மேகம்
ஒலிவட்டம்
பரபரப்பான ஒரு வேலை வேளையில் உங்களை பார்த்து டீ சாப்பிட போலாமா என்ற ஆசையை தூண்டி கடத்திவருகிறேன். பெரிய மழைக்கு முன் டீ கடையை அடைய சாரல் மழையில் சாலையை தாண்டி வந்த நமக்கு, பிடித்த சூடான ஸ்டார்ங்க் டீயுடன் பேசி களிக்க, ஆசுவாசம் அடைய எதுவும் இல்லாமலா போகும்? வாங்க பேசலாம்! History, Culture, Literature, Books, Food, Movies, Art etc..This could be your favourite tea time conversation collectives in the form of podcast. Make sure you follow @olivattam.raj in Instagram for more updates.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஒலிவட்டம் Ep 9: நிலம் • #SaveLakshadweep • ஏன்? எதற்கு? 02.06.2021 19:23
லட்சத்தீவில் நடக்கும் மக்கள் போராட்டங்களின் நோக்கம் என்ன? ஆட்சியாளர்கள் செய்யும் சட்ட மாற்றங்கள் எவ்வாறு அந்த நில மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. வாங்க பேசலாம்! மத்திய அரசு என்று ஒன்றிய அரசையே குறிப்பிடுகிறேன் 😂
ஒலிவட்டம் Ep 8: நிலம் • இஸ்ரேல் - பாலஸ்தீனம் 28.05.2021 23:31
நிலத்தினால் நடக்கும் யுத்தங்களுக்கு, வன்முறைகளும், போர்களுமே இவ்வுலகில் அதிகம். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் நிலப் பிரச்சனை பற்றி என் நண்பர்களுக்குள் நிகழ்ந்த ஒரு விவாதத்தை ஒருங்கிணைத்து பதிவிட்டுள்ளேன்.
ஒலிவட்டம் Ep 7: கலைகள் அரசியலாக்க படவேண்டும் • Politicising Art Forms 22.05.2021 33:25
அரசியல் என்ற சொல்லை நாம் கொச்சை ஆக்கியது ஏன். சினிமாவை அரசியலாக்க பார்க்காதீர்கள் என்பதெல்லாம் ஏன் முட்டாள்தனமான ஒரு மனநிலை. வாங்க பேசுவோம்!
ஒலிவட்டம் Ep 6: மலைக்கள்ளன்• நாமக்கல் கவிஞர்• கதை சொல்றேன் 15.05.2021 35:29
நாமக்கல் கவிஞர் எழுதிய 'மலைக்கள்ளன்' நாவலை பேசுகிறேன். இந்த கதை கலைஞர் திரைக்கதையில் எம்.ஜி.ஆர் நடித்து 1954இல் திரைப்படமாக வெளிவந்து பல விருதுகளை வென்றது. இந்த வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது இக்கதையின் கமர்ஷியல் மற்றும் கதைமாந்தர்களின் பங்களிப்புதான்.
ஒலிவட்டம் Ep 5: Irrational-ism in TV serials • Ft.செம்பருத்தி 12.05.2021 13:09
லாக்டவுனில் வீட்டில் அடைப்பட்டு செம்பருத்தி, யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களை cringe binge செய்தவனின் குமுறல்கள்
ஒலிவட்டம் Ep 4: செல்லாத பணம் • கலங்கியிருக்கின்ற நான் 10.05.2021 14:35
சாகித்த அகாடமி விருதினைப் பெற்ற எழுத்தாளர் இமையம் எழுதிய 'செல்லாத பணம்' நாவலின் முன்னோட்டம் மற்றும் என்னுடைய எண்ணங்கள்
ஒலிவட்டம் Ep 3: Happiness in Birthing • Happy International Midwives day ! 07.05.2021 17:52
May 5 - International Midwives day வையோட்டி எங்களின் பிரசவ அனுபவங்களை பேசியிருக்கிறேன். ஆண்களுக்கும், கணவன்களுக்கும் பிரசவத்தில் இருக்க வேண்டிய கடமைகள், தேவைகளை மேலோட்டமாக கூறியுள்ளேன். இவை அனைத்தும் என் சொந்த அனுபவத்தில் இருந்து மட்டுமே.
ஒலிவட்டம் Ep 2: The Call of the Wild : கானகத்தின் குரல் | Wolf Totem 07.05.2021 15:27
அலாஸ்கா மற்றும் மங்கோலியாவின் மேய்ச்சல் நிலங்களின் உலகப்புகழ் பெற்ற கதைளை பேசலாம் வாங்க
ஒலிவட்டம் Ep 1: பேட்டை - ஒரு ஜாய் ரைட் ❤️ 03.05.2021 14:24
தமிழ் பிரபா எழுதிய பேட்டை நாவலில் சிந்தாதிரிப்பேட்டை கூவக்கரையில் ஓடியாடிய தருணங்களை சொல்லியிருக்கிறேன்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.