Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Qatar: Football ஸ்டேடியத்தில் LGBTQ ஆதரவு பத்திரிகையாளர் மரணம்- கத்தார் மீது குற்றச்சாட்டு 14.12.2022 1:44
முன்னதாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வானவில் டி-சர்ட் அணிந்து வந்ததற்காக இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. -Newssensetn
John Henry: இயந்திரத்தை விஞ்சும் வேகம்; கறுப்பின மக்களுக்காக உயிர் போக உழைத்த இவர் யார்? 14.12.2022 4:25
ஆனால், 1800களில் கருப்பின மக்களின் வேலை வாய்ப்புக்காக ஜான் ஹென்றி என்ற நபர் நீராவி துளையிடும் கருவியுடன் போட்டியிட்டார். அதில் அவர் வென்றாரா? தோற்றாரா? கடுமையான உடல் உழைப்பின் விளைவாக அவருக்கு என்ன நடந்தது? -Newssensetn
Range Rover கார் டு கடற்கரை பங்களா: Virat - Anushka தம்பதியின் 11 விலை உயர்ந்த சொத்துகள்! 14.12.2022 2:26
நட்சத்திர தம்பதி விராட் கோலி அனுஷ்கா சர்மாவின் சொகுசு கார்கள், பங்களாக்கள் என்னென்ன? அதன் மதிப்பு என்ன என்பதை பார்க்கலாம் -Newssensetn
ரஷ்யா vs உக்ரைன் : இந்த போர் எந்த திசையில் செல்லும்? - இதுதான் கள நிலவரம் 14.12.2022 1:48
உக்ரைன் போர் இன்னும் இப்படியே நீட்டிக்கும் என்றால், அது உக்ரைன் ரஷ்யா போராக இருக்காது. அது நேட்டோ ரஷ்யா போராக மாறக்கூடும் என தெரிவித்துள்ளார். -Newssensetn
கம்போடியா முதல் லாவோஸ் வரை: பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல 10 நாடுகள் - என்னென்ன பார்க்கலாம்? 14.12.2022 3:18
இயற்கை அழகும் பண்பாட்டு செழிப்பும் மிக்க இந்த நாடுகளுக்கு செல்ல அதிக செலவாகும் என நாம் நினைத்துக்கொள்வதனால் இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள தவறிவிடுகிறோம். -Newssensetn
Hiroo Onoda: ஓர் உத்தரவுக்காக 29 ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்த ஜப்பான் வீரரின் விறு விறு கதை! 14.12.2022 7:32
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்துவிட்டது எனத் துண்டுச் சீட்டுகளை அவர்கள் வாழும் இடத்தில் கொண்டு சேர்த்த போது, எதிரிகள் தங்களைப் பிடிக்கச் சூழ்ச்சி செய்வதாகக் கருதினார் ஹீரோ ஒனொடா. -Newssensetn
மஹுவா மொய்த்ரா : யார் பப்பு? - பாரதிய ஜனதா கட்சியை துளைத்தெடுத்த மேற்கு வங்க எம்.பி 14.12.2022 5:09
"யார் நெருப்பைப் பற்ற வைத்தார்கள் என்பது கேள்வி அல்ல... யார் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் கையில் தீப்பெட்டியைக் கொடுத்தார்கள் என்பதே கேள்வி" என பாரதிய ஜனதா கட்சியைத் துளைத்து எடுத்தார் எம்.பி மஹுவா மொய்த்ரா. -Newssensetn
Loneliest Whale : உலகிலேயே தனிமையான திமிங்கலம் - மர்ம உயிரினம் கண்டறிப்பட்டது எப்படி? 13.12.2022 2:55
தனிமையால் தள்ளப்பட்டாலும் ஆராய்ச்சியாளர்கள், கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் மற்றும் இதன் கதைகளை கேட்கும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது 52 ஹெர்ட்ஸ். -Newssensetn
குஜராத் : இரண்டாம் உலகப் போரால் லாபம் அடைந்த சூரத் - உலகின் வைர தலைநகராக வளர்ந்தது எப்படி? 13.12.2022 4:33
சூரத் வழியாகப் பிரஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய வியாபாரிகள் இந்தியாவின் மசாலாப் பொருட்கள், பருத்தி, பட்டு உள்ளிட்ட பொருட்களை வாங்க நுழைந்தனர். கடற்கரை நகரமாக இருந்த சூரத் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் லாவகமாக இருந்தது. -Newssensetn
Himachal Pradesh : குளிர் காலத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய 10 அட்டகாச இடங்கள் 13.12.2022 6:48
பசுமையான நிலப்பரப்புகள் வெண்மையாக மாறி சொர்க்கத்தில் இருக்கும் உணர்வைத் தருகிறது. ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் திட்டமிடும்போது, சில தனித்துவமான அனுபவங்களை தரக் கூடிய இந்த இடங்களை உங்கள் பக்கெட் லிஸ்டில் சேர்க்க மறந்துவிடாதீர்கள்! -Newssensetn
Gujarat: கடலுக்குள் மூழ்கிய நகரம்; கிருஷ்ணர் உருவாக்கிய 'துவாரகா' - சுவாரஸ்ய தகவல்கள் 09.12.2022 4:24
துவாரகாவில் தொல்பொருள் ஆராய்ச்சி முதன் முதலில் தொடங்கியது தற்போது உள்ள கோவிலில் தான். அங்கு கிடைத்த தடயத்தின் படி கடல் மட்டம் உயர உயர கோவில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. -Newssensetn
வட கொரியா: தென் கொரிய சீரீஸ் பார்த்த சிறுவர்கள்; மரண தண்டனை விதித்த அதிபர் - என்ன நடந்தது? 09.12.2022 2:22
மீறி மக்கள் பார்த்து, அவர்கள் பிடிபட்டால், 15 ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது எந்த அளவிற்கு அவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது பொறுத்து அவர்களுக்கு மரண தண்டனைக் கூட வழங்கப்படும். -Newssensetn
அழகாய் இருக்க அலுப்பா இருக்கு; ‘அசிங்கமாக’ மாற டாட்டூ போட்டுகொள்ளும் இளம் பெண்! 09.12.2022 1:40
இந்த அழகு தனக்கு வேண்டாம் என நினைத்த எமிலி, 'கலாச்சார ரீதியாக அழகை குலைக்கும்’ என நம்பப்படும் சில விஷயங்களை செய்ய முடிவு செய்தார். அதற்கேற்ப, மூக்குத்தி போட்டுகொள்வது, உடலில் பச்சைக்குத்திக்கொள்வது போன்ற மாற்றங்களை அவர் செய்துகொண்டுள்ளார். -Newssensetn
சும்மா இருக்க 1.3 கோடி சம்பளம்: விரக்தியில் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்த ஊழியர் - ஏன்? 09.12.2022 1:56
அதன் பிறகு மில்ஸிடம் ஊழியர்கள் யாரும் பேசுவதோ, அவருடன் அலுவலக ரீதியாக தகவல்கள் பகிர்வதோ, மெயில்கள் அனுப்பவதோ நிறுத்தியுள்ளனர். வாரம் 5 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே மில்ஸ் அலுவலகம் செல்கிறார். -Newssensetn
Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் வினோத நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை! 09.12.2022 3:23
50 டிகிரி செல்ஸியஸ்ஸை கூட அசால்டாக பார்க்கும் இந்த மக்கள், "இங்கு சில நாட்கள் வாழ்ந்தீர்கள் என்றால், மீண்டும் நிலத்துக்கு மேல் ஒரு வீட்டில் வசிக்க விரும்பமாட்டீர்கள்" என அடித்துச் சொல்கின்றனர். -Newssensetn
Mandous Cyclone : புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை? அதன் அர்த்தம் என்ன? 09.12.2022 2:12
மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவும், கடலுக்குள் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்பதற்காகவும் இந்த புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்படுகிறது. -Newssensetn
'மாண்டஸ்' : புயல்களுக்கு பெயர் வைப்பது ஏன்? எதனடிப்படையில் பெயர்களை தேர்வு செய்கிறார்கள்? 09.12.2022 1:55
புயலடித்து ஓய்ந்த பின்னரும் செய்தி தொலைக்காட்சிகளையும் செய்திதாள்களையும் நிறைக்கிறது அந்த பெயர். சமீபத்தில் உருவாகி தமிழகத்தை தாக்கும் புயலுக்கு மாண்டஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. -Newssensetn
FIFA 2022: கத்தாரின் ஸ்டேடியம் 974 உலகக் கோப்பைக்கு பின் காணாமல் போகுமா?- விரிவான தகவல்கள் 06.12.2022 3:05
உலகக் கோப்பை போட்டிகளைத் தொடங்கியது முதல் பல சர்ச்சைகளை சந்தித்துவரும் கத்தார், ஒரு ஸ்டேடியத்தினால் பல தரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அது என்ன ஸ்டேடியம் அதன் சிறப்பு என்ன என்பதைப் பார்க்கலாம். -Newssensetn
எகிப்து : மம்மிகளில் கிடைத்த தங்க நாக்குகள் - அறிஞர்களை வியக்க வைக்கும் கலாச்சார புதிர்! 05.12.2022 1:39
சமீபத்தில் நைல் நதிக்கரையில் தங்க நாக்குடைய மம்மிகளை மீட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். குவஸ்னா கல்லறை அகழ்வாராய்ச்சியை விரிவுபடுத்தியதில் இந்த படிமங்கள் கிடைத்துள்ளன. இவை பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்தவை என்று தொல்பொருள் அறிஞகள் கூறுகின்றனர். -Newssensetn
புளித்த குதிரை பால் முதல் இறந்த ஆடு பிடிப்பது வரை : உலகின் 5 வினோதமான நாடுகள் 05.12.2022 3:55
நாட்டின் மிகவும் பிரபலமான விளையாட்டான "புஸ்காஷி", அதாவது இறந்த ஆட்டைப் பிடிக்கும் விளையாட்டு. தலை துண்டிக்கப்பட்ட ஆட்டின் சடலத்தை முடிந்தவரை தங்கள் கைகளில் வைத்திருக்கும் வாய்ப்பிற்காக வீரர்கள் போராடுகிறார்கள். -Newssensetn
கத்தார் : உலக கோப்பைக்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை பலி வாங்கிய அரபு தேசம்! 05.12.2022 3:21
உரிமையை பெற்றது முதலே பல சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொண்டது பாலைவன நாடு. அவற்றில் முக்கிய பிரச்னை, உலகக்கோப்பை தயாரிப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் நிலை, மற்றும் இறப்பு. -Newssensetn
மாதம் ரூ.1.27 லட்சம் வருமானம்; சொகுசு வீட்டை விட்டு பிச்சை எடுக்கும் கோடீஸ்வரர் - ஏன்? 05.12.2022 2:10
வீட்டை வாடகைக்கு விட்டு வெளியேறிய டாம், தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார். ஒரு நாளைக்கு 200 முதல் 300 பவுண்டுகள் பிச்சை எடுத்து சம்பாதிக்கிறார். -Newssensetn
அர்தர் உர்ஸோ : ஒரே வீட்டில் 9 மனைவியுடன் வாழும் நபர் - சோகத்தில் இருக்க காரணம் என்ன? 05.12.2022 1:42
என்ன தான் ஆர்தர் உர்ஸோ பல திருமணங்கள் செய்து கொண்டாலும் பிரேசிலில் பல தாரமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது. எனவே சட்டப்படி அவர் முதல் மனையின் கணவனாக மட்டுமே இருக்கிறார். -Newssensetn
Steve Harvey: 30 வயதில் காலி பர்ஸ்; இப்போது ரூ.16,000 கோடி சொத்து- ஊர்குருவி பருந்தான கதை! 05.12.2022 6:16
மாதா மாதம் சம்பளம் கிடைத்தாலும் வாழ்க்கை என்பது சம்பளத்துக்கு உழைப்பது அல்ல, கனவுக்காக உழைப்பது என அவர் நம்பினார். -Newssensetnc
நடாவ் லபிட்: Kashmir Filesஐ விளாசிய யூத இயக்குநர்- காட்சிகளில் புரட்சி செய்யும் இவர் யார்? 05.12.2022 3:35
அதே நேரத்தில் காஷ்மீரி பண்டிட்டுகளின் துயரை அவர் மறைக்கிறார் என்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தில் வெள்ளையடிக்கப்பார்க்கிறார் என்றும் சிலர் எதிர்த்து வருகின்றனர். -Newssensetn
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.