இsai அmuthan
கூடாரவாசி
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....
Author
இsai அmuthan
Category
Podcast website
Latest episode
Jan 13, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Ep-25 | பவுல் ரோமாபுரிக்கு வருகை | Paul | Bible | 2026 | Tamil Christian message 13.01.2026 1:21:02
After the shipwreck, Paul reached the island of Malta where he miraculously survived a deadly viper bite. He then healed Publius's father and many other sick people, gaining great honor and provision. Following a three-month winter stay, he sailed to Puteoli, where he was greatly encouraged by local believers before continuing to Rome. Upon arrival, Paul was placed under house arrest. He spent two...
Ep-24 | ரோமபுரிக்கு கடற்பயணம் | Tamil Christian message | Jesus message in tamil 2026 12.01.2026 1:15:54
This is the account of the first part of Apostle Paul's voyage to Rome, compelled by the Spirit to preach the Gospel. He sails as a prisoner under the centurion Julius, accompanied by faithful companions like Luke and Aristarchus. The journey from Caesarea towards Malta faces a destructive storm that threatens to destroy the ship. Yet, Paul stands firm and delivers God's promise of safety to the 2...
Ep-23 நியாயஸ்தலம் ஒரே சத்தியம் | உயிர்த்தெழுதல் | jesus message tamil | 2026 | New Christian message 12.01.2026 1:34:03
This study chronicles the Apostle Paul's unwavering testimony, "In Chains for Christ". It details the four judicial courts—from the Sanhedrin to King Agrippa—where his life and message were fiercely scrutinized. Despite facing false accusations and imprisonment, Paul courageously stood firm on the singular, foundational message: the Resurrection of Christ. Discover how Paul's trials served as plat...
Ep-22 கிறிஸ்துவுக்காக பிணைக்கப்பட்டவர்கள் | tamil Christian message | 2026 | Sunday Prayer 11.01.2026 1:21:35
This message reveals Apostle Paul's unwavering faith, declaring that suffering for Christ is a privilege. His imprisonment and chains could never hinder God's will. The Lord works all things together for the good of those who love Him. It teaches us not to fear physical pain, but to draw courage from the Spirit's power and continue the Lord's work. இந்தச் செய்தியில் அப்போஸ்தலன் பவுலின் உறுதியான வி...
Ep-21 கண்ணீர், சோதனைகள் மற்றும் சத்தியத்தின் வழியே ஒரு ஆழமான பயணம் 11.01.2026 1:20:12
கண்ணீர், சோதனைகள் மற்றும் சத்தியத்தின் வழியே ஒரு ஆழமான பயணம். துரோவாவில் கர்த்தர் திறந்த கதவு, பிலிப்பிக்கு அவர் தனியே சென்ற பாதை, மற்றும் மரித்த ஐத்திகுவின் உயிர்த்தெழுதல் போன்ற சம்பவங்கள் இத்தொடரில் விளக்கப்படுகின்றன. தேவனுடைய வார்த்தையின் வல்லமையையும், விசுவாசத்தில் உள்ள கூட்டாண்மையின் அவசியத்தையும் இக்காணொளி விளக்குகிறது. A profound journey through Apostle Paul’s third missionary trip, marked...
Ep-20 | கடந்த காலத்தை மாற்றிய பெயர் || The Name that Burned the Past 07.01.2026 1:05:51
This episode shows the continuation of Paul's second missionary journey. Paul stayed in Ephesus for about three years, strengthening the believers there. He performed unusual miracles with his hands. As a result, he preached that handmade idols were not gods. Many people repented and confessed their sinful practices. The message of the Lord spread widely and had a powerful effect. பவுலின் இரண்டாம...
Ep-19 தேவனுக்குச் சித்தமானால் உங்களிடத்திற்குத் திரும்பி வருவேன் | God willing i will back 06.01.2026 49:50
On his second missionary journey, the Apostle Paul arrives in Corinth, where he partners with fellow tentmakers Aquila and Priscilla. While preaching in the synagogue, he faces opposition but sees many come to faith, including Crispus, the synagogue leader, and numerous other Corinthians who believed and were baptized. When the Jews bring Paul before the proconsul Gallio, the case is dismissed. Af...
Ep-18 | உலகத்தை கலக்குகிறவர்கள் || turning the world "upside down." 06.01.2026 1:03:04
In the subject, we see Paul, Silas, and Timothy's missionary journey causing turmoil, with their preaching turning the world "upside down." Facing opposition from unbelieving Jews in Thessalonica, they move on to Berea, where the people eagerly examine the Scriptures. The journey continues to Athens, where Paul debates philosophers and preaches about the "Unknown God" on Mars Hill, leading to some...
Ep-17 | ரோமக் குடிமகன், கிறிஸ்துவின் ஊழியன் | Tamil Christian message | Citizen of Rome 05.01.2026 1:15:15
Paul, a Roman citizen and a servant of Christ, preached the gospel. His ambition was to preach the Good News in places where the name of Christ had not been heard, rather than in places where a church had already been established. During his journeys, he traveled to Syria, Cilicia, and many other regions. In Philippi, he preached to a cloth merchant named Lydia, who was baptized along with her hou...
Ep-16 | எருசலேம் ஆலோசனை சங்கத்தின் முக்கியத்துவம் | the pivotal Jerusalem Council 05.01.2026 46:02
This episode explores the pivotal Jerusalem Council as detailed in Acts 15 and Galatians 2. It delves into the critical debate within the early church on whether Gentile believers must adhere to Mosaic law, specifically circumcision, for salvation. Witness the apostles' deliberations and the resolution that affirmed faith in Christ as the sole path to salvation. The narrative also covers the subse...
Ep-15 பவுலின் முதல் பயணம் || First journey of Apostle Paul || Tamil Christian message 03.01.2026 1:09:15
Paul's first journey, the road to the nations, starts from Antioch. Barnabas and Saul (Paul) were separated by the Holy Spirit for the special work to which he had called them. In the town of Salamis, they preached the word of God in the Jewish synagogues. John Mark, who was from the island of Cyprus and a cousin of Barnabas, went with them as their assistant on the first missionary journey. பவுலி...
Ep-14 / அப்போஸ்தலன் பவுல் | விழித்தெழுதல் | Tamil Christian message 03.01.2026 46:09
சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்த சவுல், கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, தன் முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்திற்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ள ஒரு பரிசேயனாயிருந்தார். தொடக்கத்தில், அவர் தேவனுடைய சபையைத் துன்புறுத்தி, ஸ்தேவான் கொலைசெய்யப்பட்டதற்கும் சம்மதித்திருந்தார். ஆனால், மனந்திரும்பிய பின்பு, அவரே கிறிஸ்து இயேசுவின் வல்லமையுள்ள அப்போஸ்தலனாக மாறினார். புறஜாதியாருக்கு சுவிசேஷத்தை அறிவ...
Ep-13 யூதாஸ் ஸ்காரியோத்து | SHOCKING truth about Judas Iscariot's life |tamil Christian message 2026 02.01.2026 1:32:44
Discover the SHOCKING truth about Judas Iscariot's life in this episode! Learn more about the infamous apostle in this eye-opening video. Judas Iscariot is the disciple who betrayed Jesus, thereby losing his faith and the gift of salvation. The story of Judas serves as a powerful warning, teaching us to turn away from sin and find the path to God through true repentance. யூதாஸ் ஸ்காரியோத்து இயேசுவ...
Ep-12. அப்போஸ்தலன் மத்தேயு || Apostle Mathew || Tamil Christian message || jesus message || 2026 01.01.2026 1:15:31
This study delves into the depths of Matthew's Gospel, highlighting his unique life experience. It particularly focuses on Matthew's repentance as a tax collector, his commitment to following Christ, and his subsequent display of humility. It also elucidates how we should witness for Christ and his gospel. இப்பாடமானது மத்தேயு சுவிசேஷத்தின் ஆழமான நுண்ணறிவுகளையும், அவரது தனித்துவமான வாழ்க்கை அனுபவத்...
Ep-11 அப்போஸ்தலனாகிய தோமா || Apostle Thomas || Tamil Christian messages 30.12.2025 1:11:34
அப்போஸ்தலனாகிய தோமாவை 'சந்தேக தோமா' என்றே அநேகர் அறிந்திருக்கிறார்கள். ஆனால், இந்த ஆழமான வேதபாடமானது, அவருடைய விசுவாசத்தின் தைரியத்தையும், பக்தி வைராக்கியத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. யூதேயாவில் மரணம் நிச்சயம் என்று மற்ற சீஷர்கள் அஞ்சியபோது, 'அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம்' என்று தைரியமாய் முன்வந்த தோமாவின் விசுவாசத்தைக் காண்போம். அவ்வாறே, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் க...
Ep- 10 | மூன்று அறியப்படாத அப்போஸ்தலர்கள் - The Three Unknown Apostles 28.12.2025 1:04:27
இந்த வீடியோவில், இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் பொதுவாக அறியப்படாத மூன்று நபர்களான சிறிய யாக்கோபு, செலோது சீமோன் மற்றும் ததேயுவைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்வோம். அவர்களின் வாழ்வு, ஊழியம் மற்றும் புதிய ஏற்பாட்டில் அவர்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பதை வேதாகம வசனங்களின் துணையுடன் காண்போம்.In this video, we will take a deeper look into the lives of three less commonly known apostles amon...
Ep_9 _ அப்போஸ்தலன் யோவானின் வாழ்வையும், ஊழியத்தையும் ஆழமாக ஆராய்வோம் || Apostle John 28.12.2025 1:19:57
இந்தப் பாடத்தில் அப்போஸ்தலன் யோவானின் வாழ்வையும், ஊழியத்தையும் ஆழமாக ஆராய்வோம். இயேசுவின் அன்பான சீடர்களில் ஒருவரான யோவானின் மனத் தாழ்மையும், கர்த்தருடனான அவரது நெருங்கிய உறவையும், சுவிசேஷத்தைப் பிரசிங்கப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பல்வேறு வேதாகம வசனங்கள் மூலம் இதில் தெரிந்து கொள்வோம். ஒரு மீனவராக அவரது அழைப்பிலிருந்து ஆரம்பகால திருச்சபையில் அவரது முக்கியப் பங்கு வரையிலும், அன்பு...
Ep _ 8 _அப்போஸ்தலன் யாக்கோபுவின் தாக்கமிக்க வாழ்க்கை || Apostle James, 27.12.2025 1:06:08
செபதேயுவின் குமாரனாகிய அப்போஸ்தலன் யாக்கோபுவின் தாக்கமிக்க வாழ்க்கையை இந்த விரிவான அத்தியாயத்தில் ஆராய்வோம். இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவராகவும், அப்போஸ்தலர் 12:2-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இரத்தசாட்சியாக மரித்த முதல் அப்போஸ்தலராகவும் அவருடைய முக்கிய பங்கை இதில் காணலாம். அவருடைய சகோதரன் யோவானுடன் சேர்ந்து, இயேசுவால் "மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்" என்று அழைக்கப்பட்டதையும், எல்லாவற்றையும் வ...
Ep-7 / பர்த்தலமேயுவின் வாழ்க்கை (ம) ஊழியம் | The life and ministry of Bartholomew 26.12.2025 1:20:23
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான பர்த்தலமேயுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப் பற்றி இக்காணொளியில் ஆராய்வோம். யோவான் நற்செய்தியில் நாத்தான்வேல் என்று அறியப்படும் பர்த்தலமேயு, கபடு இல்லாத உண்மை இஸ்ரவேலராக இயேசுவால் புகழப்பட்டார். அவருடைய அழைப்பு, சீடராக அவருடைய வாழ்க்கை, மற்றும் அவர் சுவிசேஷத்தை பரப்ப மேற்கொண்ட பயணங்கள், குறிப்பாக இந்தியா மற்றும் ஆர்மீனியா ஆகிய இடங்க...
Ep-6 - அப்போஸ்தலன் பிலிப்புவின் வாழ்க்கை || Tamil Christian message || Jesus messages 23.12.2025 1:08:03
இந்த அத்தியாயத்தில் அப்போஸ்தலன் பிலிப்புவின் வாழ்க்கையை ஆராய்வோம்: அவருடைய அழைப்பு, நாத்தான்வேலைக் கிறிஸ்துவிடம் கொண்டுவந்தது, மற்றும் திரளான ஜனங்களுக்கு உணவளித்தது உட்பட இயேசுவுடன் அவருக்கு இருந்த முக்கியமான தொடர்புகள். தேவனுடைய அழைப்புக்கு பதிலளித்தல், நற்செய்தியைப் பகிர்தல், சோதனைகளை சகித்தல், பொறுமை, பிதாவை நேசித்தல், மற்றும் விசுவாசமுள்ளவராயிருத்தல் பற்றி கற்றுக்கொள்ளுங்கள் Explore Apostle Ph...
குடும்ப முகாம் || Family Meeting || md jegan messages 23.12.2025 46:15
#tamilchristian #tamilchristianquotes #tamilbibleverse #tamilchristianyouthnetwork #tamilchristiansongs #tamilchristianonline #tamilchristiansong #jesus #jesuschrist #tamilbible #tamilchristiannetwork #bible #tamilchristians #tamilgospel #christian #tamilworship #tamil #tamilchristianworship #dailymanna #mohanclazarus #tamilchristiancommunity #bibleverse #johnjebaraj #tamilchurch #jesuscalls #jesu...
Ep-5 அப்போஸ்தலன் பேதுரு || Part 2 || Peter the Apostle || The Life of Apostle 23.12.2025 1:07:19
அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாழ்க்கை குறித்த சத்திய வேதம் கூறும் செய்திகள்
Ep-4 அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாழ்க்கைப் பயணம் Padt-3 23.12.2025 1:03:53
இப்பாடத்தில் அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாழ்க்கைப் பயணத்தைக் குறித்து ஆராய்வோம், அவர் ஆதி கிறிஸ்தவத்தில் ஒரு முக்கிய நபர். இந்தப் பாடமானது பேதுருவின் அழைப்பை ஆராய்கிறது, கலிலேயாக் கடலோரத்தில் இயேசுவோடு அவருக்கு ஏற்பட்ட ஆரம்பகால சந்திப்புகளை விவரிக்கிறது. ஒரு சாதாரண மீனவர் எவ்வாறு "மனுஷரைப் பிடிக்கிறவர்" ஆனார் என்ற மாற்றத்தைக் காண்போம். பேதுருவின் சீஷத்துவ பாதையை வரையறுத்த சவால்கள், விசுவாசம் மற்றும...
மேலான தரிசனம் || BRO.MD_JEGAN || Tamil Christian messages || Md jegan message 23.12.2025 1:06:10
#tamilchristian #tamilchristianquotes #tamilbibleverse #tamilchristianyouthnetwork #tamilchristiansongs #tamilchristianonline #tamilchristiansong #jesus #jesuschrist #tamilbible #tamilchristiannetwork #bible #tamilchristians #tamilgospel #christian #tamilworship #tamil #tamilchristianworship #dailymanna #mohanclazarus #tamilchristiancommunity #bibleverse #johnjebaraj #tamilchurch #jesuscalls #jesu...
PART-4 | தேவபக்தியுள்ள பிள்ளைகளை எவ்விதமாய் வளர்ப்பது | How To Raise Godly Children | The Divine Family 18.12.2025 35:18
கர்த்தருடைய வசனத்தின்படி பிள்ளைகளை வளர்ப்பதே பெற்றோரின் தலையாய கடமையாகும். உபாகமம் மற்றும் நீதிமொழிகள் கூறுவதுபோல, பிள்ளைகளுக்கு வேதத்தைக் கருத்தாய்ப் போதித்து, அவர்களைச் சிட்சை மற்றும் கர்த்தருக்கேற்ற போதனையில் வளர்க்க வேண்டும். அவர்கள் நடக்கவேண்டிய வழியிலே அவர்களை நடத்தும்போது, முதிர்வயதிலும் அதை விடாதிருப்பார்கள் என்று வேதம் வாக்குத்தத்தம் பண்ணுகிறது. இதுவே தேவபக்தியுள்ள சந்ததியை உருவாக்குவதற்க...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.