Sadhguru Tamil

சத்குரு தமிழ்

Religion TA ↓ 487 episodes

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Author

Sadhguru Tamil

Category

Religion

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 9, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

மனிதனின் மரணத்தை முடிவு செய்வது யார்? | Is Death Predetermined? | Fate | Sadhguru Tamil 10.10.2023

Is death predetermined? Is it fate? Sadhguru gives an interesting insight into this. மரணம் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, சத்குரு அவர்கள் தமது விளக்கத்துடன், சுவாரஸ்யமான இரு கதைகளையும் மேற்கோள் காட்டும் காணொளி. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sad...

சத்குருவுக்கு பிறகு ஈஷாவின் அடுத்த தலைவர் யார்? | Suhasini Maniratnam In Conversation with Sadhguru 07.10.2023

Renowned Actor and Producer Suhasini Maniratnam interviews Sadhguru on various topics. Watch the video for Sadhguru's candid answers.திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான சுஹாசினி மணிரத்தினம் அவர்கள் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை முன்வைத்து சத்குருவை பேட்டிகாண்கிறார். வெளிப்படையாக சத்குரு தரும் பதில்களைக் காணுங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://o...

ஜாதி பிரச்சனையை ஒழிக்க சத்குருவின் Master Plan? | Sadhguru in Conversation with Parveen Sultana 05.10.2023

Listen to Sadhguru speaking to professor and motivational speaker Parveen Sultana about his childhood and family. He also responds to a question about whether he is a communist. சத்குருவின் பால்ய பருவம், சத்குரு ஒரு கம்யூனிஸ்ட்டா, சத்குருவின் அம்மா அவரை நடத்திய விதம், குருவின் வழிகாட்டுதலை ஏன் ஏற்க வேண்டும் - இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்த பேராசிரியரும் மேடைப் பேச்சாளருமான பர்வீன் ச...

Rapid Fire Round - Rajavel Nagarajan with Sadhguru | சத்குருவிற்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? 03.10.2023

Pesu Tamizha Pesu fame Rajavel Nagarajan interviews Sadhguru and asks questions on many pressing issues. Watch the video for Sadhguru's on-point answers. 'பேசு தமிழா பேசு' புகழ் ராஜவேல் நாகராஜன் அவர்கள் சத்குருவை நேர்காணல் செய்தபோது, பல்வேறு முக்கிய அம்சங்களை முன்வைத்து கேள்விகளைக் கேட்டார். சத்குருவின் தெளிவும் ஆழமும் மிக்க பதில்களைப் பெற, வீடியோவைக் காணுங்கள். Conscious Planet: https://www.consc...

50% உயிரோடு இருந்தால் போதுமா? 30.09.2023

Sadhguru talks about the significance of Grasping power and how to be a ful fledged life.முழு உயிராக வாழ்வது எப்படி? என்பதை பற்றி சத்குரு அவர்களின் அருளுரையை காணலாம்.  Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusi...

தியானம் பண்ண நேரம் இல்லையே? 28.09.2023

Actor Parthiban questions Sadhguru on how to do yoga when people struggle with their daily routine itself. தியானம் செய்வதற்கு எப்படி நேரம் ஒதுக்குவது என்று பார்த்திபன் கேட்கின்ற கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: htt...

சத்குருவின் ரிப்போர்ட் கார்ட்! | சத்குருவுடன் நியுஸ்7 தியாக செம்மல் நேர்காணல் 26.09.2023

News 7 Thyagasemmal interviews Sadhguru about #SaveSoil movement and the intention behind such a global campaign. மண்ணை காப்பதற்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, உலக மக்களிடம் 'Save soil' என்கிற மண்ணை காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சத்குருவுடன் News 7 வியூகம் நிகழ்ச்சியின் நேர்காணலை இங்கு காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://o...

தமிழ் என் உயிராகிவிட்டது! | Sadhguru on his Love for Tamil People 23.09.2023

Sadhguru talks about what Tamil Nadu means to him and how Tamil people stole his heart. சத்குரு, தன் மனம்கவர்ந்த தமிழ் மக்கள் குறித்தும், தமிழ் மண்ணும் மொழியும் மக்களும் அவர் உள்ளத்தை கொள்ளை கொண்டது ஏன் என்றும் மனம் திறக்கிறார்.  Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhgu...

பல பேருடன் உறவு கொள்வது சரியா? | Is it Okay to have Multiple Partners? 21.09.2023

Actress Aishwarya interviews Sadhguru about various topics, from Save Soil to handling relationships.3:00 - மண் காப்போம் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று எப்போது தோன்றியது?9:40 - மண் காப்போம் இயக்கத்திற்கு எந்த மாதிரி உதவிகள் செய்ய வேண்டும்? 14:21 - சத்குருவிற்கு அரபு நாடுகளில் கிடைத்த வரவேற்பு பற்றி...15:52 - மண் காப்போம் இயக்கத்தின் எதிர்கால திட்டம்18:26 - எப்படி இவளோ தூரம் பைக் ஓட்டுனீங்க? உங்க...

பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனமா? | Belief Vs Superstition 19.09.2023

மூட நம்பிக்கைகளாகத் தோன்றுபவற்றை அப்படியே எதிர்க்காமல் அதில் எதாவது அர்த்தம் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://ish...

நவபாஷாண சிலைகளை அதிகரிக்கலாமா- Can We Increase Navapashanam Idols- Sadhguru Tamil 16.09.2023

Sadhguru answers about the rare concoction of Navapashana. ஒன்பது விதமான விஷங்களை ஒன்றிணைத்து நவபாஷான சிலைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதைக் கூறும் சத்குரு, அனைத்து கோயில்களிலும் ஏன் நவபாஷான சிலைகள் இல்லை என்ற கேள்விக்கும் பதிலளிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sa...

நீங்கள் தேளா இல்ல யோகியா-Are You A Scorpion Or A Saint-Sadhguru Tamil 14.09.2023

ஒரு அழகான கதை மூலம் உள்நிலை உறுதிமிக்க ஒரு மனிதரின் தன்மையை விளக்கும் சத்குரு, ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு நம் உள்நிலைத் தூய்மை மற்றும் வளர்ச்சிக்கு உதவும் கருவிகளை வழங்குகிறது என்பதை சத்குரு வீடியோவில் எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusiv...

திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழலாமா_ _ Is Live-In Relationship Right_ _ Sadhguru Tamil 12.09.2023

Sadhguru talks about the nature of live-in relationship and if it will work. வெளிநாட்டு நாகரீகத்தை தழுவி வாழ்வது நமக்கு பழக்கமாகிவிட்டது. இதனால் இன்று நிறைய இளைஞர்கள் லிவ் இன் ரிலேஷனில் இருக்கிறார்கள். திருமணம் செய்யமல் சேர்ந்து வாழ்வது சரியா? Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhgu...

உறவுகளே ஏமாற்றம்தானா? | Are All Relationships A Disappointment? | 09.09.2023

Sadhguru talks about the disappointments in relationships and how to cope with them. நம் உறவுகளானாலும் நம்முடன் வேலை செய்பவரானாலும், அது யாராக இருந்தாலும் நாம் நினைத்தபடி அவர்க்ள் எப்போதும் நடப்பதில்லை. நாம் நினைத்தபடி அவர்கள் நடக்காதபோது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 'சரி! அவர்களுடன் எப்படிதான் வாழ்வது?' இந்தக் கேள்வியை நமது மனதிற்குள் தினம் தினம் கேட்டுகொண்டாலும், வேறு வழியில்லாமல் அவர்களுடன் வாழ...

அட்வைஸ் கேட்பவர்களுக்கு | An Advice To Be Intelligent | 07.09.2023

Sadhguru gives an insightful answer when asked for ONE intelligent advice to handle all situations. யாரோ ஒருவர் தனது அனுபவத்தின் மூலம் நம் வாழ்க்கையின் சில சூழ்நிலைகளில் யோசனைகூற முடியும். ஆனால் அந்த ஒரு யோசனை, எல்லா சூழ்நிலைகளுக்கும் கண்டிப்பாகப் பொருந்துவதற்கு வாய்ப்பில்லை. அந்தந்த சூழ்நிலைகளைக் கவனித்து நாம் செயல்பட வேண்டியதின் அவசியத்தை ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அ...

குழந்தைகளை மாற்றிய இசை | Transforming Children Through Music | 05.09.2023

Sadhguru talks about how music transforms children when learnt properly. 'முறைப்படியாக சங்கீதம் கற்பதால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் செம்மையாகுமா?' ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்தக் கேள்வியை 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகள் 'சரிகமபதநி'யால் அடைந்த மாற்றத்தை நம்முடன் வீடியோவில் பகிர்கிறார் சத்குரு. வீடியோ உங்களுக்காக இங...

தோல்வியை எதிர்கொள்வது எப்படி? | How To Handle Failures? | 02.09.2023

தோல்வியை எதிர்கொள்வது எப்படி? நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்களும், கர்நாடக இசைப் பாடகி திருமதி.சுதா ரகுநாதன் அவர்களும் சத்குருவுடன் கலந்துரையாடியபோது, மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி-தோல்வியின் பாதிப்புகள் குறித்து தங்களது கேள்விகளை முன்வைக்கின்றனர். வெற்றியும் தோல்வியும் உண்மையில் இருக்கிறதா? சத்குருவின் பேச்சு விடை சொல்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhg...

இந்தியா வளமாக என்ன செய்ய வேண்டும்? 31.08.2023

இந்தியா வளமாக என்ன செய்ய வேண்டும்? - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 54A "பல்லாண்டுகளாக வளமாக இருந்து வந்த நம் இந்திய நாடு ஏன் தற்போது பின்தங்கிவிட்டது? இந்த நிலையை நாம் மாற்ற முடியாதா?" என்று தன் மனதில் உள்ள கேள்வியை திரைப்பட இயக்குனர் திரு. A.R. முருகதாஸ் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் கூறிய பதில் என்னவாக இருந்திருக்கும்? அதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவ...

நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்...! 29.08.2023

நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்...! - ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுடன், முன்னாள் லயோலா கல்லூரி Dean திரு. ஜோ அருண் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நடந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதியை இந்த ஒளிப்பேழையில் காணலாம். "எல்லோரும் இட்லியை வைத்து தினமும் மேஜிக் செய்கிறார்கள், நான் அதே மேஜிக்கை, கொஞ்சம் விழிப்புணர்வுடன் செய்கிறேன்" இப்படிக் கூறும் ச...

ருத்ராட்சம் உருவான கதை | The Mystical Story Of Rudraksh 26.08.2023

ருத்ராட்சம் என்பது ஆன்மீக சாதகர்களால் மிகவும் புனிதமாக கருதப்படும் ஒரு விதை. சிவனின் அம்சமாகவே கருதப்படும் ருத்ராட்சம் உருவான கதையை இந்த காணொளியில் காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner e...

2050 க்கு செல்வது சாத்தியமா? | Is Time Travel Possible? 24.08.2023

In an interview with AR Murugadoss, Sadhguru talks about Time travel and tells us if it is really possible. 2050க்கு செல்வது போலவும், 200 வருடங்கள் பின் நோக்கிச் செல்வது போலவும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன, நிஜத்தில் இப்படிக் காலம் தாண்டிச் செல்வதென்பது சாத்தியமா?" என ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கிறார் திரைப்பட இயக்குனர் A.R. முருகதாஸ். இந்த வீடியோவில், சினிமா...

வாழ்க்கையைக் கொண்டாடக் காரணம் தேவையா? 22.08.2023

வாழ்க்கையைக் கொண்டாடக் காரணம் தேவையா? கொண்டாட்டம் என்றால் பார்ட்டி-டிஸ்கோத்தேக்கு சொல்வது, வயிறு முட்ட குடித்துவிட்டு கழுத்து வரை உண்பது... இதைத் தவிர வேறெப்படி கொண்டாட்டம் இருக்க முடியும்?! உண்மையான கொண்டாட்டம் எது என்பதை சத்குரு வீடியோவில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https:...

விதியை வெல்ல வழி உண்டா? 19.08.2023

விதியை வெல்ல வழி உண்டா? விதி வலியது; அதனை வெல்ல முடியாது என்றெல்லாம் சில கருத்துகள் சமூகத்தில் உலவுவதை நாம் பார்க்கமுடிகிறது! ஆனால், விதிப்படிதான் எல்லாம் நடக்குமென்றால் பிறகு நாம் இங்கே செய்ய என்ன இருக்கிறது?! இதே கேள்வி பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுக்கு வர, அவர் சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு கூறிய பதில் ‘விதி என்றால் என்ன, அதனை எப்படி வெல்லலாம்’ என்பதை எடுத்துரைக்கிறது. Conscio...

ஆசைப்பட்டதை அடைய நாம் செய்ய வேண்டியது என்ன? 17.08.2023

ஆசைப்பட்டதை அடைய நாம் செய்ய வேண்டியது என்ன? ‘ஆசைப்படு அடைந்துவிடு!’ என்று சத்குரு சொல்கிறாரே, அதற்கு என்ன அர்த்தம்? ஆசைப்பட்டதையெல்லாம் ஒருவரால் அடைந்துவிட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் சத்குரு, மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Offic...

வாழ்க்கை என்றால் என்ன? - சத்குரு | What is Life? | 15.08.2023

வாழ்க்கை என்றால் என்ன? | "வாழ்க்கை என்றால் என்ன?" என்ற கேள்வி எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லதுதான்! ஏனென்றால் இந்தக் கேள்வி வருவதற்குள் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக வாழ்க்கையே முடிந்துவிடுகிறது. 60 வயதை எட்டிய ஒருவரின் இந்தக் கேள்விக்கு சத்குரு தரும் பதிலை வீடியோவில் பார்த்தால், அது நிச்சயம் உங்களுக்கான பதிலாகவும் இருக்கும்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Do...

Listen to the சத்குரு தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.