SARAVANANARUNACHALAM

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM

Kids TA ↓ 763 episodes

பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.

Author

SARAVANANARUNACHALAM

Category

Kids

Podcast website

anchor.fm

Latest episode

Apr 12, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

நறுந்தொகை 1-10 பாடல்கள். 24.05.2020

அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து பாடல் 1-10.பாடலும் விளக்கமும்,English Translation.

மகாபாரதம் சொல்லும் பாடம்-பகவத் கீதை 23.05.2020

மகாபாரதம் சொல்லும் பாடம்-பகவத் கீதையில் இருந்து சில நீதிகள்

டில்லி அரசரை வென்ற கதை-தெனாலிராமன் கதை 23.05.2020

தெனாலிராமன் கதைகளில் இருந்து ஒரு சிறுகதை-டில்லி அரசரை வென்ற கதை

பாத்திரங்கள் குட்டிப்போட்ட கதை-தெனாலிராமன் கதைகள்-நீதிகதை 23.05.2020

தெனாலிராமன் கதைகளில் இருந்து-பாத்திரங்கள் குட்டிப்போட்ட கதை.

கூனனை ஏமாற்றிய கதை -தெனாலி ராமன் கதை-நீதிக்கதை 23.05.2020

தெனாலிராமனின் கதைகளில் ஒன்றான கூனனை ஏமாற்றிய கதை.

பள்ளிப் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம்_கவிதை 23.05.2020

கொரொனா கால படைப்புகள்_பள்ளிப் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம்.

நறுந்தொகை-கடவுள் வாழ்த்து பாடல்.தமிழ் இலக்கியம். 23.05.2020

அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்.

தெனாலி ராமன் கதை-நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை-நீதிக்கதை கதை 23.05.2020

தெனாலி ராமன் கதை- நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை -நீதிக்கதை

தெனாலி ராமன் கதை-ராஜகுருவின் நட்பு-சிறுவர் நீதிக்கதை 23.05.2020

தெனாலி ராமன் கதை-ராஜகுருவின் நட்பு-சிறுவர் நீதிக்கதை

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்-கி.ஆ.பெ.விசுவநாதன்-தமிழ் சிறுகதை 23.05.2020

கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து ஒரு சிறுகதை-முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

போகாத இடம்-கி.ஆ.பெ.விசுவநாதன்-தமிழ் சிறுகதை 23.05.2020

கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து ஒரு சிறுகதை. போகாத இடம்.

பொன்னும் பொரிவிளங்காயாம்-கி.ஆ.பெ.விசுவநாதன். சிறுகதை 23.05.2020

கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து ஒரு சிறுகதை-பொன்யனும் பொரிவிளங்காயாம்.

நறுந்தொகை-நூல் அறிவோம் 22.05.2020

அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை-நூல் அறிவோம்.

தூங்கு மூஞ்சிகள்-அறிவுக்கதைகள்-கி.ஆ.பெ.விசுவநாதன். 22.05.2020

கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து ஒரு சிறுகதை-தூங்கு மூஞ்சிகள்.

கொள்ளும் குத்துவெட்டும்-அறிவுக்கதைகள்-கி.ஆ.பெ.விசுவநாதன். 22.05.2020

கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து ஒரு சிறுகதை-கொள்ளும் குத்துவெட்டும்.

கண்டதும் கேட்டதும்-அறிவுக்கதைகள்-கி.ஆ.பெ.விசுவநாதன். 22.05.2020

கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து ஒரு சிறுகதை-கண்டதும் கேட்டதும்.

கருமியும் தருமியும்-அறிவுக்கதைகள்-கி.ஆ.பெ.விசுவநாதன். 22.05.2020

கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து கருமியும் தருமியும் சிறுகதை.

கல்வியும் கல்லாமையும்-அறிவுக்கதைகள்-கி.ஆ.பெ.விசுவநாதன் 22.05.2020

கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து கல்வியும்,கல்லாமையும்.

அவன் சிறுவர் தானே-சிரிக்க சிந்திக்க-சிறுகதை 22.05.2020

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு சிறுகதை-அவன் சிறுவன் தானே.

குளிர்நிலை-சிரிக்க, சிந்திக்க-சிறுகதை 22.05.2020

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு சிறுகதை-குளிர்நிலை.

எதிர்பார்ப்பு-சிரிக்க-சிந்திக்க 22.05.2020

சிரிக்கவும்,சிந்திக்கவும் ஆன சிறுகதை-எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு-சிரிக்க-சிந்திக்க-சிறுகதை 21.05.2020

சிரிக்கவும்,சிந்திக்கவும் ஆன சிறுகதை-எதிர்பார்ப்பு.

வாழ்க்கைத் தத்துவம்-சிரிக்க-சிந்திக்கவும் சிறுகதை 21.05.2020

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு சிறுகதை-வாழ்க்கைத் தத்துவம்.

தமிழ் அறிவுக்கதைகள்-வீண்பேச்சு 20.05.2020

வீண்பேச்சு எப்படிப்பட்ட பிரச்சனைகளை தருகிறது என்பதை சொல்லும் அறிவுக்கதைகள்

பழமொழி நூல்-பாடலும்பொருளும் 20.05.2020

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி நூலில் உள்ள சில பாடல்களும்,உரையும்

Listen to the TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.