இsai அmuthan

கூடாரவாசி

Religion TA ↓ 225 episodes

கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....

Author

இsai அmuthan

Category

Religion

Podcast website

trueisneverdie.blogspot.com

Latest episode

Jan 13, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

இயேசுவை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் ? / Tamil Christian message / jesus message in tamil 18.04.2023

.

நம்மைப் போல // MD jegan Message 16.04.2023

நம்மைப் போல என்ற தலைப்பின் கீழாக சத்திய வெளிப்பாட்டை நாம் பார்ப்போம் ..... இந்த சத்திய வெளிப்பாடானது உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

திக்கற்ற பிள்ளைகளுக்கு Bro MD jegan tamil christian message 15.04.2023

திக்கற்ற பிள்ளைகளுக்கு என்ற தலைப்பின் கீழாக சத்திய வேத வசனத்தை நாம் பார்க்க இருக்கிறோம் .... சத்தியத்தில் மறைந்திருக்கும் மறைபொருளை நமக்கு சத்தியத்தின் அடிப்படையில் நமக்கு விளக்கித் தருகிறார் அன்பு சகோதரன் .... எனவே சத்தியத்தில் வளர வாஞ்சையாய் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் ஜெபத்துடன் கேளுங்கள் ஜெப சிந்தையாய்வாழுங்கள்

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை // Jesus christ in life style // Jesus want your Obey 14.04.2023

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு .....m இயேசு கிறிஸ்து பிறப்பு முதற்கொண்டு அவர் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்த அனைத்து காரியங்களை குறித்தும் நாம் இதில் பார்ப்போம் ......... வேதத்தை அறிந்திட விசுவாசத்தில் வளர்ந்திட சத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள் அந்த சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ..!

தேவனுடைய பட்டயம் MD jegan message // Tamil Christian message // Sundsy message // jesus help you 05.04.2023

எது தேவனுடைய பட்டயம்??? தேவனுடைய பட்டயம் என்றால் என்ன?? பட்டயம் என்றால் எதைக் குறிக்கிறது? ?? நம்முடைய வாழ்க்கையில் தேவ பட்டயம் எவ்வாறு பயன்படுகிறது? ? இது போன்ற அநேக கேள்விகளுக்கான பதில்களை வேத வசனத்தின் அடிப்படையில் நாம் பார்க்கலாம்?....! சத்தியத்தில் மறைந்திருக்கும் தேவாதி தேவன் தாமே தமது சத்தியத்தை வெளிப்படுத்தி யாவருக்கும் சத்தியத்தின் மூலம் விடுதலை தருவாராக....!

எப்படி ஓடுகிறோம் ? Tamil Christian message // MD jegan message // sunday message 01.04.2023

ஆவிக்குரிய ஓட்டத்தில் நாம் எவ்வாறு ஓடுகிறோம்? தேவ திட்டத்தை எப்படி நாடுகிறோம்? ......கத்தரிக்காய் வாழ நம் சரீரத்தை எவ்வாறு ஒடுக்குகிறோம்? .......... கிறிஸ்துவுக்குள் வாழ எவ்வாறு வாஞ்சிக்கிறோம்? ........ இதுபோன்ற அனைத்து காரியங்களை குறித்து அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் எப்படி ஓடுகிறோம் என்ற சத்தியத்தின் வாயிலாக நமக்கு விளக்கி சொல்லித் தருகிறார் ....... சத்தத்தை அறிந்து கொள்ள சாந்தமுகத்தோடு பொற...

விட்டுவிடு // Tamil Christian message // jesus message in tamil 28.03.2023

விட்டுவிடு என்ற தேவ செய்தி வாயிலாக தேவனுடைய நாமத்தை நாம் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு மகிமைப்படுத்துவோம் ........... நாம் எதை விட வேண்டும் எப்படி விட வேண்டும்? விட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி ஆராய்வோம்.....!

Don't trust anyone // சாட்சி // Testimony 27.03.2023

Testimony of Pastor

தேவனுடைய பிள்ளைகளா.? Tamil Christian message // Mohen c Lazarus // Jesus knows everything about us 25.03.2023

நாம் தேவனுடைய பிள்ளைகளா.? என்பதை குறித்து வேத வசனத்தின் அடிப்படையில் அன்பு சகோதரன் மோகன் சி லாசரஸ் அவர்களால் கொடுக்கப்பட்ட தேவச் செய்தி இது.....மேலும் நாம் தேவனோடு கூட கொண்டிருக்கிற உறவைக் குறித்தும்..... தேவன் நம்மில் வைத்திருக்கிற அன்பை குறித்து வெளிப்படுத்தும் தேவை செய்தியாகும் ...... இந்தச் செய்தியின் வாயிலாக நாம் சக்தித்தை அறிந்து கொண்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாக இல்லையா என்பதை குறித்து ஆராய்ந...

யாரையும் நம்பாதீங்க // Tamil Christian message // Jesus message in tamil // Jesus waiting for You 24.03.2023

.

அவமானங்கள் மாறும் Tamil Christian message // Jesus songs // jesus message // Jesus waiting for you 23.03.2023

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நிலையில்லாத இந்த உலகத்தில் நீங்கள் பட்ட கஷ்டமும் கவலையும் வேதனையும் போராட்டமும் அவமானங்களும் கிறிஸ்துவுக்குள் மாறிட தேவ பலத்தை நாடிட இந்த செய்தியை கேளுங்கள் ......... சகலத்தையும் உண்டாக்கின தேவன் என்னை தேற்றினது போல உங்களையும் தேற்றி உங்களுக்கு உதவி செய்வாராக ....... தொடர்ந்து கர்த்தருடைய வார்த்தைக்காக காத்திருங்கள் ...... ஆவியில் பலப்படுங்கள் ....... ஆதியின் தேவன்...

உங்கள் வாழ்க்கையை சீர்படுத்துவார் // Tamil Christian message // Jesus message // Jesus songs 23.03.2023

பாவம் நிறைந்த நம் வாழ்க்கையை பரிசுத்தப்படுத்தி தமது வார்த்தையை கொண்டு சீர்படுத்தகிற ஆண்டவர் நம்மிடம் பேசுகிறதாவது ....... நிலையற்ற வாழ்க்கைக்காக நிலையான நித்திய வீடாகிய பரலோகத்தை ஒருபோதும் இழந்து விடாதீர்கள் ...... கொஞ்ச காலம் பாடு அனுபவிக்கிற நாம் சோர்ந்து போகாமல் இனி வருகிற மகிமையான வாழ்க்கை நினைத்து கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்போம் ...... அதற்கு நமது வாழ்க்கையை நமது அன்பின் ஆண்டவரிடம் ஒப்புக...

லவோதிக்கேயா ( ஏழு சபைகள் ) Jesus message / tamil Christian message / MD jegan message in tamil 20.03.2023

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த லவோதிக்கேயா சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரி...

பிலதெல்பியா ( ஏழு சபைகள் ) Tamil Christian message // jesus message // Bible study // Jesus songs 19.03.2023

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த பிலதெல்பியா சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரி...

சர்தை ( ஏழு சபைகள் ) Tamil Christian message // MD jegan message // Tamil Bible study 18.03.2023

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த சர்தை சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து க...

தியத்தீரா ( ஏழு சபைகள் ) Tamil Christian message // MD jegan message // jesus waiting for you 18.03.2023

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த தியத்தீரா சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்...

பெர்கமு ( ஏழு சபைகள் ) Tamil Christian message // MD jegan message // Tamil Bible study 18.03.2023

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த பெர்கமு சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து...

சிமிர்னா சபை ( ஏழு சபைகள் ) tamil Christian message // Jesus message // Jesus waiting for you 15.03.2023

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த சிமிர்னா சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்த...

எபேசு சபை ( ஏழு சபைகள் ) Tamil Christian message?// jesus message // Jesus words for you 14.03.2023

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த எபேசு சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து கொள்ள ஜெபத்து...

ஏழு சபைகள் அறிமுகம் // MD jegan message / Jesus message in tamil // Bible study 13.03.2023

வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு சபைகளை குறித்து வேதம் கூறும் ரகசியத்தை சத்திய வசனத்தைக் கொண்டு நமக்கு விளக்கி காட்டுகிறார் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் ..... சத்தியத்தை அறிந்து கொள்ள எங்களோடு கூட இணைந்திருங்கள். கர்த்தர் நாமத்தை உயர்த்த காத்திருங்கள் ..... மேலும் ஏழு சபைகளை குறித்து தனித்தனியாக நாம் பார்க்க இருக்கிறோம் ...... வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் உள்ளஅந்த ஏழு சபைகளை குறித்து வேதம்...

மன்றாட்டின் அபிஷேகம் // Tamil Christian Message // Mohen c Lazarus message // Jesus Love's You 12.03.2023

.

இரு பெண்கள் // MD jegan message in tamil // Tamil Christian message // Jesus waiting for You 11.03.2023

பரிசுத்த வேதாகமம் அனேக பெண்களை குறித்து விவரித்து பேசினாலும் இரு பெண்கள் விசேஷித்தவர்களாக இருக்கின்றனர் ..... எனவே அந்த இரண்டு பெண்களை குறித்து அன்பு சகோதரர் எம் டி ஜெகன் அவர்கள் பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் நமக்கு விவரித்து தருகிறார் ....... வேதம் கூறும் அந்த இரண்டு பெண்களை குறித்து நாம் தியானிக்கும் போது நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகத்தோடு தொடர்ந்து ஓட உதவியாக இருக்கும் ...... எனவே இ...

தேவன் நம்மை? // Tamil Christian message // Jesus message in tamil!// Jesus words in tamil 11.03.2023

.

சோதனைகளில் // MD Jegan message in tamil // Tamil Christian message 09.03.2023

.

சபைகள் எப்படி இருக்க வேண்டும் // MD Jegan message in tamil // Tamil Christian message 05.03.2023

ஆதிகால முதல் இன்று வரை சபைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் வேத வசனம் கூறும் சபை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் விரிவான விளக்கத்தை அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் வேத வசனத்தின் அடிப்படையில் நமக்கு தெரிவிக்கிறார் ......... எனவே வேத வசனத்தை அறிந்து கொண்டு சபையாகிய சரீரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்....... மேலும் சபை என்பது எதைக் குறிக்கிறது....... சபையின் நோக...

Listen to the கூடாரவாசி podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.