இsai அmuthan

கூடாரவாசி

Religion TA ↓ 225 episodes

கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....

Author

இsai அmuthan

Category

Religion

Podcast website

trueisneverdie.blogspot.com

Latest episode

Jan 13, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

DM-18.செத்த ஈக்கள்.! 18.01.2022

PTL

DM-17.பேசும் விதம்.! 18.01.2022

நம்முடைய வாழ்க்கையில் சில மாறாத குணங்களும் பேச்சுக்களும் இருக்குமாயின் அவற்றை சீக்கிரமாக மாற்றிக்கொள்ளவேண்டும் காரணம் நம் பழைய மனுஷன் மறித்து புதிய மனுஷன் உயிர்த்திருக்கிறான் என்பதற்கான ஒரு மிகச் சிறந்த ஆதாரமே அது.

DM-16.விசுவாச ஜெபம் 16.01.2022

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமாய் இருக்கிறது என்ற வசனத்தின் பிரகாரமாக வருகின்ற சத்தியத்தை தேவன் தாமே ஆசீர்வதித்து நம்முடைய விசுவாசத்தை பெருக உதவி செய்வாராக ஆமென்

DM-15.தடம் மாற்றும் தவறுகள்.! 15.01.2022

கண்ணுக்குப் புலப்படாத தூசி கண்ணில் விழுந்தால் எப்படி நம்மால் நிம்மதியாக இருக்க முடியாதோ அதுபோல நம்ப வாழ்க்கையில் நமக்குத் தெரியாத சில தவறுகள் பாவங்கள் நம்மை நேர்வழியில் இருந்து தடம் புரளச் செய்யும் அப்படிப்பட்ட தப்பான வழிகளை நம்முடைய வாழ்க்கையில் சோதித்து அறிந்து அவைகளை நீக்கி நாம் வாழும்போது நாம் நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம். இதில் அனேக தன்னிடத்தில் இருக்கின்ற சிறு சிறு குறைகளையும் தவறுகளையும் சு...

DM-14.புரிந்துகொள்.Understand..! 14.01.2022

இந்த உலக மனிதர்கள் யாரும் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று கவலையோடு அமர்ந்திருக்கிற தேவஜனமே.! நாம் தேவனை புரிந்து கொள்கிறோமா??? என்ற கேள்வியோடு கூட இந்த வசனத்தை நாம் கேட்போம். மனிதர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாவிட்டால் நமக்கு எவ்வளவு வேதனையும், கசப்பும், கஷ்டமும் ஏற்படுகிறது. அதுபோலத்தான் நம்மை நேசிக்கின்ற, நமக்காக ஜீவனைத்தந்த தேவாதி தேவனை நாம் புரிந்து கொள்ளாத போது அவர் கஷ்டபடுகிறவராய் காணப்படுகிற...

DM-13.அவரே வழி.THE WAY 13.01.2022

மனித வாழ்க்கையில் வழிகள் என்பது மிக அவசியமான ஒன்று. அனேகர் தவறான வழிகளிலும் ஒருசிலர் நல்ல வழிகளிலும் சென்று கொண்டிருக்கிறார்கள். நமக்கான வழிகளை நாமே தெரிந்து கொண்டு நாம் அதில் பயணம் செய்யும்போது அதில் ஆயிரம் துன்பங்கள் வரலாம் ஆனால் கடவுள் காட்டும் பாதையில் நாம் நடக்கும்போது துன்பங்கள் வந்தாலும் துணையாளர் நம்மோடு கூட இருந்து அதில் தப்புவித்து நம்மை நடத்த வல்லவராயிருக்கிறார். ஆகையால் நம்முடைய சுய ஆச...

DM-12.வாலிபம்-Youth.12jan-22 12.01.2022

வாலிபப் பிராயத்தில் தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த தேவனுடைய சத்தியவசனம் கட்டாயம் தேவை ஆகவே தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள், பலப்படுங்கள், பரிசுத்தமாகுங்கள் கர்த்தருக்காய் எழும்பிப் பிரகாசியுங்கள்...Amen

DM-11.அசலே அழகு.11Jan-22 11.01.2022

தேவன் படைத்த அனைத்தும் மிகவும் சரியாக தான் இருக்கும்.ஆகவே நாம் எதையும் குறை கூறாமல் சந்தோஷமாக தேவனுக்கு நன்றி சொல்லி நம் வாழ்க்கையை கடந்து செல்வோம்... ஆம் கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே கர்த்தர் சகலத்தையும் நேர்த்தியாகவும் கிராமமாகவும் செய்து முடித்திருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள்..!

DM -10.அனுசரித்து செல்.10jan-22 10.01.2022

Praise the lord

DM-9.வாழ்ந்திருந்தால்.9jan22 09.01.2022

கடவுளை ஏற்றுக்கொண்ட அநேகர் கடவுள் காட்டிய வழியில் நடக்காமல் தனக்கென்று ஒரு வழியை ஏற்படுத்தி தகுதி பார்த்து பழகும் அநேகர் இருக்கின்றனர். இவர்கள் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கானல் நீராக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே வெளித்தோற்றத்தை பார்க்கும் எண்ணத்தை உடைப்போம். கர்த்தரின் வசனத்தில் ஜெயிப்போம்..!

DM-8.வேதமும் நானும்.! 8jan22 07.01.2022

God can change anything within a Second

Unga samugame enathu ...Mp3 Tamil 07.01.2022

Blessy (MM) என்ற சகோதரி தனது சொந்த குரலால் நமது தேவனை துதித்து பாடும் பாடல் வரிகள்..! இப்பாடலை கேட்டு தேவ நாமத்தை மகிமைபடுத்துங்கள்..!

Maravamal ninaitheraiya ..Mp3 Tamil 06.01.2022

எழில் (PM) என்ற சகோதரி தனது சொந்த குரலால் நமது தேவனை துதித்து பாடும் பாடல் வரிகள்..! இப்பாடலை கேட்டு தேவ நாமத்தை மகிமைபடுத்துங்கள்..!

DM-7.என்னோடு இருக்கிறார். 7jan-22 06.01.2022

30 வருடத்துக்கும் மேலாக தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிற தேவதாசனாகிய பாஸ்டர் .ஜெகதீஸ் அய்யா, அவர்களால் இந்த தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது... மேலும் இவர் JMHA - ஸ்தாபனத்தின் மூத்த போதகரும், தலைமை சபையின் மூத்த ஆலோசகருமாய் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yennodu yesu vara..Mp3 Tamil 06.01.2022

Blessy (MM) என்ற சகோதரி தனது சொந்த குரலால் நமது தேவனை துதித்து பாடும் பாடல் வரிகள்..! இப்பாடலை கேட்டு தேவ நாமத்தை மகிமைபடுத்துங்கள்..!

DM-6.இருதயம் இனையட்டும்..! 6jan-22 05.01.2022

இருதயம் இணையட்டும் என்ற தலைப்பின்கீழ் வருகிற சத்திய வசனத்தின் மூலமாக உடைந்த இருதயம் ஒன்றினையட்டும். பிரிந்து இருக்கிற இருதயம் கட்டப்படட்டும். தேவனாகிய கர்த்தர் உங்கள் இருதயங்களை தன்னோடு கூட இனைத்துக் கொள்ளட்டும் நீங்கள் சாட்சிகளாக இருக்க உதவி செய்யட்டும்..Amen

Niraivaana palanai naan ...Mp3 tamil 05.01.2022

எழில் (PM) என்ற சகோதரி தனது சொந்த குரலால் நமது தேவனை துதித்து பாடும் பாடல் வரிகள்..! இப்பாடலை கேட்டு தேவ நாமத்தை மகிமைபடுத்துங்கள்..!

DM-5.நினைத்திரு & நிலைத்திரு.! 5jan-2022 04.01.2022

GLORY TO GOD

DM-4. தடைக்குள் விடை.! 4-jan-2022 03.01.2022

Glory to god

DM-3.வேத ஆராய்ச்சி.! 3-jan-2022 03.01.2022

Glory to God

DM-2.தொடர்ந்து ஓடுங்கள்.! 2Jan2022 02.01.2022

Glory to God

Daily Meditation 1.புதுபெலன்-01 Jan-2022 02.01.2022

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த தின தியானம் என்ற தலைப்பின் கீழ் வருகிற இந்த ஆடியோ தொகுப்புகள் உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் கிறிஸ்து இயேசுவுக்குளாக விசுவாசிக்கிறோம். மேலும் இந்த வார்த்தை உங்கள் அனுதின வாழ்க்கையில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Uravugal Maranthume ...Mp3 Tamil 27.12.2021

Blessy என்ற சகோதரி தனது சொந்த குரலால் நமது தேவனை துதித்து பாடும் பாடல் வரிகள்..!

Introduction Of Koodaravaasi 27.12.2021

பரிசுத்த தேவனின் வார்த்தையை கொண்டு கூடாரமாகிய சரிரத்தில் வசிக்கும் ஆத்துமாவை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, பரிசுத்தப்படுத்த முழு முயற்சியோடு உங்களுக்கு உதவி செய்வதே இதன் நோக்கமாகும்

My Questions 1.தமிழ் 27.12.2021

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக.! கடவுளைப்பற்றிய அனேக கேள்விக்குள்ளாக கடந்து வந்து கொண்டிருக்கிற அன்பு சகோதரர்களே, சகோதரிகளே உங்களது கேள்விக்கான பதிலையும் விளக்கங்களையும் வருகின்ற "எனது கேள்விகள்" என்ற தலைப்பில் உள்ள ஒலிப்பதிவில் நாம் பார்க்கலாம். இந்த ஒளிப்பதிவில் இருக்கின்ற பதில்கள் உங்களோடுகூட பேசும் என்று நான் விசுவாசிக்கிறேன் அப்படி பேசினது உண்டானால் நீங்கள் எங்களோட...

Listen to the கூடாரவாசி podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.