SARAVANANARUNACHALAM
TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-அரங்கேற்று காதை-3 பேரா. டாக்டர். ரா.சீனிவாசன். 30.05.2020 4:42
சிலப்பதிகாரம்--சிலம்பின் கதை-அரங்கேற்று காதை-3 பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் எழுதிய நூல்.வாசிப்பு-சரவணன்அருணாச்சலம்.
சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-2 மனையறம்படுத்த காதை-பேரா.டாக்டர். ரா.சீனிவாசன் 29.05.2020 7:20
சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-மனையறம்படுத்த காதை-2.இல்லற வாழ்க்கை.எழுதியவர்-பேரா.ரா.சீனிவாசன்
சிலப்பதிகாரம்-புகார் காண்டம்-மங்கல வாழ்த்துப்பாடல்-1.பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் . 29.05.2020 6:11
சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-ஆசிரியர் பேரா.டாக்டர்.ரா.சீனிவாசன். மங்கல வாழ்த்துப்பாடல்.-1
சிலப்பதிகாரம்-நூல் அறிமுகம் 28.05.2020 7:59
சிலம்பின் கதை என அழைக்கப்படும் சிலப்பதிகாரம்-நூல் அறிமுகம்
வீரம் விளைந்தது-தெனாலி ராமன் கதை 28.05.2020 3:35
வீரம் விளைந்தது-தெனாலி ராமனின் கதை.
சாவிலே வாழ்வு-தெனாலி ராமன் கதை 28.05.2020 6:09
தெனாலி ராமனின் கதை-சாவிலே வாழ்வு.
களவழி நாற்பது-நூல் அறிமுகம்-பொய்கையார் 27.05.2020 3:01
பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது. பொய்கையார் இயற்றிய இந்நூலில் 40 பாடல்கள் உள்ளன.
இனியவை நாற்பது-நூல் அறிமுகம்-பூதஞ்சேந்தனார். 27.05.2020 4:06
பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான பூதஞ்சேந்தனார் எழுதிய இனியவை நாற்பது.
அழகான சின்ன தேவதை-நவநீ-சமூக நீதிக்கதை. 27.05.2020 6:57
நவநீ எழுதிய சமூகநீதி கதை-அழகான சின்ன தேவதை.
ரோசக்காரி-குரு.அரவிந்தன்-குடும்பக்கதை 27.05.2020 7:55
விகடன் வார இதழில் வெளிவந்த குரு.அரவிந்தன் எழுதிய ரோசக்காரி சிறுகதை.
குளம்பொலி-கதை-சித்ரா தணிகைவேல்-சரித்திர கதை 26.05.2020 8:34
சித்ரா தணிகைவேல் எழுதிய சரித்திர கதை-குளம்பொலி.KANKALAI@saravananarunachalam குரலில்..
மந்திரியின் தந்திரம்-கதை-ஸ்ரீ.தாமோதரன். சரித்திர கதை 26.05.2020 6:25
ஸ்ரீ.தாமோதரன் எழுதிய சரித்திர கதை -மந்திரியின் தந்திரம்.
ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன் சிறுகதை 26.05.2020 17:05
புதுமைப்பித்தன் சிறுகதை-ஒருநாள் கழிந்தது.
ஆட்டுக் குட்டிதான்-புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பு சிறுகதை 25.05.2020 8:03
புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் ஒன்றான ஆட்டுக் குட்டிதான்
சோதிடனைக் கொன்ற கதை-தெனாலி ராமன் கதை-நீதிக்கதை. 25.05.2020 3:37
தெனாலிராமனின் கதைகளில் சோதிடனைக் கொன்ற கதை.
கிடைத்ததில் சம பங்கு-தெனாலி ராமன் கதை-நீதிக்கதைகள் 25.05.2020 3:09
தெனாலி ராமன் கதை-கிடைத்ததில் சம பங்கு.
What is MEDICAL science?-voice-Haripratha 24.05.2020 2:57
What is MEDICAL science?-voice Haripratha.
இரு கிளிகள்-ஆ.பெ.விசுவநாதன்-அறிவுக்கதைகள். 24.05.2020 2:19
கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து ஒரு சிறுகதை-இரு கிளிகள்
அபாயமும் உபாயமும்-அறிவுக்கதைகள்-கி.ஆ.பெ.விசுவநாதன். 24.05.2020 1:37
கி.ஆ.பெ.விசுவநாதன் எழுதிய அறிவுக்கதைகள் நூலில் இருந்து ஒரு சிறுகதை-அபாயமும் உபாயமும்.
நறுந்தொகை நூல்-71-82 பாடல்கள் 24.05.2020 5:12
அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து பாடல் 71-82முடிய.
நறுந்தொகை நூல்-61-70 பாடல்கள் 24.05.2020 4:22
அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து பாடல்கள் 61-70
நறுந்தொகை நூல் 51-60 பாடல்கள் 24.05.2020 4:37
அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து பாடல் 51-60.
நறுந்தொகை நூல்-41-50 பாடல்கள் 24.05.2020 3:11
அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து 41-50 பாடல்கள்.
நறுந்தொகை நூல்-31-40 பாடல்கள் 24.05.2020 4:18
அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலில் இருந்து 31-40.
நறுந்தொகை நூல்-21_30பாடல்கள் 24.05.2020 3:09
அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை-21-30 பாடல்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.