இsai அmuthan

கூடாரவாசி

Religion TA ↓ 225 episodes

கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....

Author

இsai அmuthan

Category

Religion

Podcast website

trueisneverdie.blogspot.com

Latest episode

Jan 13, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

படைப்பின் தேவன் MD jegan message // Tamil Christian message // Jesus message 03.03.2023

சகலத்தையும் படைத்த தேவனின் சத்திய வெளிப்பாடு அடங்கிய தேவ செய்தி .... சத்தியத்தை அறிந்து கொண்டு சர்வ வல்லவரை துதியுங்கள் ..... சத்தியத்தின் தேவனை அறிந்திட வேதாகமத்தை வாசியுங்கள்

உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து // Tamil Christian message // Tamil Jesus Messages 01.03.2023

.

சுவிசேஷ அபிஷேகம் Mohen c Lazarus // Tamil Christian Message // Jesus Message Tamil 28.02.2023

நற்செய்தியை குறித்து அன்பு சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களால் கொடுக்கப்பட்ட தேவ செய்தி .......... சத்திய செய்தியை கேளுங்கள் சுவிசேஷத்தை சொல்லுங்கள்

கலங்காதே இயேசு உங்களை தேடி வந்திருக்கிறார் // Mohen c Lazarus message // Tamil Christian message 28.02.2023

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள் ........ இன்றைய தினத்திலும் தேவனுடைய வார்த்தையை கொண்டு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..... நாம் அநேக காரியங்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் ..... ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார் எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள் நாளை குறித்தும் கவலைப்படாதீர்கள் என்று கூறுகிறார் ..... ஆயினும் நாம் எதையாவது நினைத்துக் கொ...

இயேசுவின் வருகைக்கான அடையாளம் // MD jegan message in tamil // Tamil Christian message // Jesus Tamil 26.02.2023

அன்பு ரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளம் பற்றி வேத வசனத்தின் அடிப்படையிலும் ..... இவ்வுலக வரலாறுகளின் அடிப்படையிலும் தினம் நடக்கும் அன்றாட நிகழ்வுகளின் அடிப்படையிலும் நமக்கு விளக்கி கொடுக்கிறார் அன்பு சகோதரர் எம்டி ஜகன் அவர்கள் ....... மேலும் இந்த உலகத்தின் முடிவுக்கும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்களை பற்றி வேதம் கூறும் கருத்துக்களையும் .... இவ்வுலகத்தில் நிகழ்வுகளைப் பற்ற...

மறைவான மன்னா // MD jegan message in tamil // Tamil Christian new message 2023 // jesus songs 25.02.2023

ஆவிக்குரிய வளர்ச்சியில் அன்றாடம் தொடர்ந்து வளர மறைவான மன்னா என்ற சத்தியத்தை கேட்போம். பயன்பெறுவோம். நம்மை சீர்படுத்துகிற சத்திய வசனத்திற்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து காத்திருப்போம் ..... இந்த சத்திய வசனங்களை கேட்டுக் கொண்டிருக்கிற உங்கள் யாவரையும் தேவன்தாமே ஆசீர்வதிப்பாராக

சமாதானம் பண்ணுகிறவர்கள், MD jegan message in tamil, Tamil Christian message 25.02.2023

சமாதானம் பண்ணுகிறார்கள் பாக்கியவான்கள் என்கின்ற வேத வசனம் எதைக் குறிக்கிறது ....... சமாதானம் பண்ணுகிறேன் யாவரும் கடவுளுடைய பிள்ளைகளா? ?? ...... வேதம் கூறும் சமாதானம் எது? ??? .......... சமாதானம் செய்வதனால் வரும் நன்மைகள் யாது ??? .......... சமாதானம் நமக்குள் இருந்தால் நாம் எப்படி இருப்போம் ...???.......தேவ சமாதானம் ஒருவனை எப்படி வாழ வைக்கும் ????..... இது போன்ற அநேக கேள்விகளுக்கான சத்திய விளக்கத்த...

அந்த இமைப்பொழுது // MD Jegan message in tamil // Tamil Christian message// Tamil jesus songs 24.02.2023

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ஒரு நொடிப் பொழுதில் நாம் மறுரூபம் ஆக்கப்படுவோம் ..... அந்த ஒரு நொடிப் பொழுதில் நம் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் அன்பு சகோதரர் திரு எம் டி ஜெகன் அவர்கள் நமக்கு விரிவாக விளக்கி கொடுத்துள்ளார் ...... எனவே சத்தியத்தை சந்தோஷத்தோடு கேட்டு ஆவி ஆத்மா சரீரத்தை தயார்படுத்தி ஆண்டவருக்கு காத்திருப்போம் அவன் நாமத்தை உயர்த்துவோம்...

நடுவிலே MD Jegan Message in tamil // Tamil Christian message 21.02.2023

நடுவிலே என்ற தலைப்பின் வாயிலாக தேவனுடைய வார்த்தையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அன்பு சகோதரர் MD.ஜெகன் அவர்கள் .......... சத்தியத்தை அறிந்து கொண்டு நித்தியத்தை நோக்கி பயணத்தை தொடருங்கள் ..!

பிசாசின் தந்திரங்கள் MD Jegan message // Tamil Christian message 20.02.2023

இன்றைய தினத்திலும் பிசாசின் தந்திரங்கள் என்ற தலைப்பின் கீழாக தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் வகையில் தேவ சத்தியத்தை அன்பு சகோதரர் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்...... எனவே தனது ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேற அனேக சத்தியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள் சத்தியத்தை அறிந்து சத்தியப் பாதையில் பலப்படுங்கள் ...... ஜீவன் உள்ள தேவன் தாமே பிசாசின் தந்திரங்களில் இருந்து...

நீதிமானாகிய லோத்து Tamil Christian message, MD jegan message in Tamil 20.02.2023

நீதிமானாகிய லோத்தைக் குறித்து பரிசுத்த வேதம் கூறும் ஆழமான சத்திய வழிபாடு மற்றும் லூத்தி வாழ்க்கையில் தேவ திட்டமும் தேவ வசனமும் எவ்வாறு நிறைவேறினது என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தின் வாயிலாக எடுத்துரைக்கும் தேவசெய்தி ....... எனவே சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் ...... கர்த்தர்தாமே உங்கள் அனைவரும் கூட இருந்து ஆசீர்வதிப்பாராக...!

பெலவானின் பெலன் MD Jegan message Tamil 14.02.2023

கர்த்தர் கொடுக்கும் பலத்தைக் கொண்டு நாம் சகலத்தையும் செய்ய ஆயத்தமா இருக்க வேண்டும்.

கர்த்தரின் சத்தம் MD jegan message Tamil 05.02.2023

மகா வல்லமை பொருந்திய கணம் பொருந்திய நம் தேவனின் வார்த்தைக்கு நாம் செவி கொடுக்க தயங்க கூடாது ...... ஏனெனில் தேவனுடைய வார்த்தைதான் நம்மை சீர்படுத்தும் ஸ்திரப் படுத்தும் பலப்படுத்தும் நிலை நிறுத்தும் ........... ஆகவே தேவன் நம்மில் வைத்த சித்தத்தை அவருடைய திட்டத்தை அவர் செய்து முடிப்பதற்கு நாம் தேவனின் சத்தத்திற்கு செவி கொடுக்க வேண்டும் .......... நாம் அநேக வார்த்தைகளை பேசுவதை விட தேவனுடைய வார்த்தைக்க...

மலையின் அனுபவம் MD jegan Tamil Christian message 04.02.2023

நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அனுதினமும் நாம் சீர்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் .... ஏனெனில் பிசாசானவன் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றி திரிகிறான் .... எனவே பாவ சந்தோஷங்களை உதறி பரிசுத்தத்தை பற்றி கொண்டு தேவனுக்கு பிரியமாய் வாழ நினைப்பதே மிகச் சிறந்த பக்தியாகும் ....... இப்படிப்பட்ட பக்தியே முக்திக்கான வழியாக கருதப்படுகிறது எனவே சத்தியத்தை தாகத்தோடு நீங்கள் கேளுங்கள் ......... சத்தியத்தை அற...

வருத்தப்படாதீர்கள் Pr.Mohen c Lazarus message tamil 02.02.2023

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் இடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று நம்மைப் பார்த்து கூறுகின்ற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறாததாய் இருந்து நம் பாரங்களை சுமந்து நம் கஷ்டங்களை நம்மை விட்டு எரிந்து எப்போதும் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது ......... மேலும் கர்த்தருக்குள் எப்பொழுதும் நாம் சந்தோஷமாக இருக்க வேண...

நாம் பிறரால் கண்காணிக்கப்படுகிறோம் || MD Jegan message Tamil 02.02.2023

.

எழுப்புதல் வர சபை எப்படி இருக்க வேண்டும் || MD Jegan message Tamil 01.02.2023

நமது ஆவி ஆத்மா சரீரத்தில் மட்டுமல்லாமல் நமது சபையிலும் எழுப்புதல் என்பது எப்படி வரவேண்டும்? மற்றும் எழுப்புதல் என்றால் என்ன...? எழுப்புதல் எங்கிருந்து ஆரம்பிக்கும் ? ...... எழுப்புதலை தருவது யார்....? எழுப்புதல் என்பது எதைக் குறிக்கிறது ?????....... இதுபோன்ற அநேக நிகழ்வுகளுக்கு வேதத்தின் அடிப்படையில் நமது அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தை விளக்கி நமக்கு தந்து உள்ளார்...... எனவே தேவனுடைய...

சபையின் மூன்றாம் கட்டம் எது.? || MD jegan message Tamil 31.01.2023

.

கணவன் மனைவிக்கான கர்த்தரை வார்த்தை || MD Jegan message Tamil 30.01.2023

தேவனால் கணவனும் மனைவியாக இணைக்கப்பட்ட அனைவரும் கர்த்தருக்கு பிரியமாய் வாழ்ந்து கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே முக்கிய நோக்கமாகும் ... மேலும் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? பரிசுத்தமா எப்படி வாழ வேண்டும்? குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் வேத வசனத்தை பிள்ளைகளுக்கு எப்படி போதிக்க வேண்டும் இது போன்ற பல கேள்விகளுக்கு பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் நம் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அ...

பாவமான உலகத்தில் நீ பரிசுத்தமாய் இரு || MD Jegan message tamil 28.01.2023

பாவம் நிறைந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ ஆசைபடு.... யார் உண்மையாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீ கர்த்தருக்கு பிரியமாய் வாழ்வதை கர்த்தர் கவனித்துக் கொண்டிருக்கிறார்... ஆகவே மனிதனை பார்க்காமல் மனம் மாறுதலை தந்த கர்த்தரை பார்த்து பரிசுத்த பாதையில் பயணம் செய்

Chinna chinna aasaigal .. jesus songs tamil 25.01.2023

.

சமாளிக்கும் பெலன் MD jegan message tamil 24.01.2023

தனது சுயபலத்தா அநேக காரியங்களை சமாளித்துக் கொண்டிருக்கிற நாம் தேவ பலத்தால் எப்படி வாழ்க்கையை ஜெய்ப்பது சமாளிப்பது என்பதை குறித்தும் ..... நமது சுய பலத்தால் இந்த உலகத்தோடு போராடினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றியும் ......... இதே உலகத்தை தேவன் தந்தருளும் பலத்தோடு நாம் மேற்கொண்டால் என்ன ஆகும் என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தின் அடிப்படையில் நம்மோடு பகிர்ந்து உள...

ஆகாரின் அலைச்சல் MD jegan message Tamil 23.01.2023

ஆகாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் விளக்கம் மற்றும் ஆகார் ஏன் அலைந்து திரிந்தால் என்பதற்கான பதில் வேதத்தின் அடிப்படையில் உள்ளது ......

உயிரைப் பறிக்கும் சோலார் சுனாமி MD jegan message tamil 22.01.2023

வளர்ந்து வரும் விஞ்ஞானத்தால் வாழ வழி இல்லாமல் அழியப் போகும் உலகம் ....... இது கடைசி காலமாய் இருப்பதனால் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து தனது பரிசுத்தத்தை பாதுகாத்து தொடர்ந்து பயணம் செய்யுங்கள்...... ... கடைசி காலத்தை மறந்து பரிசுத்தத்தை இழந்து வேதத்தை மறந்து வாழும் அனைத்து மனிதர்களுக்கும் ..... நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பிறகு கடும் கோபக்கினை உண்டு ... ஆகவே அனைவரு...

பெலத்தின் மேல் பெலன் ,MD jegan message tamil 21.01.2023

உங்கள் நம்பிக்கை சுய பலத்தின் மேல் இல்லாமல் பரிசுத்த தேவனின் நம்பிக்கையாய் இருங்கள் அப்பொழுது கட்டப்படுவீர்கள் ......

Listen to the கூடாரவாசி podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.