SBS
ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்
சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
How to resolve disputes with your neighbours in Australia - உங்கள் அண்டை வீட்டாருடன் அடிக்கடி தகராறு ஏற்படுகிறதா? 09.05.2023 7:03
Home is supposed to be the place where we feel most comfortable. But our comfort zone can be shattered when we don’t get along with our neighbours. Here's how you can resolve a neighbourhood dispute without going to court. - வீடு என்பது நாம் மிகவும் இன்பமாக இருக்கும் இடம். ஆனால், அண்டை வீட்டாருடன் நாம் பழகாதபோது இந்த உணர்வு சற்றுக் குறையக்கூடும். சில சமயங்களில் அண்டை வீட்டாரின் செயல்கள் அல்லது நடத...
How can you ensure sexual consent? - பாலியல் உறவில் இருதரப்பினரதும் சம்மதத்தை உறுதி செய்வது எப்படி? 26.04.2023 8:31
In Australia, non-consensual sexual activity is a criminal offence, whether it takes place in real life or online. In some jurisdictions, alleged perpetrators accused of sexual assault or rape must prove in court that they obtained consent before engaging in sexual activity. So, how can you ensure you’re having consensual sex? - ஆஸ்திரேலியாவில், நிஜ வாழ்க்கையிலோ அல்லது ஆன்லைனிலோ சம்மதமற்ற பாலியல்...
How to protect yourself from identity theft in Australia - ஆஸ்திரேலியாவில் அடையாளத் திருட்டில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? 18.04.2023 9:32
Identity crime is a significant threat in Australia, with a growing number of people falling victim every year. Those impersonated often face severe consequences, including financial losses, damage to their credit score, and legal ramifications. Here are some steps you can take to reduce your risk of having your personal information stolen or misused. - அடையாளத் திருட்டு எவ்வாறு நிகழலாம் என்பதை அற...
Copped a fine? Here's what you need to do to pay it and avoid the hefty consequences of non-compliance - உங்களுக்கு ஏதாவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 09.04.2023 8:10
Fines are monetary penalties for breaking the law. Ignoring a fine comes with significant ramifications, no matter where you live in Australia. - அபராதம் என்பது சட்டத்தை மீறுவதற்கான தண்டப் பணம். இந் நாட்டில் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், அபராதத்தைப் புறக்கணிப்பது குறிப்பிடத்தக்க பின் விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தும்.
What is migratory grief? Can migrants ever overcome their sense of loss and displacement? - புலம்பெயர்வதால் ஏற்படும் மனச்சோர்வை சமாளிப்பது எப்படி? 04.04.2023 6:09
Moving to a different country long-term often comes with multiple emotional trials. As migrants endure the rollercoaster of culture shock and adapting to a foreign environment, many often feel a complex sense of displacement and identity loss. So, what can migrants do to cope and feel ‘whole’ again? - நீண்ட கால அடிப்படையில் வேறு நாட்டிற்குப் புலம்பெயர்ந்துசெல்வது பெரும்பாலும் உணர்வு ரீதியான சவால்க...
Everything you need to do if you are in a car crash in Australia - ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் சிக்கினால் நீங்கள் செய்ய வேண்டியவை! 28.03.2023 7:28
Being involved in a motor vehicle collision can be overwhelming, even when no one is injured and the damage to vehicles or property is minor. Here’s your step-by-step guide on what to do if you are caught in a major or minor car crash in Australia, how you can seek help, and what your rights are if you are at fault or not. - மோட்டார் வாகன விபத்தென்பது யாரும் காயமடையாதபோதும் அல்லது வாகனங்களுக்கு ஏற...
How to resolve divorce disputes without going to court - விவாகரத்து: பிள்ளைகள் மற்றும் நிதி விவகாரத்தை சிக்கலின்றித் தீர்த்துக்கொள்வது எப்படி? 21.03.2023 7:14
Divorce is one of the most stressful transitions people can experience in life. Given the high financial and emotional costs of going to court, the Australian legal system incentivises mediation and family dispute resolution alternatives prior to litigation. - விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்திற்குச் செல்வது அதிக நிதிச்செலவுமிக்கது என்பதுடன், உணர்வுரீதியாக பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதா...
Fire safety at home: How to prevent one of Australia's deadliest natural hazards - வீட்டில் தீவிபத்து ஏற்படுவதை தடுப்பது எப்படி? 14.03.2023 6:59
Home fire safety goes beyond having smoke alarms installed. In Australia, fatal residential fires are sadly common, despite being preventable. Here’s what you need to know to stop one from breaking out in your home. - உங்கள் வீட்டில் தீ விபத்து ஏற்படாமல் இருக்கவேண்டுமெனில் அதுகுறித்த அபாயங்களை அறிந்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பது அவசியம்.
How to get an Australian driver’s licence - ஆஸ்திரேலியாவில் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி? 07.03.2023 7:19
Driving a car offers independence and increases job opportunities, but it also comes with the great responsibility of keeping roads safe. In Australia, drivers need to pass several assessments before they become fully licensed. Migrants may be eligible to convert their overseas licences to Australian ones through an abridged process, but this depends on their personal circumstances. - ஆஸ்திரேலியாவ...
Knowing first aid can save lives. Here's where and how to get trained in Australia - ஆஸ்திரேலியாவில் முதலுதவி பயிற்சி எங்கே பெறலாம்? 28.02.2023 7:36
Accidents and sudden illness can strike anywhere. First aid training can make all the difference, from treating an injury at a critical time to saving a life. In Australia, there are various options for first aid training according to your needs and budget. - நம்மில் பலர் மருத்துவ அவசரநிலையொன்றின்போது முதலுதவி வழங்கும் சந்தர்ப்பை எதிர்பார்த்திருக்கமாட்டோம். ஆனால் அத்தகைய சந்தர்ப்பம் எந்நேரமும் யார...
How to call an ambulance anywhere in Australia - ஆஸ்திரேலியாவில் ambulance சேவையைப் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டுமா? 28.12.2022 8:27
In Australia, the quickest way to get an ambulance in a medical emergency, is by dialling Triple Zero (000). Here is a guide on how and when to call an ambulance in all Australian states and territories. - நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் ஆம்புலன்ஸை எப்படி, எப்போது அழைப்பது என்பதையும், இதற்கான செலவுகளுக்கு யார் பொறுப்பு என்பதையும் அறிந்துகொள்வோம். ஆங்கில மூலம் Chiara Pazzano....
What to do if you get lost while bushwalking - Bushwalking போகும்போது கவனத்தில்கொள்ளவேண்டிய அம்சங்கள் 20.12.2022 7:15
Bushwalkers are rescued every day in Australia. Careful preparation will reduce your chances of getting lost. But if you do lose your way, some smart choices will increase the likelihood that you are found. - இயற்கை வனப்பகுதிகளில் நடப்பது அல்லது Bushwalking என்பது ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஒன்றாகும். மேலும் ஆஸ்திரேலியாவின் தனித்துவமான மற்றும் மாறுபட்ட இயற்கை சூழல...
How to dispose of hard rubbish without getting fined - Hard rubbish: பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் அகற்றுவது எப்படி? 13.12.2022 6:31
Moving out or doing a home clean-up? Unwanted, bulky household items for disposal are considered hard waste. Here’s what you need to know to get rid of them responsibly and safely. - ஆஸ்திரேலியாவில், பெரும்பாலான கவுன்சில்கள் hard waste எனப்படுகின்ற வன்கழிவு சேகரிப்பு சேவைகளை வீடுகளுக்கு இலவசமாக வழங்குகின்றன. ஆனால் எந்த வகையான கழிவுகள் எப்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதற்கு சில விதிகள் உள்ளன. தே...
Your aged care rights in Australia and how to make a complaint - ஆஸ்திரேலியாவில் முதுமைக்கால பராமரிப்பு தொடர்பில் எமக்கிருக்கும் உரிமைகள் எவை? 05.12.2022 6:26
In Australia, there are 14 rights that protect anyone receiving government-funded aged care, whether at home or at a residential facility. But what happens if you or a loved one are unsatisfied with the service? - ஆஸ்திரேலியாவில், வீட்டிலே இருந்தபடியோ அல்லது பராமரிப்பு மையம் ஒன்றிலோ அரச நிதியுதவியுடனான முதியோர் பராமரிப்பைப் பெறும் எவருக்கும் 14 உரிமைகள் உள்ளன. அதேநேரம் நீங்களோ அல்லது உங்கள் அன்புக...
Australian snakes and spiders: What to do if bitten - ஆஸ்திரேலிய பாம்புகள் மற்றும் சிலந்திகள் கடித்தால் செய்ய வேண்டியவை! 29.11.2022 6:29
Australia has many venomous animal and insect species. Knowing what to do and what to avoid when bitten by a snake or spider can help save a life. Here’s the expert advice on how to respond whether you suffer a venomous or non-venomous bite. - ஆஸ்திரேலியாவிலுள்ள சிலந்திகள் மிகவும் கொடியவை என்பதான கருத்துக்கள் பரவலாக உள்ளபோதிலும், பெரும்பாலான சிலந்திகள் கடித்தால் குறைந்தளவு தீங்குதான் ஏற்படுகிறது....
Why antenatal care is important in Australia? - Antenatal care பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு ஏன் முக்கியம்? 05.09.2022 6:28
The latest statistics show that in Australia, just over three quarters of women attended antenatal care within the first 14 weeks of pregnancy. Those who are less likely to seek care in the first three months include women born overseas and younger women. In English : Chiara Pazzano ; In Tamil : Selvi - Antenatal care பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு பரிசோதனையை கர்பிணிப் பெண்கள் தங்களின் கர்ப்பக்க...
Stop the cycle of violence, be a positive role model - துன்புறுத்திவிட்டு அன்பினால் செய்தேன் என்பதை ஊக்குவிக்காதீர்கள்!! 29.08.2022 6:25
How often have we heard phrases such as “boys will be boys” or “it’s OK, he just did it because he likes you”, about disrespectful or aggressive behaviour towards girls or women? Experts say, although these phrases seem harmless on the surface, we are in fact unknowingly normalising aggression as something that is inherent in boys or something that is provoked by girls. - பெண்கள் மீது நடத்தப்படும்...
Getting help when your loved one has gambling problems - உங்களின் அன்புக்குரியவர்களை சூதாட்ட பழக்கத்திலிருந்து மீட்பது எப்படி? 22.08.2022 6:29
There is no cure when it comes to gambling addiction. But when family and friends of problem gamblers get the right support for themselves, they are more likely to help their loved ones recover. In English : Zoe Thomaidou ; In Tamil : Selvi - நாட்டில் சுமார் மூன்றில் ஒரு ஆஸ்திரேலியர் சூதாட்டத்திற்காக பணத்தைச் செலவிடுவதாகவும் அதிலிருந்து மீள்வதற்கு பல்வேறு உதவி சேவைகள் கிடைக்கின்றன எனவும் வலியுறுத்...
How are animals protected in Australia? - ஆஸ்திரேலியாவில் விலங்குகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன? 16.08.2022 6:17
Australia is a nation of animal lovers, with one of the highest pet ownership rates in the world. The country is home to unique native wildlife. Protecting the welfare of animals is not only the right thing to do but in Australia it is a legal requirement - ஆஸ்திரேலியா விலங்குப் பிரியர்களின் தேசம், உலகிலேயே செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அதுமட்டும...
How allergy is managed in Australian School - ஒவ்வாமை ஏற்படும் ஆபத்துள்ள குழந்தைகளை பள்ளிகள் எப்படி கவனித்துக்கொள்கின்றன? 09.08.2022 6:43
Australia has one of the highest food allergy rates in the world. According to the Food Authority of NSW (New South Wales), food allergy now affects one in 10 infants and around two in 100 adults in Australia. Sending children with allergy and anaphylaxis to schools can be worrying for many parents, especially for those newly arrived in Australia, who may not be aware of the systems and guidelines...
What is the best way to heat your home in Australia? - உங்கள் வீட்டிற்கு உகந்த வெப்பமூட்டியை தெரிவுசெய்யும்போது கவனிக்க வேண்டியவை! 02.08.2022 6:29
Choosing the right heating system for your home becomes easier when you understand what options are available. And if you can't change what is already installed, there are ways to improve energy and cost efficiency. - தற்போதைய குளிர் காலநிலையை சமாளிப்பதற்கு நமது வீட்டிற்குப் பொருத்தமான heating system வெப்பமூட்டல் அமைப்பைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. அந்தவகையில் என்னென்ன வகையான heating system கி...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.