Sadhguru Tamil
சத்குரு தமிழ்
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
அழியும் தமிழக கோவில்கள். அழிப்பது யார்? 03.02.2024 5:28
Sadhguru talks about the pain of seeing Tamil Nadu's temples in various levels of neglect and dilapidation, and why it’s time to end an oppressive colonial legacy and free Tamil Nadu temples.11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவி...
தங்கள் கோவில்களை காக்க வேண்டிநிற்கும் ஊர் மக்கள்! 01.02.2024 9:32
Temples are the source of spirituality, wellness and the Tamil culture. It is considered as the cradle of a society. But, what is the state of those temples now? This video records the pain and anguish of a community on losing their place of worship to bureaucracy and ignorance. Now is the time to #FreeTNTemples. தமிழ் மண்ணின் அடையாளம் நம் கோவில்கள். பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையின் ஒவ்வொ...
சத்குருவுடன் Dr.அஷ்வின் விஜய் - சுவாரசியமான நேர்காணல் 30.01.2024 33:04
Dr. Ashwin Vijay inconversation with Sadhguru, talks about food, health and fitness and how #SaveSoil impacts all of those. மண் காப்போம் இயக்கத்திற்கான தனது நூறு நாள் பயணத்திற்கிடையே சத்குரு, புகழ் பெற்ற எலும்பியல் மருத்துவரான டாக்டர் அஸ்வினின், மண் பற்றிய, அறிவியல் பூர்வமான, மருத்துவரீதியான கேள்விகளுக்கு, நாம் அறியாத பல விஷயங்களை கூறி விவரிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.o...
இந்தியாவில் உணவுப் பஞ்சம் வருமா? சத்குருவுடன் ராஜவேல் நாகராஜன் கலந்துரையாடல் | World Soil Day 27.01.2024 43:59
Pesu Tamizha Pesu fame Rajavel Nagarajan interviews Sadhguru and discusses about Save soil movement, asks questions on diverse topics like tamil language, youth, different types of yoga.தமிழ் மொழி, யோகா, விவசாயம், மண் காப்போம் இயக்கம், ஈஷாவில் இளைஞர்கள் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றிய சத்குருவுனான ராஜவேல் நாகராஜன் கலந்துரையாடலை கண்டுகளியுங்கள். Conscious Planet: https://www.consciousplane...
மண் காப்போம் பற்றி நெகிழ்ந்த சந்தானம் | சத்குருவுடன் ஒரு கலந்துரையாடல் 25.01.2024 13:26
Santhanam discusses about soil, food and the importance of #SaveSoil movement. மண் காப்போம் இயக்கத்திற்காக பயணம் செய்து கொண்டிருக்கும் சத்குருவிடம் பல சுவாரஸ்யமான கேள்விகளை நடிகர் சந்தானம் கேட்கிறார். மண் காப்போம் என்பது, மண் அழிவைத் தடுப்பதற்கு உலகளவில், ஒருமித்த, விழிப்புணர்வுடன் கூடிய செயல்களை ஊக்குவிக்க சத்குரு அவர்கள் உருவாக்கிய இயக்கம்.Conscious Planet: https://www.consciousplanet.org Sadhg...
இளைஞர்கள், முதியவர்கள்! யார் பேச்சை யார் கேட்கணும்? 24.01.2024 6:21
Sadhguru Tamil | Elders or Youngsters? Who should listen to whom? Sadhguru explains in this video."பெரியவங்க அப்படின்னா, அவங்க சொல்றது எல்லாத்தையும் நான் கேட்கணுமா?" அப்படின்னு இளவட்டங்கள் நினைக்குறதும்; "இந்த சின்ன பயலுக்கு என்ன தெரியும்"ன்னு வயசானவங்க யோசிக்கிறதும்; இப்படி யாரு சொன்னா யாரு கேட்டுக்கணும்னு நமக்கு இந்த வீடியோவுல சத்குரு சொல்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org...
கண்ணால் பார்ப்பதை இசையாக மாற்ற முடியுமா? | அபிராமி வெங்கடாச்சலம் 20.01.2024 8:29
Actress Abirami Venkatachalam questions Sadhguru on Native American Music. அமெரிக்க இசையின் தன்மையை பற்றி நடிகை அபிராமி வெங்கடாச்சலம் கேட்ட கேள்விக்கு சத்குருவின் பதில் இந்த காணொளியில். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/e...
கஷ்டமான சூழ்நிலையிலும் கூட இதை மறக்காதீர்கள்! 18.01.2024 6:10
Sadhguru tells us a profound lesson through an emotional story from Nazi Camp during World War II | How to speak without hurting others.இரண்டாம் உலகப்போரில் நாசிப் படைகளின் வதை முகாம்களின் கொடுமைகளுக்கு ஆளான ஒரு பெண்ணின் கதையை சத்குரு விவரிக்கிறார். ஆனால், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த மோசமான துயரச் சம்பவத்தை அவள் தன் வாழ்க்கை பரிமாற்றமடைவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்திக்கொண்டாள் என்பதை சத்குரு...
யார் சரி? - கடவுள் நம்பிக்கை உள்ளவரா? இல்லாதவரா? 16.01.2024 5:33
Sadhguru talks about God Believers and Non-Believers. ஆயிரமாயிரம் ஞானிகள் அவதரித்த நம் பாரதத்தில், நாத்திகமும் பெருகியுள்ளதைக் காணமுடிகிறது. இது எப்படி நிகழ்ந்தது?! ஆத்திகவாதிக்கும் நாத்திகவாதிக்கும் ஏதும் வித்தியாசம் உள்ளதா? வீடியோவில் சத்குருவின் உரை விடை சொல்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Web...
எல்லா சமூகத்தினரும் கோவில் பூஜை செய்வது சரியா? 13.01.2024 8:26
Sadhguru talks about all community people doing puja in the temples.கோவில்களை பக்தர்கள் வசம் ஒப்படைத்தால், ஒரு சமூகம் ஆதிக்கம் செலுத்த நேரிடுமே என்று மூத்த பத்திரிக்கையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் எழுப்பிய கேள்விக்கு சத்குருவின் விளக்கத்தையும் பரிந்துரையையும் இந்த காணொளியில் காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app ...
மகாபாரத போரின் போக்கையே மாற்றிய அந்த ஒரு நிகழ்வு! 11.01.2024 11:12
On this Gokulashtami, Sadhguru talks about the life of Krishna, his Dharma and his greatest purpose.கிருஷ்ணரின் வாழ்வின் மிக முக்கியமான நோக்கம் என்ன என்பதை பற்றி சத்குரு அவர்களின் விளக்கத்தை இங்கு காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://is...
சுய இன்பம், Porn பத்தி எல்லாம் தமிழ்-ல ஏன் பேச மாட்டிங்கறீங்க ? | PTP Rajavel Nagarajan | Sadhguru 10.01.2024 47:04
Pesu Tamizha Pesu fame Rajavel Nagarajan interviews Sadhguru and asks questions on many pressing issues. Watch the video for Sadhguru's on-point answers. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engi...
சூர்ய சக்தி - உடலை வலிமை ஆக்கிடுங்கள்! | Surya Shakti | Sadhguru 06.01.2024 6:40
Sadhguru talks about the process of Surya Shakti and how it is useful. சூரியனின் அருளை கிரகிக்க துணைநிற்கும் 'சூரிய சக்தி' எனும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சி பற்றி கூறும் சத்குரு, மக்கள் அனைவருக்கும் அதனை இலவசமாக வழங்குவதற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். சூரிய சக்தி பயிற்சியின் மகத்துவங்கள் என்னென்ன என்பதையும், எப்போதிருந்து அந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பதையும் காணொளியில் அறியலாம். Consc...
கோவில்களில் கலசம் எதற்காக? | Why Do We Have Kalasam At Temples? | Sadhguru 04.01.2024 9:25
Sadhguru explains the importance and scientific reason behind installing Kalasam in temples. கோவில்களில் வழிபடும் மூர்த்தி எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு கோவிலில் உள்ள கலசமும் புனிதமாகவும் முக்கியமாகவும் கருதப்படுகிறது. இது எதனால்; கோவில் கலசங்களின் விஞ்ஞானம் என்ன என்பதை பற்றி இந்த காணொளியில் விளக்குகிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download):...
சிவனின் பிறப்பு ரகசியம்! | Secret Of Shiva's Birth 02.01.2024 5:53
Sadhguru tells the story of how Parvati married Shiva and how the question of Shiva’s lineage came up during the wedding. So where does Shiva come from? Find out in this video. சிவனுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்கும்போது, அம்மையும் அப்பனும் இல்லாதவன் எனச் சொல்லப்படும் சிவனின் பிறப்பு எதிலிருந்து நிகழ்ந்தது என்பதை சத்குரு அவர்கள...
வடக்கில் தலை வைத்து ஏன் படுக்கக்கூடாது? 30.12.2023 4:58
Sadhguru talks about the reasons we are asked not to sleep facing north.வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. இதில் எதாவது அர்த்தம் இருக்கிறதா அல்லது வெறும் மூட நம்பிக்கையா? இதைப் பற்றி சத்குருவின் கருத்தை பார்ப்போம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://ish...
புதிய கல்விக் கொள்கை - நல்லதா? கெட்டதா? 28.12.2023 11:33
Sadhguru talks about the New Education Policy in an interview with Rangaraj Pandey. பல சர்ச்சைகளை எழுப்பிய மும்மொழி கொள்கை உட்பட பல மாற்றங்களை கொண்ட புதிய கல்விக் கொள்கை பற்றி மூத்த பத்திரிக்கையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் கேள்வியும் NEP பற்றி சத்குரு அவர்களின் பார்வையும். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official...
சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை) - என்ன சிறப்பு? 26.12.2023 9:14
Sadhguru talks about the meaning of Shiva's Anandha Tandav and why Arudra Darisanam happened at Chidambaram. சிவபெருமான் பல்வேறு ரூபங்களில் வழிபடபட்டாலும், நடராஜ மூர்த்தியாய், அவர் ஆனந்த தாண்டவம் புரியும் ஆருத்ரா தரிசனத்துக்கு தனிசிறப்பு உண்டு. சிவனின் ஆனந்த தாண்டவத்தின் அர்த்தம் என்ன? சிதம்பரத்தில் ஏன் ஆருத்ரா தரிசனம் விஷேசமானது? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சத்குரு. Conscious Planet: https...
மரணத்தை பற்றிய பயம் ஏன் வருகிறது? 23.12.2023 16:09
Sadhguru talks about the fear of death.மரணம் என்ற வார்த்தையைக் கூட வீட்டில் உச்சரிக்க பலர் தயங்குவதைப் பார்க்கிறோம். மரணம் பற்றிய பயமே இதற்கு அடிப்படை காரணமாகிறது. தன் தாயின் மரணம் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஒரு மகனின் சுவாரஸ்ய கதை ஒன்றைக் கூறி, மரணம் பற்றிய பயம் வராமலிருக்க என்ன வழி என்பதை உணர்த்துகிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download):...
ஆடி காற்றில் இவ்வளவு விசேஷமா? 21.12.2023 10:35
Sadhguru talks about Wind - one of 5 fundamental elements - and how it can be used to enhance life. பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றை நாம் எவ்விதத்தில் சிறப்பாக பயன்படுத்தி, பலமிக்கவர்களாக வாழலாம் என்கிற வழிமுறைகளை சத்குரு இந்த வீடியோவில் பேசுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadh...
உங்களுக்கு பேய் பயம் இருக்குதா? - இதை பாருங்க 19.12.2023 8:11
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்", என்று சொல்லுவார்கள். நிறைய பேருக்கு பேய் பிசாசு பற்றிய பயம் உண்டு. பேய் பயம் தேவையா? இதைப் பற்றி இங்கு காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engi...
இளைஞர்களின் வளர்ச்சிக்கு எது தடை? 16.12.2023 6:59
இன்றைய இளைஞர்கள் தான் நாளைய பாரதம். நாளைய பாரதத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இன்றைய இளைஞர்கள், இன்று எப்படி இருக்க வேண்டும்? இளைஞர்களுக்கு என்ன ஆலோசனை அவசியம், என்பது பற்றி சத்குருவின் கருத்தை இந்த காணொளியில் காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclus...
ஆன்மிகமா? ஏழை மக்களுக்கு சேவையா? எது சிறந்தது? 14.12.2023 6:53
எது சிறந்த சேவை என்று சத்குரு இந்த வீடியோவில் விவரிக்கிறார்.Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அ...
அகத்திய முனி பற்றி கண்டிப்பாக அறிய வேண்டியவை 12.12.2023 6:57
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கிலும், தென்னிந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் யோகாவையும் ஆன்மீகத்தையும் வாழ்க்கைமுறையாக மாற்றிய அகஸ்திய மாமுனியின் செயல்கள் குறித்து சத்குரு வெளிப்படுத்திய உரைகளின் சிறு தொகுப்பு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https:...
உடலை விட்டு உயிர் எப்படி பிரிகிறது? 09.12.2023 11:30
ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்து பத்து நாட்களில் அவருக்கு பத்தாம் நாள் காரியம் செய்வது ஏன்? பத்து நாட்களுக்கு முன்பே இறந்த ஒருவருக்கு இது தேவையா? என்ற கேள்விக்கு சத்குருவின் பதில். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/s...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.