Viji Venkat

கதைப் பயணம்

Kids TA ↓ 211 episodes

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் கதைப் பிரியர்கள் அனைவரும் கேட்டு மகிழும் கதைகள்

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Author

Viji Venkat

Category

Kids

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jun 19, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

எதிர்கால போட்டோகிராபர் - சிறுவர் கதைகள் 10.06.2021

சிறுவர்களுக்கான நீதிக்கதைகள்

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 11 05.06.2021

பாரியின் இயற்கை மற்றும் வானவியல் அறிவு பற்றி வியந்த கபிலர் மற்றும் நீலனின் காதலியிடம் தன்னைப் பற்றியே அறிந்து மகிழ்தல்.

சிறுவர் கதைகள் - கண நேர பேராசை 05.06.2021

சிறுவர்களுக்கான நீதிக் கதைகள்

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 10 31.05.2021

பாரி கபிலருக்கு அளித்த அறுபதாம் கோழி விருந்து. கோவூர் சாத்தனுடன் பாரி உரையாடல்.

சிறுவர் கதைகள் - எளியோரின் மகிழ்ச்சி 31.05.2021

சிறுவர்களுக்கான நீதிக் கதைகள். சுரேஷின் மனமாற்றம் எப்படி நடந்தது?

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 9 27.05.2021

மதங்கன் ஆடிய கூத்தாட்டம். பாரி மதங்கன் கேட்ட கொல்லி விலையைக் கொடுத்ததால் மனைவி ஆதினிக்கும், பெரியவர் தேக்கனுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி.

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 8 27.05.2021

பாரியின் விருந்தோம்பல் கண்டு கபிலர் வியப்படைதல்.

சிறுவர் கதை - கிரிதர் எங்கே? 27.05.2021

சிறுவர்களுக்கான கதைகள்

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 7 22.05.2021

கபிலர் வேள்பாரி சந்திப்பு

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 6 22.05.2021

காட்டுப் பயணத்தில் கபிலருக்கு ஏற்பட்ட காக்கா விரிச்சி பறவையின் அதிர்ச்சியூட்டும் அனுபவம்

சிறுவர் கதை மலர் - சலவைக் கல் மோகினி 22.05.2021

சிறுவர்களுக்கான கதைகள்

வீர யுக நாயகன் வேள்பாரி - அத்தியாயம் 5 20.05.2021

கபிலர் பாரியின் பெருமையைப் பற்றி நீலன் மூலம் அறிந்து அதிசயித்தல்

சிறுவர் கதை மலர் - பிறந்த நாள் பரிசு 18.05.2021

ஆசிரியர் - இந்திரா அனந்த கிருஷ்ணன் மற்றும் ஜெயா பரமசிவன். இச்சிறுகதைகள் 1992 ல் பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு வெளியிட்டது.

சிறுவர் கதைகள் - தாய் சொல்லைத் தட்டாதே 08.05.2021

சிறுவர்களுக்கான பழமொழி கதைகள்

சிறுவர் கதைகள் - நான்தான் அழகி 05.05.2021

சிறுவர்களுக்கான நீதி கதைகள்

சிறுவர் கதைகள் - தைரியம் விக்கிரமாதித்தன் கதை 03.05.2021

சிறுவர்களுக்கான சிந்தனை கதைகள்.

I Spy 03.05.2021

A girl in a birthday party

சிறுவர் கதைகள் - கை கை தும்பிக்கை 30.04.2021

சிறுவர்களுக்கான வேடிக்கை கதைகள்

அம்மா சொல்லும் கதைகள் - டைம் மெஷின் 19.01.2021

சிறுவர்களுக்கான கதைகள் - டைம் மெஷினுக்குள் சென்ற ராகுல் பார்த்தது என்ன? பார்த்தப் பின் தன் அம்மாவிடம் என்ன சொன்னான்...கேட்டு ரசியுங்கள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 1 15.01.2021

கபிலரின் குதிரைப் பயணம் மற்றும் அவரது வியப்பு வாய்ந்த அனுபவங்கள்

வீரயுக நாயகன் வேள்பாரி சரித்திர நாவல் 14.01.2021

வேள்பாரி - பாரியின் குலம் பற்றியும் பாரியின் வள்ளல் தன்மைப் பற்றியும் அறிந்த கபிலரின் மனதில் பாரியைப் பார்க்கும் ஆவல் எழுதல்

மூத்தாப் பாட்டி கதைகள் - தாமரை மலர் 19.09.2020

சிறுவர்களுக்கான கதைகள்

ஒரு நிமிட சிறுவர் கதைகள் - குட்டி கதை -1. ஏமாந்த நரி 19.09.2020

சிறுவர்களுக்கான கதைகள்

Lionprince and Beauty 18.09.2020

Magic sword 🗡️

Janet 16.09.2020

Elves

Listen to the கதைப் பயணம் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.