SBS

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

Society TA ↓ 171 episodes

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.

Author

SBS

Category

Society

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Attending or hosting an Australian party? Here’s what you need to know - ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூடல்களை நடத்தும்போது கவனிக்க வேண்டியவை 22.11.2023

Australians are known for their laid-back culture and seize every opportunity to celebrate special occasions. But it's not only business events that come with etiquette rules to follow; every party, no matter how casual, has its unspoken cultural expectations. - ஆஸ்திரேலியர்கள் தங்கள் வாழ்வின் சிறப்பான சந்தர்ப்பங்களைக் கொண்டாடுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இத்தகைய கொண...

Why do men's mental health and wellbeing matter? - ஆண்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஏன் முக்கியம்? 15.11.2023

Many men are taught to remain strong in the face of adversity. However, when pursuing their dreams of resettlement in Australia, things can take an emotional toll, leading to strained family relationships and shattered aspirations.  - ஆண்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஏன் முக்கியம் என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Is it your time to learn a musical instrument? - ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வதுபற்றி யோசித்திருக்கிறீர்களா? 25.10.2023

Do you have a neglected musical instrument sitting at home? Perhaps you want your child to experience the countless benefits of music lessons. Or maybe you’ve always longed to play in a group. Whatever the reason, learning to play an instrument is enjoyable and a social experience, with opportunities all around you. - நீங்கள் ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வதுபற்றி யோசித்திருக்கிறீர்களா? ஒர...

How can you dispose of your unwanted clothes in Australia? - பழைய உடைகளை சரியானமுறையில் அப்புறப்படுத்துவது எப்படி? 18.10.2023

Australians throw more than 200,000 tonnes of clothing into landfill each year. That’s an average of 10 kilograms of clothing per person. We can help combat Australia’s textile waste crisis by choosing to recycle, donate, and swap our unwanted clothing. - ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு ஆண்டும் 200,000 தொன்களுக்கும் அதிகமான ஆடைகளை குப்பைக் கிடங்கில் வீசுகிறார்கள். இந்தப்பின்னணியில் உங்களது தேவையற்ற ஆடைகளை...

What is a BioBlitz and how can you be involved in helping science - BioBlitz என்றால் என்ன, அதில் எவ்வாறு நீங்களும் இணைந்துகொள்ளலாம்? 16.10.2023

Australia is home to an enormous variety of animal and plant species. Getting involved in a BioBlitz allows one to investigate what species exist in a particular area and expand scientific knowledge. - ஆஸ்திரேலியா பல்வேறு வகையான விலங்கு மற்றும் தாவர இனங்களின் தாயகமாகும். BioBlitz இல் ஈடுபடுவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் என்ன இனங்கள் உள்ளன என்பதை ஆராயவும் அறிவியல் அறிவை விரிவுபடுத்தவும் அனுமதிக்கிறத...

How to sell your second-hand car in Australia - ஆஸ்திரேலியாவில் உங்கள் காரை விற்பனை செய்யும்போது கவனிக்க வேண்டியவை 04.10.2023

Depending on where you live in Australia, selling a second-hand car differs. Regardless of your state or territory, the following checklist can help you navigate your vehicle selling experience successfully and stress-free. - நீங்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இடத்தைப் பொறுத்து second-hand கார் விற்பனை வேறுபடும். உங்கள் வாகன விற்பனை அனுபவத்தை வெற்றிகரமாகவும் மன அழுத்தமின்றியும் வழிநடத்த உதவும் சில...

What is Capital Gains Tax and who needs to pay it? - Capital Gains Tax என்றால் என்ன, அதை யார் செலுத்த வேண்டும்? 27.09.2023

Capital Gains Tax (CGT) is an important tax liability added to your taxable income for the financial year. It is not a separate tax. Read more to understand what it is and how the Australian Taxation Office (ATO) enforces it. - Capital Gains Tax (CGT) என்பது குறிப்பிட்ட நிதியாண்டில் உங்கள் வரிக்குரிய வருமானத்தில் சேர்க்கப்படும் முக்கியமான வரிப் பொறுப்பு ஆகும். இது தொடர்பில் Ruchika Talwar ஆங்கிலத்...

How do you prepare for the Australian citizenship test?  - ஆஸ்திரேலிய குடியுரிமை பரீட்சைக்கு தயாராவது எப்படி? 20.09.2023

Becoming an Australian citizen is an exciting and rewarding experience for many migrants. But to achieve citizenship, you must first pass the Australian citizenship test. It measures your knowledge of Australia's history, culture, values, and political system.  - ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதென்பது புலம்பெயர்ந்தோருக்கு உற்சாகமான மற்றும் பலனளிக்கும் அனுபவமாகும். ஆனால் குடியுரிமை பெற, நீங்கள் முதலில்...

City park rules and etiquette in Australia: what's allowed and what's not - ஆஸ்திரேலியாவில் பூங்காக்களுக்கு செல்லும்போது கவனிக்க வேண்டியவை! 13.09.2023

Who doesn’t love a picnic outdoors when the weather is right? Park hangouts are a favourite for people in Australia. Here are some rules and etiquette tips for when using your local park to ensure everyone is enjoying their time. - பூங்காக்களுக்குச் செல்வது ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் பிடித்தமானது. இப்படியாக உள்ளூர் பூங்காவைப் பயன்படுத்தும் போது, ஒவ்வொருவரும் தங்கள் நேரத்தை அனுபவிப்பதை உறுதிசெய்ய...

How to help injured wildlife in Australia - காயமடைந்த வனவிலங்குகளுக்கு எப்படி உதவலாம்? 05.09.2023

If you’re out travelling or exploring in Australia and encounter injured or ill wildlife, knowing how best to help will ensure the animals get the required care. - நீங்கள் ஆஸ்திரேலியாவில் வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கிறபோது காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட வனவிலங்குகளைச் சந்தித்தால், அவற்றுக்குத் தேவையான பராமரிப்பு கிடைப்பதை உறுதிசெய்வது எப்படி என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த...

Managing daycare sickness: tips for new migrants and first-time parents - குழந்தை பராமரிப்பு மையங்களில் ஏற்படும் நோய்களிருந்து உங்கள் பிள்ளையைப் பாதுகாப்பது எப்படி 30.08.2023

The decision to begin childcare at an early stage might appear beneficial for both your child and your career. However, it has the potential to disrupt the lives of many families, particularly those who are new migrants or first-time parents. What steps can recently arrived migrants take to adequately prepare their families for effectively managing this challenge? - ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப...

Mastering English proficiency: steps to boost your language skills - ஆங்கிலமொழிப் புலமையை வளர்த்துக்கொள்வதற்கு என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன 16.08.2023

Learning English can serve as both a requirement for your student visa and a pathway to future academic pursuits. It also has the potential to enhance your career prospects or become a personal goal. With so many study options and informal learning opportunities, there should be few obstacles to improving your English skills. - ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அல்லது நமது ஆங்கிலமொழித் திறமையை வளர...

Voice Referendum: What is it and why is Australia having one? - Voice தொடர்பிலான கருத்து வாக்கெடுப்பு என்பது என்ன, அது ஏன் நடத்தப்படுகிறது? 09.08.2023

Australians will vote in the Indigenous Voice to Parliament referendum on October 14. Here’s what you need to know about the process, including why it’s taking place, and the information that communities can expect to help guide their decisions at the polls. - ஆஸ்திரேலியர்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் Indigenous Voice to Parliament கருத்து வாக்கெடுப்பில் வாக்களிக்கவுள்ள நிலையில், இந்தச் செயல்முறை...

Make friends in Australia: the importance of cross-cultural friendships - பல்கலாச்சார பின்னணிகொண்டவர்களுடனான நட்பு என்னென்ன நன்மைகளைக் கொண்டுவரும்? 02.08.2023

Making friends is one of the biggest challenges people can face in a new country. We naturally form support networks with people from similar cultural backgrounds – but imagine taking a leap and expanding your friendship circle. Cross-cultural friendships will improve your outlook and heighten your sense of belonging. - பல்கலாச்சார பின்னணிகொண்டவர்களுடன் நட்புப் பாராட்டவேண்டியதன் அவசியம் தொடர்பிலும...

What does responsible cat ownership involve? - ஆஸ்திரேலியாவில் பூனை வளர்ப்பவர்களுக்கு உள்ள பொறுப்புகள் எவை? 26.07.2023

If you own a pet cat or are planning to, being a responsible cat owner will help keep your cat safe and protect Australia’s native wildlife as well. - ஆஸ்திரேலியாவில் ஒரு வளர்ப்புப் பூனையின் பொறுப்பான உரிமையாளராக இருப்பதில் என்னனென்ன அடங்கியிருக்கிறது என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

What accommodation is available to students? - ஆஸ்திரேலியா வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு என்னென்ன தங்குமிட வசதிகள் உள்ளன? 17.07.2023

Australia is one of the most popular study-abroad destinations. It’s also currently one of the hardest places to find rental accommodation. More than ever, it’s important to understand the housing options that cater exclusively to the needs of students. - வெளிநாட்டு மாணவர்களைக் கவர்கின்ற நாடாக ஆஸ்திரேலியா காணப்படுகின்ற பின்னணியில் இங்கு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு என்னென்ன தங்குமிட வசதிகள் உள்ள...

What are the requirements when moving interstate? - மற்றொரு மாநிலத்திற்கு குடிபெயரும்போது கவனிக்கவேண்டியவை 16.07.2023

Every year, hundreds of thousands of Australians relocate interstate for work, education, lifestyle, family, or better community support. As laws, regulations and service providers may differ around the country; a checklist can help your move go smoother. - நீங்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு குடிபெயரும்போது கவனிக்கவேண்டிய அம்சங்கள் தொடர்பில் Harita Mehta ஆங்கிலத்தில் தயாரித்த விவர...

What is negative gearing and how can it benefit property investors? - Negative gearing என்றால் என்ன, அது முதலீட்டாளர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்? 12.07.2023

Negative gearing is a common term associated with investment properties in Australia. It refers to a situation where the expenses incurred in owning and operating an investment property exceed the returns generated from it. So what is the concept of negative gearing and its implications? - Negative gearing என்றால் என்ன, அது முதலீட்டாளர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை விளக்கும் விவரணம். ஆங்கில ம...

How to ask for a pay rise in Australia - உங்களது பணியிடத்தில் சம்பள உயர்வு கேட்பது எப்படி 04.07.2023

Regardless of your job, requesting for pay increase when you believe you deserve one is an expected part of Australian workplace culture. In some cases, an increase in your salary may even be a legal requirement. Here's the advice from experts that you should consider before initiating a pay conversation with your boss. - பல தொழிலாளர்களுக்கு தமது பணியிடத்தில் ஊதிய உயர்வைக் கோருவதற்கு தயக்கமாக அல்ல...

Essential vaccinations Australians may need when travelling overseas - வெளிநாடு செல்வதற்கு முன்னர் என்னென்ன தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது நல்லது? 24.06.2023

When travelling overseas, Australians may require vaccinations to protect themselves against infectious diseases that are either absent in Australia or more prevalent in other parts of the world. Here's how you can best prepare for your trip. - வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு இங்கு இல்லாத அல்லது உலகின் பிற பகுதிகளில் அதிகம் காணப்படும் தொற்று நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள...

How do you make parenting arrangements after separation? - பெற்றோர் பிரியும்போது பிள்ளைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது எப்படி? 15.06.2023

Under the Family Law Act the welfare rights of the child guide all parenting negotiations following separation or divorce. A child under 18 cannot legally decide where to live, therefore there are resources available to help parents agree on care arrangements that are safe, practical and child-focused. - ஆஸ்திரேலிய குடும்பச் சட்டத்தின் கீழ், பெற்றோர் விவாகரத்துப் பெறுகின்றபோது, அல்லது பிரிகின்றபோத...

Understanding the Australian school sectors - உங்கள் குழந்தைக்கு ஏற்ற பள்ளியைத் தெரிவுசெய்வது எப்படி? 07.06.2023

Australians are fortunate to have choice when it comes to finding a schooling system that suits our children and our circumstances. This is particularly true of metropolitan areas. With excellent educational opportunities across three sectors, choosing the right school can be a difficult decision for parents to make. - ஆஸ்திரேலிய கல்வித் துறையைப்பொறுத்தவரை வெவ்வேறுபட்ட பள்ளிகள் காணப்படுகின்ற அதேநே...

How to find a rental property in Australia - ஆஸ்திரேலியாவில் வாடகை வீடொன்றை இலகுவாகப் பெறுவது எப்படி? 30.05.2023

Right now, fewer than 50,000 rental properties are available across the country. Two years ago, that number was almost double. With the vacancy rate at a historic low, finding a rental property is tougher than ever. Understanding the process will give you a head start. - ஆஸ்திரேலியா முழுவதும் தற்போது 50,000க்கும் குறைவான வாடகை வீடுகளே சந்தையில் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த எண்ணிக்கை கிட...

Caring for carers: How to access carer support services in Australia - ஆஸ்திரேலியாவில் பராமரிப்பாளர்களுக்கான உதவிகளை எவ்வாறு பெறுவது? 23.05.2023

About one in nine people in Australia are carers — people who look after an ageing or frail relative or friend, or for someone living with a health condition or disability. But many carers do not recognise themselves as such, or know there is a range of free support services available to them. - ஆஸ்திரேலியாவில் ஒன்பது பேரில் ஒருவர் பராமரிப்பாளர்களாக இருக்கிறார்கள். வயதான அல்லது பலவீனமான உறவினர் அல...

How to prevent family violence in migrant communities in Australia - புலம்பெயர் சமூகங்கள் மத்தியில் குடும்ப வன்முறையைத் தடுப்பது எப்படி? 17.05.2023

Family, domestic and sexual violence are major health and welfare issues in Australia, as two in five people have experienced physical or sexual violence since the age of 15. Family violence can affect anybody, but migrant women face additional barriers when they need to get help. - ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை குடும்ப வன்முறையும் பாலியல் வன்முறையும் முக்கிய உடல்நலம் மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சனைக...

Listen to the ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.