SARAVANANARUNACHALAM

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM

Kids TA ↓ 763 episodes

பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.

Author

SARAVANANARUNACHALAM

Category

Kids

Podcast website

anchor.fm

Latest episode

Apr 12, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பகவத்கீதை முன்னுரை பகுதி-9 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-9

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-8 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை என்ற பகுதி-8 உங்களுக்காக...

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பகவத்கீதை முன்னுரை பகுதி-7 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை என்ற நூலில் இருந்து பகுதி-7 உங்களுக்காக...

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பகவத்கீதை முன்னுரை பகுதி-6 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இயற்றிய பகவத் கீதை முன்னுரை. பகுதி-6

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பகவத்கீதை முன்னுரை பகுதி-4 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இயற்றிய பகவத் கீதை முன்னுரை .பகுதி-4.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை .பகுதி-3 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை. பகுதி-3

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பகவத்கீதை முன்னுரை. பகுதி-2 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை என்ற நூலின், பகுதி-2

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்-பகவத் கீதை முன்னுரை. பகுதி-1 05.05.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை என்ற நூலின் பகுதி-1

தமிழ் சிறுகதை _புதிய வனம் உருவானது. 05.05.2020

குழந்தைகளுக்கான நீதிக்கதை-புதிய வனம் உருவானது.

தமிழ் சிறுகதைகள்-Tamil kids stories 05.05.2020

Tamil short stories#moral&motivational stories.

தமிழ் சிறுகதை-தந்தையை திருத்தும் மகன். 05.05.2020

தமிழ் சிறுகதை-சிறுவர்களுக்கான சுட்டிக்கதைகள்-தந்தையை திருத்தும் மகன்.

தமிழ் சிறுகதை _நண்பர்களில் ஒரு சிலர் இப்படி 04.05.2020

கதை கேட்போம்_நண்பர்களில் ஒரு சிலர் இப்படி.

பல்லவர் வரலாறு _பகுதி_1.மா.இராச மாணிக்கனார். 04.05.2020

டாக்டர்.மா.இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு _பகுதி-1

திருமூலரின் திருமந்திரமும் - திருவள்ளுவரின் திருக்குறளும் - 8 04.05.2020

திருமந்திரத்தில் அழிப்பு எனும் தலைப்பில் உள்ள பாடலும், திருவள்ளுவரின் குறளாக சுவையொளி ஊறுசுவை எனத்தொடங்கும் பாடலும் உரையுடன் வழங்கப்பட்டுள்ளது.

திருமூலரின் திருமந்திரமும் - திருவள்ளுவரின் திருக்குறளும் - 7 04.05.2020

திருமந்திரத்தில் கள்ளுண்ணாமை என்ற தலைப்பில் ஒரு பாடலும், திருக்குறளில் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில் உள்ள கையறியாமை எனத்தொடங்கும் குறளும் உரையுடன் வழங்கப்பட்டுள்ளது.

நீதிக்கதைகள்-முட்டாள் வேலைக்காரன்.tamil short stories_moral story 04.05.2020

நீதிக்கதைகள்-முட்டாள் வேலைக்காரன், குழந்தைகளுக்கான சிறுகதைகள்.

நீதிக்கதை-ஒரு நீண்ட பயணம்.moral story in tamil#oru neenda payanam. 04.05.2020

நீதிக்கதை- ஒரு நீண்ட பயணம்.கேட்டு மகிழுங்கள்.

முத்தொள்ளாயிரம்-நூல் அறிவோம். 03.05.2020

முத்தொள்ளாயிரம் வெண்பா வியப்பில் எழுதப்பட்ட நூல்.புறத்திரட்டு என்னும் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்ட 108 பாடல்கள்.ஆசிரியர்-தமிழ்சான்றோர் என்றும்,இவர் 5 ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும் அறியப்படுகிறது.கைக்கிளை எனும் அகத்திணைப்பிரிவில் அமைந்துள்ள பாடல்கள்.தமிழர் தம் பண்பாட்டு நிலையை அறிய உதவுகிறது இந்நூல்.

இந்திரா பார்த்தசாரதி-சிறுகதை- முடியாத கதை. 03.05.2020

தமிழ் சிறுகதை வரலாற்றில் இந்திரா பார்த்தசாரதி அதிக பங்காற்றியவர்.

அமரர் கல்கியும்-நூல்களும் 03.05.2020

கல்கி என்று அழைக்கப்படும் ரா.கிருஷ்ணமூர்த்தி புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்.இவர் தமிழ் மொழிக்காக ஆற்றிய அரும்பணிகள் எண்ணற்றவை.கல்கியின் படைப்பு நூல்களின் பெயர்கள் அறிவோம்.

சமணக் கல்வெட்டுகளும்,சங்க கால செஞ்சியும்-நிலவளம் குறள்.கதிரவன். 03.05.2020

சங்க காலத்தில் செஞ்சியின் சிறப்புகள் சொல்லும் கட்டுரையாகும்.சங்க காலத்தில் சமணர்களின் கல்வெட்டுகள்,சமணப்பள்ளிகள், வீடுபேறு பெற்ற நிகழ்வு சார்ந்த கல்வெட்டு ஆய்வு.ஒரு இனத்தின் நாகரிகம்,பண்பாடு,ஒழுக்கம், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை அறிய வரலாற்றோடு கல்வெட்டுகள்,தொல்லியல் ஆய்வுகள் வழியாகவே நிறுவப்பட்டு நம்மால் அறிய முடிகிறது.

மகாகவி பாரதியார்-சிறுகதை-காக்காய் பார்லிமெண்ட் 03.05.2020

மீசைக்கவிஞர் பாரதியாரின் சிறுகதை.

மகாகவி பாரதியார்-சிறுகதை_புதிய கோணங்கி 03.05.2020

மீசைக் கவிஞர் பாரதியாரின் சிறுகதை.

தலபுராணம் என்றால் என்ன? 02.05.2020

தலம் என்றால் கோயில் இருக்கும் ஊர் என்பதுதான் நினைவுக்கு வரும்.கோயிலில் இருக்கும் இறைவன்-இறைவியின் சிறப்பைப் பற்றி கூறுவதாகும்.

பல்லவர் வரலாறு _நூல் அறிவோம். 02.05.2020

பல்லவர் வரலாறு.ஆசிரியர் _டாக்டர். மா.இராசமாணிக்கனார்.பதிப்பு_ திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.சென்னை _18. பொருள்_ வரலாற்று ஆராய்ச்சி. பக்கங்கள் _351, கணிப்பொறி அச்சு_சூர்யா பிரதர்ஸ், அச்சிட்டோர்_அப்பர் அச்சகம்,சென்னை_10.

Listen to the TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.