றுமையே நமது வலிமை - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் • ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் • தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை - தமிழிசை சௌந்தரராஜன் • வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது ஒன்றிய அரசு • கரூர் சம்பவம் குறித்து தமிழக முதல்வருக்கு 12 கேள்விகள்...
Karur Tragedy: அரசின் விளக்கமும் - ADMK -வின் கேள்விகளும்! | Tiuvannamalai கொடூரம் | Imperfect Show 01.10.2025 17:54
• “பரப்புரை நடக்கும் இடத்திற்கு கூட்டத்தை வர வைக்க இது செய்யப்பட்டதா?” - செந்தில் பாலாஜி கேள்வி • ``கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" - எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள் • த.வெ.க கேட்ட இடங்களை போலீஸ் மறுக்க இதுதான் காரணம்! - அரசு தரப்பு விளக்கம் • கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" - CPI(M) கண்டனம் •...
RBI Meeting: என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன? | IPS Finance - 326 | Vikatan | NSE | BSE 01.10.2025 13:45
இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் பல முக்கிய அம்சங்களைப் பற்றி பகிர்கிறார். Nifty Media 4% ஏற்றம் கண்டதற்கான காரணங்கள் என்ன என்பதையும், மத்திய அரசின் வரவு செலவு கணக்கில் வெளியாகியுள்ள தரவுகள் என்ன சொல்கின்றன என்பதையும் ஆராய்கிறோம். மேலும், Split செய்யப்படும் Tata Motors குறித்து முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை விளக்குகிறோம். அதோடு, RBI கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்...
'சவால் விட்ட VIJAY...ஷாக் தரும் STALIN' Video War...டெல்லி கேம்! 30.09.2025 23:30
• கரூர் சம்பவம்: சீனா இரங்கல்! • வீடியோ வெளியிட்ட விஜய்! • தவெக-வினருக்கு மனிதாபிமானமில்லை! - கனிமொழி • முன் ஜாமீன் கோரிய என்.ஆனந்த், நிர்மல் குமார்! • eye wash ஆணையம்! - விமர்சிக்கும் எடப்பாடி • விசாரணையைத் தொடரும் அருணா ஜெகதீசன் ஆணையம்! • ஸ்டெர்லைட் ஆணைய அறிக்கை என்ன ஆச்சு? - சீமான் கேள்வி • தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஆணையம் அமைத்ததை எடப்பாடி மறந்துவிட்டாரா? - அன்பில் மகேஷ...
E-Commerce நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு | IPS Finance - 325 30.09.2025 10:45
GST குறைப்பின் பலன் உண்மையில் மக்களுக்கு சேரவில்லையா என்ற கேள்வியை ஆராய்கிறோம். அதேசமயம், E-Commerce நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து விவரிக்கிறோம். மேலும், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய F&O-வில் வர இருக்கும் புதிய விதிகள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK DMK | Imperfect Show 29.09.2025 21:28
* கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம் * கரூர் மரணங்கள் : அங்குலம் அங்குலமாக ஆய்வு, விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன். * கரூர் துயர சம்பவம் - புதிய விசாரணை அதிகாரி நியமனம் * "நிபந்தனைகளை மீறி விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது" -FIR * தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் - தவெக வழக்கறிஞர் * கரூர் விவகா...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.