Sadhguru Tamil

சத்குரு தமிழ்

Religion TA ↓ 487 episodes

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Author

Sadhguru Tamil

Category

Religion

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 9, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

உண்மையான காதல் என்றால் என்ன? 07.12.2023

காதல் என்பது இன்றைய இளைஞகளின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. காதல் பற்றிய சில சுவாரஸ்யமான கேள்விகளுக்கு சத்குரு இந்த காணொளியில் பதில் அளிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inn...

சத்குருவுடன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்துரையாடல் 05.12.2023

இயற்கை வேளாண்மையையும் இயற்கை வாழ்வியலையும் தன் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்து, தமிழகத்தில் ஒரு மாபெரும் இயக்கமாக உருவாக்கிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா சத்குருவின் கலந்துரையாடிய பதிவு...! இதில் இயற்கை வேளாண்மை, மண் காப்பதன் அவசியம், ஆன்மீகம், சுற்றுச்சூழல், உணவுப் பற்றாக்குறை, விதைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவை பற்றி கலந்துரையாடுகிறார்கள். Conscious Planet: https://www.consci...

சம்பளம் இல்லாமல் வேலை செய்வதில் என்ன பலன்? 02.12.2023

Sadhguru talks about the difference between working for survival and working for joy. எப்படி வேலை செய்தால் என்ன! சம்பளம் எப்படியும் வந்துவிடும் என்பது பொதுவான கருத்து.  ஆனால், வேலை செய்வதில்  இருக்கின்ற வித்தியாசம் பற்றி சத்குரு இந்த வீடியோவில் கூறுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https:...

பக்தியினால எதாவது சாதிக்க முடியுமா? 30.11.2023

Sadhguru talks about the significance of devotion. திரு.மாலன் அவர்கள் பக்தி குறித்து சத்குருவின் கருத்தை கேட்க விளைந்தபோது, பக்தி என்பது உண்மையில் என்ன என்பதை விளக்குகிறார் சத்குரு.Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sad...

வெற்றி பெற்றவர்களை பின்பற்றினால் வெற்றி கிடைக்குமா? 28.11.2023

Sadhguru talks if we can be successful by imitating our role models. வெற்றியடைந்த இன்னொருவரைப் பார்த்து அதுபோலவே நடந்து கொண்டால் நமக்கும் வெற்றி கிடைத்துவிடுமா என்ன? முட்டாள்தனமான இந்த சிந்தனையை மறுதலிக்கும் விதமாக, இங்கே குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் சர்தார்ஜி ஜோக்குடன் ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadh...

பிறரின் காதல் தோல்வியில் நாம் ஆர்வம் காட்டுவது ஏன்? 25.11.2023

Sadhguru talks about why melodrama always attracts people so much more than pleasant situations. நம் சமுதாயம் காதலில் வெற்றி பெற்றவர்களை கவனிப்பதை விட, தோல்வி அடைந்தவர்களையே அதிகம் கவனிக்கிறது. அடுத்தவர்களின் பிரச்சனையை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வம் காட்டும் மனிதன், தன் வாழ்க்கை மட்டும் எப்போதும் மாறாமல் இருக்க வேண்டுமென நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?! இந்த வீடியோவில், சத்குரு அளிக்கும் விளக்கம் சம...

எதிர்காலத்தை சரியாக கணிக்க முடியுமா? 23.11.2023

"உங்கள் எதிகாலத்தை துல்லியமாக அறிந்துகொள்ள எங்கள் ஜோதிட நிலையத்திற்கு வாருங்கள்!" என்ற விளம்பர வாசகங்களுடன் தொலைக் காட்சிகளிலும், ஊடகங்களிலும் பலர் பலன் சொல்வதைக் காண்கிறோம். சரி! இதில் என்ன தவறு இருக்கிறது...! நம் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வது ஒரு பாவமா என்ன? சத்குரு அவர்களின் விளக்கம் வீடியோவில்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://oneli...

தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை..என்ன செய்வது? 21.11.2023

Sadhguru talks about making clear decisions. வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் திறன் என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. தெளிவான முடிவை எடுப்பது எப்படி என்ற கேள்வி பலருக்கும் தொடர்ந்து எழுந்துவரும் ஒன்றாக இருக்கிறது. இதுகுறித்து சத்குருவிடம் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில் வீடியோவில்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sa...

திருமணம் செய்யலாமா வேண்டாமா? 18.11.2023

Sadhguru talks about if marriage is necessary and if it will hinder one's spiritual growth.ஆன்மீக தேடலில் இருப்பவர்கள் திருமணம் செய்யலாமா இல்லை துறவு மேற்கொள்ளலாமா என்பதை பற்றி சத்குரு அவர்களின் விளக்கத்தை இங்கு காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclus...

திருவண்ணாமலை கோவிலில் நடக்கும் அற்புதம்! 16.11.2023

Sadhguru talks about the significance of Fire and the unique feature of Tiruvannamalai temple, which is one of the Pancha Bhuta Sthalams. கார்த்திகை தீபம் என்றாலே பார்க்கும் இடம் எல்லாம் ஒளிரும் அழகிய தீபச் சுடரின் காட்சி கண்களை நிறைக்கும். இத்தருணத்தில நெருப்பின் முக்கியத்துவத்தை பற்றி சத்குரு அவர்களின் அருளுரையை இங்கு காணலாம்.  Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Dow...

கருவில் இருக்கும் குழந்தைக்கு இதை செய்யாதீர்கள்! 14.11.2023

Sadhguru talks about that one thing we should not be doing to the child before it is born. நிறைய பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னரே, வீட்டிலேயே அவர்களுக்கு பாடப் பயிற்சிகள் தருவார்கள். ஆனால் இப்போழுது எல்லாம் குழந்தை கருவில் இருக்கும் போதே பாடப்பயிற்சி நடக்கிறது. அதைப் பற்றி சத்குரு அவர்களின் கருத்தை இந்த காணொளியில் காணலாம்.  Conscious Planet: https://www.consciousplanet.org  S...

ஆன்மிகத்துக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா? 11.11.2023

Sadhguru answers a question on why spirituality is being extensively advertised. முற்காலத்தில் இருந்த ஆன்மீக குருமார்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்ளவில்லை எனும் போது சத்குரு தன்னையும் தன் செயல்களையும் பற்றி ஏன் அதிகமாக விளம்பரப்படுத்துகிறார் என்ற திரு.மாலன் அவர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/...

மாயா மாயா.. எல்லாம் மாயா! 09.11.2023

Sadhguru talks how the word 'Maya' meaning illusion can be misinterpreted with an interesting Shankaran Pillai Story. மாயை என்று பொருள்படும் 'மாயா' என்ற சொல்லை எப்படி தவறாகப் புரிந்துகொள்ளலாம் என்று ஒரு சுவாரஸ்யமான சங்கரன்பிள்ளைக் கதை மூலம் சத்குரு கூறுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: ht...

தாயா? குருவா? விவேகானந்தர் யாரை தேர்ந்தெடுத்தார்? 08.11.2023

Sadhguru tells us 2 incredible stories of Swami Vivekananda. இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மக்களின் மத்தியில் ஆன்மீக எழுச்சியூட்டிய விவேகானந்தரின் பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கையில் இருந்து 2 முக்கிய நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https:/...

கெட்ட கர்மாவை குறைக்க என்ன வழி? | How To Reduce Bad Karma And Increase Good Karma? | Sadhguru Tamil 04.11.2023

Sadhguru talks about how to increase Good Karma and reduce Bad Karma. நல்ல கர்மாவை அதிகரித்து தீய கர்மாவை குறைப்பது எப்படி என்ற கேள்விக்கு சத்குரு அவர்களின் பதிலை இந்த காணொளியில் காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in...

அகோரிகள் பற்றி நீங்கள் அறிந்திடாத விளக்கங்கள்! | Things You Don't Know About Aghoris |Sadhguru Tamil 02.11.2023

Sadhguru talks about the unusual habits and lifestyle of Aghoris. போதைப் பொருள் எடுப்பது, மனித சடலத்தை உண்பது என்று அகோரிகளின் பல செயல்கள், சாமானிய மக்களுக்கு வியப்பையும், கேள்வியையும் எழுப்புகிறது? அகோரிகளின் விந்தையான இந்த பழக்கவழக்கங்கள் ஏன், என்பதை பற்றி தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhgur...

கோவில் மணியோசையில் உள்ள ரகசியம் | Significance of Bell in Temple | Sadhguru Tamil 31.10.2023

Sadhguru talks about the significance of bell in the temples. எல்லா கோவில்லேயும் ஒரு பெரிய மணி தொங்க விட்டுருக்காங்க, பூஜை நேரத்துல மட்டும் அடிக்குறாங்க. வீட்டு பூஜையில கூட இந்த மாதிரி பண்றாங்க. இது எதற்காக?Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://i...

நல்லவர்களைக் கண்டறிய ஒரு வழி! 28.10.2023

Sadhguru answers a question on how to find good people in the world? தனது தந்தை மரணிக்கும் தருவாயில் ‘நீ நல்லவர்களோடு சேர்ந்து, நல்லவனாக வாழ வேண்டும்!’ எனச் சொல்லிச் சென்றதாகக் கூறும் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள், நல்லவனை எப்படி அடையாளம் காண்பது என்ற சிக்கலான கேள்வியையும் முன்வைக்கிறார். ஆனால், சத்குருவின் பதிலோ மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் அமைகிறது. வீடியோவில் பதிலைக் காணலாம். C...

பலரும் அறியாத உண்மை: கங்கை முதல் வீட்டு குழாய் தண்ணீர் வரை! 26.10.2023

Sadhguru speaks about the memory that water has and also talks about the significance of River Ganga at Kashi. காசி எங்கே இருக்கிறது என்று ஒருவரைக் கேட்டால் அவர் வடக்கே கைகாட்டலாம்; இல்லையென்றால் வரைபடத்தில் ஒரு புள்ளியை சுட்டிக் காட்டலாம், ஆனால் வீடியோவில் சத்குருவோ காசி பூமியிலேயே இல்லை என்கிறார். அப்படியென்றால் உண்மையில் காசி எங்கிருக்கிறது?! வீட்டில் குடம் குடமாகத் தண்ணீர் இருக்க, அனைவரும் கோய...

சொல்லப்படாத ரகசியங்கள் - பாம்புக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன? 24.10.2023

Sadhguru speaks about the science behind snake deities in Hindu tempels. கோயில்களில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்திருக்கும்படி உள்ள சிலைகளை பலவிதமாக வழிபடும் வழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் நமக்கு வேலை செய்யுமா? அல்லது மூட நம்பிக்கையா? என பலவித கேள்விகள் நமக்குள் எழுவது இயல்பானதுதான்! சத்குருவின் இந்த வீடியோ நமக்கு இதுகுறித்த தெளிவைத் தருகிறது!Conscious Planet: https://www.conscio...

தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது? 21.10.2023

Sadhguru talks about the mindset of a person who attempts suicide. ஒரு மனிதனுக்கு தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது என்ற காரணத்தை சத்குரு இக்காணொலியில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inn...

சத்குருவின் ஞானோதயம் எப்படி நடந்தது? 19.10.2023

Sadhguru talks about his enlightenment at Chamundi Hills. சத்குருவின் ஞானோதயம் - சத்குரு தமது ஞானோதய அனுபவங்களை தம் வார்த்தைகளில் விவரிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering O...

யார் முகத்தில் முழித்தால் அதிர்ஷ்டம்? 17.10.2023

Sadhguru talks about luck and talks about the famous saying about the face bringing luck.நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம், கழுதை முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். ஆனால் தினமும் யார் முகத்தில் முழிப்பது? சத்குரு கதையுடன் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru...

காது குத்துவதால் என்ன நன்மை? | What Is The Significance Of Ear Piercing? | Sadhguru Tamil 14.10.2023

Sadhguru talks about the importance and the significance behind piercing ears for children. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைக்கு காது குத்துவது என்பது கோலாகலமாக கொண்டாடப்படும் சடங்காக உள்ளது. மேலும் இது தவிர்க்கப்பட முடியாத ஒரு சடங்காகவும் உள்ளது. ஏன் எல்லா குழந்தைகளுக்கும் காது குத்த வேண்டும்? காது குத்துதல், மூக்கு குத்துதல் இதில் விஞ்ஞானம் ஏதேனும் உள்ளதா இல்லை பழக்கத்திற்காக கடைப்பிடிக்கப்படுகிற...

கோவில்களை தனியார் நிர்வகித்தால் தவறுகளை தட்டி கேட்க முடியாதே 12.10.2023

What would happen if temples are freed from governement? Sadhguru talks about the aftermath of freeing temples - Who should administer it and if the complications can be managed in an interview to News7. தமிழக கோவில்களை அரசாங்கத்திடம் இருந்து விடுவித்து பக்தர்கள் கையில் கொடுத்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சத்குருவின் அவர்களின் பதிலை நியூஸ்7 தொலைக்காட்சிக்காக அவர் அள...

Listen to the சத்குரு தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.