durai arasu
Pattikkaadu
Become a Paid Subscriber: https://podcasters.spotify.com/pod/show/durai-arasu/subscribe ஒரு எளிய கிராமத்தானின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதே எனது இந்தக் களம்.ஆர்வம், ஆர்வக்கோளாறு, அறிவுத் தீட்சண்யம்(!), கடுமை, இனிமை, எளிமை, கறார் என்று எல்லாம் கலந்த கதம்ப சாதம் இது.
Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
உருவக்கேலி எப்போது நிற்கும்? 19.11.2021 10:00
மாற்றுத் திறனாளிகளை உருவக்கேலி செய்வதை ஊடகங்கள் எப்போதுதான் நிறுத்திக்கொள்ளும்?
சாதியும் கிராமங்களும் 01.11.2021 12:49
கிராமங்கள் மாறியிருக்கின்றன. சாதிய அமைப்பும் மாறியிருக்கிறதா?
இல்லம் தேடி கல்வி- எனும் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது தேவைதானா் 28.10.2021 10:01
தன்னார்வலர்களை வைத்து எவ்வளவோ சாதிக்க முடியும் என்பதற்கு அறிவொளி இயக்கம் சான்று. ஆனால், அது எந்தக்காலம்?
பால் ஐஸ், ஜவ்வரிசி ஐஸ் 23.10.2021 5:26
பள்ளிப் பருவத்துத் தின்பண்டங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவை.
கம்பஞ்சோறு, சோளச்சோறு. அரீச்சோறு! 22.10.2021 10:25
சிறு தானியங்கள்தாம் இன்றும் கிராமத்துப் பெரியவர்களை உடல் நலத்துடன் வைத்திருக்கின்றன.
எளிய மனிதர்களின் கைகளுக்கு அதிகாரம் வந்தால்... 21.10.2021 5:44
இதழியல் உலகில் எளியவர்களின் வருகை என்ன செய்யும் தெரியுமா?
கிழக்கே போன ரயில் 20.10.2021 5:20
நிலக்கரி எஞ்சின் ரயில்கள் குழந்தைப் பருவத்திலிருந்து பிரிக்க முடியாதவை. அவற்றின் நீராவியின் மணம், நிலக்கரி நெடி, 'சிக் புக்' இசை ஆகியவை மறக்க முடியாதவை.
துரை பாலசுப்ரமணியன் @ கம்யூனிஸ்ட் பாலு 19.10.2021 9:22
என் வாழ்வில் முக்கியமான. ஒரு 'வாழும் வழியை' சொல்லித் தந்தவர் பாலு அண்ணன். ஒட்டன்சத்திரம் சி.பி.எம் கட்சிக்காரர்.
நகர்மயமாதல்தான் ஒரு கிராமத்தின் வளர்ச்சியா? 18.10.2021 9:23
ரியல் எஸ்டேட் வளர்ச்சியை கிராமத்தின் வளர்ச்சியாகக் கொள்ள முடியுமா?
நான்மாடக்கூடல், கடம்ப வனம் என்றெல்லாம் அழைக்கப்படும் மதுரை எப்போதுமே என் உள்ளத்துக்கு நெருக்கமானது. 13.10.2021 6:34
தெருவோர உணவுக்கடைகள், அன்பான அரசு ஊழியர்கள், சுட்டெரிக்கும் வெயில், கமகமக்கும் பிரேமா வுலாஸ் ஹல்வா, மணக்கும் மல்லி, மீனாட்சி அரசாளும் கோவில்....மதுரையின் பட்டியல் எண்ணிலடங்குமா?
உள்ளதைச் சொல்லுங்கள்! 10.10.2021 9:24
கிராமங்களைப் பொதுப்புத்தியில் மிகவும் வசீகரமனவையாகப் புரிந்து கொள்கிறோம். ஆனால் நாணயத்துக்கு இரு பக்கங்கள் உண்டே!
ஒட்டன்சத்திரத்துககு ஒரு பயணம் 09.10.2021 8:06
சொந்த ஊருக்கு வருவது எப்போதுமே கிளர்ச்சியூட்டுவது. அதில் கிளர்ச்சி மட்டும்தான் உண்டா?
ஆவி பிடித்த கதை 03.10.2021 5:07
ஆவியைச் சந்தித்த கதை என்னிடமும் உண்டு!
குறி பார்த்து... 03.10.2021 1:43
பறக்கும் விமானத்தைக் கல்லால் அடித்து கீழே விழச்செய்ய முடியும் என்று சிறு வயதில் நம்பியிருக்கிறீர்களா?
காந்தி எனும் மாமனிதன் 02.10.2021 4:38
இந்த நூற்றாண்டு கண்ட அற்புதமான மனிதர் காந்தியடிகள். அவரது பிறந்த நாளில் அந்த மகாத்மாவைப் போற்றுவோம்.
பட்டிக்காடும் படிப்பும் 07.06.2021 15:39
வாசிப்பு அனுபவம் வேண்டுவோருக்கு கிராமம்தான் சரியான இடம்!
மீண்டு வா 'பாடும் நிலாவே!' 19.08.2020 12:05
எஸ்.பி.பி அவர்களின் பாடல் கலக்காத தமிழ்க்குருதியே கிடையாது. அவர் மீண்டு வரவேண்டும். மீண்டும் வர வேண்டும்.
பள்ளி திறப்பு எப்போது? 07.08.2020 10:11
பள்ளி திறப்பு எப்போது?
அவநம்பிக்கை எதற்கு? 12.06.2020 5:55
கொரொனா தாக்கத்திலிருந்து மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கையை நம்மைச்சுற்றிலும் விதைப்போம்.
தொ.பரமசிவன் அய்யா அவர்களின் 'பண்பாட்டு அசைவுகள்' நூல் அறிமுகம். 21.05.2020 28:39
தமிழ், உணவுசார் பண்பாடு குறித்த விஷயங்களை ஆய்வு செய்கிறார் தொ.ப. அவற்றுள் என்னைக் கவர்ந்த இடங்களைச் சுட்டியிருக்கிறேன்.
கொரொனா கொடுமை 12.05.2020 16:46
கொரொனாவைவிடக் கொடுமையான திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
விவசாயிக்குப் பெண் கொடுங்கள்! 12.05.2020 26:23
கொரொனா, நம் எதிர்காலத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறது. தற்சார்பு பொருளாதாரத்தின் தூணான விவசாயிக்கு மட்டுமே அந்த அச்சம் இல்லை. அவனைப் பாதுகாக்க வேண்டும். மகிழ்ச்சியோடு அவனுக்குத் தம் பெண்ணை மணமுடிக்க பெற்றோர் முன்வர வேண்டும்.
பாய்ஸ் லாக்கர் ரூம்; இந்த விஷயத்தை எப்படிப் பார்க்க வேண்டும்? 07.05.2020 9:40
தில்லியில் சக மாணவியரை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் குழுவில் பகிர்ந்த மாணவர்களை காவல் துறை கைது செய்திருக்கிறது. இந்த விஷயத்தை வெறும் ஒழுக்க விஷயமாகத்தான் பார்க்க வேண்டுமா?
காரல் மார்க்ஸ் எனும் தலைவன்.. 05.05.2020 16:45
நீங்கள் மார்க்சியத்தை வெறுப்பவராக இருந்தாலும் பரவாயில்லை, காரல் மார்க்ஸைப் படியுங்கள்.
நூல் பரிந்துரை: ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம். 29.04.2020 22:27
பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி தங்கள் நலன்களுக்காக உலகையே வளைக்கின்றன என்று சொல்லும் அற்புதமான நூல் இது.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.