rams

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Society TA ↓ 200 episodes

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.comபடிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:

Author

rams

Category

Society

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jun 8, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

26. யானை - அனோஜன் பாலகிருஷ்ணன் 31.03.2019

ஈழத்து எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதியது. அரசியலும் போராட்டங்களும் சாதாரண மக்களின் வாழ்வில் உண்டாக்கும் தாக்கங்களை, வலியை, தத்தளித்து மீண்டு வருவதை சொல்லும் ஒரு சிறந்த படைப்பு.

25. வாய்மொழிக் கதை - கி. ரா 29.03.2019

கி. ராஜநாராயணன் எழுதிய தொகுப்பிலிருந்து.

24. விடிவதற்கு முன் - அசோகமித்திரன் 28.03.2019

அசோகமித்திரன் சிறுகதை. என் சிறுவயதில் தண்ணீர் அடித்துக் கொடுத்தது ஞாபகம் வருகிறது. குடம் குடமாக அம்மா பக்கத்து தெருவிலிருந்து தூக்கி வருவாள். குழாய் உள்ள வீட்டிற்கு குடி மாறிய போது எவ்வளவு சந்தோஷப் பட்டோம்!

23. பிரும்மம் - பிரபஞ்சன் 26.03.2019

பிரபஞ்சன் எழுதிய சிறுகதை. கதாநாயகன் ஒரு முருங்கை மரம்.

22. அன்பளிப்பு - கு.அழகிரிசாமி 21.03.2019

கு.அழகிரிசாமி 1952ல் எழுதிய சிறுகதை

21. சிலிர்ப்பு- தி.ஜானகிராமன் 19.03.2019

மெய்சிலிர்க்க வைக்கும் இந்த சிறுகதையை எழுதியவர் தி.ஜானகிராமன். 1953ல் வெளிவந்த கதை.

20. இருளில் ஒரு துணை - ஜெயகாந்தன் 17.03.2019

ஒரு புகழ் பெற்ற, இப்போது மறக்கப்பட்ட கலைஞன். அன்றும் இன்றும் அவனை ஒரே மாதிரி பார்க்கும் ஒரு ரசிகன். ஜெயகாந்தன் எழுதிய கதை.

19. எலியும் தாத்தாவும் 17.03.2019

குழந்தைகளுக்கான சிறுகதை http://tamilarivukadhaikal.blogspot.com/2016/07/blog-post.html?m=1

18. அக்ரஹாரத்துப் பூனை - ஜெயகாந்தன் 16.03.2019

ஜெயகாந்தன் 1968ல் எழுதிய சிறுகதை.

17. லட்சாதிபதிகள் - ஜெயகாந்தன் 13.03.2019

ஜெயகாந்தன் 1966ம் ஆண்டு எழுதிய கதை

16. அவஸ்தைகள் - இந்திரா பார்த்தசாரதி 11.03.2019

இந்திரா பார்த்தசாரதி

15. புதிர் - அசோகமித்திரன் 10.03.2019

அசோகமித்திரன்

14. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன் 06.03.2019

ஜெயமோகன்

13. ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை 06.03.2019

பவா செல்லதுரை

12. கோபாலின் பென்சில் - சிறுவர் கதை 02.03.2019

சிறுவர்களுக்கான கதை.

11. பிரசாதம் - சுந்தர ராமசாமி 02.03.2019

சுந்தர ராமசாமி

10. அந்நியர்கள் - ஆர். சூடாமணி 26.02.2019

R. சூடாமணி எழுதிய இந்த கதை, ஒரே சூழலில் வளர்ந்த இரு சகோதரிகளின் வெவ்வேறு பாதைகள் பற்றி தொட்டுக் காட்டுகிறது.

9. பாட்டும் கதையும் 24.02.2019

From the collection A Flowering Tree and other oral tales from india by A.K. Ramanujam

8. மாபெரும் பயணம் - ஜெயமோகன் 24.02.2019

ஜெயமோகனின் சிறுகதை

6. அழகான அம்மா - சிறுவர் கதை 18.02.2019

சிறுவர்களுக்கான கதை.

5. அண்ணன் விற்பனைக்கு - சிறுவர் கதை 18.02.2019

குழந்தைகளுக்கு எழுதப்பட்ட கதை. மூலம் டச்சு மொழி.

4. மனித யந்திரம் - புதுமைப்பித்தன் 13.02.2019

புதுமைப்பித்தனின் சிறுகதை. 1937 எழுதப்பட்டது.

3. ரோசம் - அசோகமித்திரன் 13.02.2019

1990ல் வெளிவந்த சிறுகதை

2. தோத்தோ - ஜெயகாந்தன் 31.01.2019

1960ல் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை

1. பித்துக்குளி - ஜெயகாந்தன் 28.01.2019

ஜெயகாந்தனின் பித்துக்குளி

Listen to the தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.