SBS
Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்
A collection of stories and episodes SBS Tamil has produced on the challenges faced by refugees in search of asylum in Australia, the obstacles that the society and authorities impose on them and how they overcome, their triumphs and trials, and their personal stories. - புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்கள், மற்றும் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள், அவர்களுடன் நாம் நடத்திய நேர்காணல்கள் என்று புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் மற்றும் அகதிகள் குறித்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
நாடு கடத்தல் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர வதிவிடத்திற்கு: டிக்ஸ்ரன் அருள்ரூபனின் கதை 22.08.2025 12:45
இலங்கை உள்நாட்டுப் போரின்போது கணவரைப் பறிகொடுத்த தமிழ் அகதி ரீட்டா அருள்ரூபன் அவர்களின் ஒரே மகன் டிக்ஸ்ரன் அருள்ரூபன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்று அரசு கூறியதைத் தொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தின் உதவியை நாடினார் ரீட்டா அருள்ரூபன். அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள், பொது மக்கள் அரசிடம் முன்வைத்த கோரிக்கை என்பவற்றால், டிக்ஸ்ரன் அருள்ரூபனுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட வீசா இந்த வாரம் வ...
Most Australians see migration as a benefit. Is economic stress changing the story? - பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள் குடிவரவை வரவேற்கிறார்கள். பொருளாதார அழுத்தம் அதை மாற்றுமா? 11.08.2025 7:29
Migrants and refugees are often blamed for rising cost of living pressures. Is there a way to break the cycle? - வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு புலம்பெயர்ந்தோரும் அகதிகளும் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வதந்தியை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?
ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரும் கொள்கை என்ன? ஆரோக்கியராஜின் அனுபவம் என்ன? 16.06.2025 11:01
அகதிகள் வாரம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டு கடைப் பிடிக்கப்படும் அகதிகள் வாரத்திற்கான கருப்பொருள் சுதந்திரத்தைக் கண்டறிதல் என்று பொருள்பட, Finding Freedom என்பதாகும். ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களின் நிலை குறித்து, ஆரோக்கியராஜ் மரியதாஸ் குரூஸ் அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறா...
16 ஆண்டுகள் விட்டுப் பிரிந்த மனைவியுடன் இணைவதற்கு, நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிகேந்தன் 02.05.2025 11:48
அடுத்த நிதியாண்டில் நிகர குடிவரவு எண்ணிக்கை குறைக்கப்படும் என்று இரு பெரும் அரசியல் கட்சிகளும் கூறியுள்ளதால், குடிவரவு என்பது ஒரு முக்கிய பேசு பொருளாக இந்தத் தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த, புகலிடம் கோரிய நிகேந்தன் சித்திரசேகரம் உட்பட, குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்குக் காத்திருப்பவர்களுக்கு அந்த செய்தி கவலையளிக்கிறது. தனது அவலநிலை மற்றும் அவரது விருப்பங்களைப் பற்றி, நிகேந்தன் மனம்...
அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் குறித்து கட்சிகளின் கொள்கைகள் எவை? 23.04.2025 16:03
தேர்தல் காலங்களில் அகதி விவகாரம் அரசியல் ஆயுதமாகவும், பாகுபாடு கிளப்பும் கருவியாகவும் பயன்படுத்தப்படுவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வையை சமூக நிகழ்வுகளையும் அரசியல் களத்தையும் கூர்ந்து அவதானிப்பவரான மொஹமட் யூசூஃப் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Are Australian workplaces safe for migrant women? - இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா? 06.12.2024 8:49
New research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு நடப்பவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட...
High Court of Australia Rules “Indefinite Detention Unlawful”: What Happens Next? - “காலவரையற்ற தடுப்புக்காவல் சட்டவிரோதமானது” ஆஸ்திரேலிய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு: இனி என்ன நடக்கும்? 13.11.2023 13:04
The High Court ruled last week that people whose asylum claims have been rejected cannot be detained indefinitely. - புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை காலவரையின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
Damon Foard: Asylum seeker in 2012, successful entrepreneur in 2023 - டேமன் ஃபோர்ட்: புகலிடம் தேடி 2012ல் படகில் வந்தவர், 2023ல் வெற்றிபெற்ற தொழில்முனைவோர் 19.06.2023 12:15
Damon Foard took a boat from Sri Lanka in 2012 and came to Australia to seek political asylum. He was detained for a long time and his application was rejected. He appealed to the minister. That was rejected. Damon went to the courts. The judge has recently ruled that the minister must review his application again. Whilst all this was going on, he worked in construction industry. Learned the trick...
Federal Opposition accuses Labor of weak border policies - தற்காலிக வீசாவை நிரந்தர வீசாவாக்கும் திட்டத்திற்கு எதிர்கட்சி எதிர்ப்பு 17.02.2023 4:56
The federal government has defended its decision to make changes to temporary protection visas, as the Defence Department reveals it has boosted its surveillance presence in Australia's top End. - தற்காலிக பாதுகாப்பு வீசாக்களில் மாற்றங்களைச் செய்வதான முடிவை அரசு நியாயப்படுத்தியுள்ளது. இதே வேளை, நாட்டின் வடக்குப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை கூறுகிறது.
People on temporary protection visas can apply to stay permanently - தற்காலிக பாதுகாப்பு வீசாவில் உள்ளவர்கள் நிரந்தரமாகத் தங்க விண்ணப்பிக்கலாம் 13.02.2023 11:15
The government has announced that 19,000 people on temporary protection visas will be allowed to apply for permanent visas from today. - தற்காலிக வீசாவில் உள்ள 19,000 பேர் இன்று முதல் நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது நாம் அறிந்த செய்தி.
Parramatta Pongal 2023 - பரமற்றா நகரில் பொங்கல் பானை ! 20.01.2023 10:15
Kulasegaram Sanchayan talks to some of the organisers of the “Parramatta Pongal 2023” event. - Community Migrant Resource Centre முன்னெடுப்பில் சிட்னி அமைப்புகள் சில இணைந்து, ஜனவரி இருபத்தோராம் நாள் நடத்தும் பொங்கல் விழா குறித்து இந்த நிகழ்சி ஒழுங்கமைப்பாளர்கள் சிலருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Australia's human rights shortcomings in the spotlight - மனித உரிமை மீறல்களில் ஆஸ்திரேலியா ஈடுபடுகிறதா? 15.01.2023 8:31
Rising numbers of deaths in custody, conditions in prisons and detention centres, and the government's inaction on climate change have been flagged as Australia's most pressing human rights concerns. - காவலில் வைக்கப்பட்டவர்கள் இறப்பது அதிகரிப்பது குறித்தும், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களின் நிலைமைகள் குறித்தும், காலநிலை மாற்றம் குறித்து திடமான செயற்பாடுகள் இல்லாமை குறித்தும் மனித உரிமைகள்...
One of the 304 Tamil refugees in Vietnam commits suicide - வியட்நாமிலுள்ள தமிழ் அகதிகளில் ஒருவர் தற்கொலை: நேரடி தகவல் 25.11.2022 16:01
When the boat carrying 304 Tamil asylum seekers left for Canada capsized, they were rescued by a Japanese cargo ship, and are now held in temporary camps in Vietnam. - படகு மூலம் கனடா செல்லப் புறப்பட்ட 304 தமிழ் புகலிடக் கோரிக்கையாளார்கள் சென்ற படகு கடலில் தத்தளித்தபோது அவர்களை ஜப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்றி, அவர்கள் காப்பாற்றப்பட்டு, தற்போது வியட்நாமில் இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட...
Focus: Tamil Nadu/India - திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளது ஏன்? 02.09.2022 6:08
Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. - திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அகதிகள் சிறப்பு முகாமில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Will the Victims of Enforced Disappearances ever find peace? - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏற்படுத்தும் வலி தீருமா? 31.08.2022 15:00
Enforced disappearance has frequently been used as a strategy to spread terror within the society. The feeling of insecurity generated by this practice is not limited to the close relatives of the disappeared, but also affects their communities and society as a whole. - உலகின் பல்வேறு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கவலைகளைத்...
From Refugee to Permanent resident – Priya & Nades open up: Part 3 - அகதி முதல் வீசா பெற்றது வரை - பிரியா&நடேஸ் மனம் திறக்கின்றனர்: இறுதி பாகம் 09.08.2022 16:51
Immigration Minister Andrew Giles announced last Friday that the Nadesalingam family had been granted permanent resident visas. Why was this family granted a visa whilst the outcome of nearly twenty thousand asylum seekers' applications is still unknown? - பிரியா-நடேஸ் குடும்பத்தினருக்கு நிரந்தர வீசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது நாம் அறிந்த செய்த...
From Refugee to Permanent resident – Priya & Nades open up: Part 2 - அகதி முதல் வீசா பெற்றது வரை - பிரியா&நடேஸ் மனம் திறக்கின்றனர்: இரண்டாம் பாகம் 09.08.2022 16:09
Immigration Minister Andrew Giles announced last Friday that the Nadesalingam family had been granted permanent resident visas. Why was this family granted a visa whilst the outcome of nearly twenty thousand asylum seekers' applications is still unknown? - பிரியா-நடேஸ் குடும்பத்தினருக்கு நிரந்தர வீசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது நாம் அறிந்த செய்த...
From Refugee to Permanent resident – Priya & Nades open up: Part 1 - அகதி முதல் வீசா பெற்றது வரை - பிரியா&நடேஸ் மனம் திறக்கின்றனர்: முதல் பாகம் 09.08.2022 15:25
Immigration Minister Andrew Giles announced last Friday that the Nadesalingam family had been granted permanent resident visas. Why was this family granted a visa whilst the outcome of nearly twenty thousand asylum seekers' applications is still unknown? - பிரியா-நடேஸ் குடும்பத்தினருக்கு நிரந்தர வீசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது நாம் அறிந்த செய்த...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.