durai arasu
Pattikkaadu
Become a Paid Subscriber: https://podcasters.spotify.com/pod/show/durai-arasu/subscribe ஒரு எளிய கிராமத்தானின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதே எனது இந்தக் களம்.ஆர்வம், ஆர்வக்கோளாறு, அறிவுத் தீட்சண்யம்(!), கடுமை, இனிமை, எளிமை, கறார் என்று எல்லாம் கலந்த கதம்ப சாதம் இது.
Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
மனநலமும் முக்கியம். 29.10.2022 9:55
கீழ்ப்பாக்கம் மன நலக் காப்பகத்தில் நோயாளிகளாக இருந்து, குணமடைந்திருக்கின்றனர் மகேந்திரன், தீபா ஆகியோர். இருவரும் அமைச்சர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். சுகாதாரத்துறை, அங்கேயே வேலைவாய்ப்பும் கொடுத்து வாழ்த்தியிருக்கிறது. மணமக்கள் நீடூழி வாழ்க!
குரூப் 2 விடைத்தாட்கள் நீரில் நனைந்ததாக வதந்தி பரவுகிறது. 28.10.2022 11:37
9 லட்சம் போட்டித்தேர்வாளர்கள் எழுதிய குரூப் 2 தேர்வு முடிவுகள் 6 மாதங்களாகியும் வெளியாகவில்லை. விடைத்தாட்கள் நீரில் நனைந்ததாக பரவும் வதந்திகளை டி.என்.பி.எஸ்.சி. மறுத்திருக்கிறது.
காதலா, காமமா? 27.10.2022 17:21
காதலுக்கும் காமத்துக்கும் இடையே இருப்பது ஒரு நூலிழைத் தொலைவுதான். அதன் சிக்கலும் அதுதான். அதன் அழகும் அதுவேதான்!
இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றிருக்கிறார். 26.10.2022 10:37
சர்வதேச அரசியலை மேம்போக்காகவோ, உணர்ச்சிவசப்பட்டோ, குறுகிய பார்வையிலோ அணுகக்கூடாது. நம்மவர்களுக்கு இதில் பயிற்சி இன்னும் தேவை.
ஊரு வீட்டு ஊரு வந்து... 22.10.2022 17:58
தாவரங்களைப் போலவே மனிதனையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச்சென்று நடும்போது என்ன நடக்கிறது?
இதழியலாளராக ஆக... 21.10.2022 12:26
What are the things that are needed for becoming a journalist? If you want to make it your career? Will a visual communication degree help?
நீதியரசர் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை 20.10.2022 9:07
நாட்டையே அதிரச் செய்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவு, அதைத்தொடரும் கேள்விகள் முடிவடையவில்லை. இன்னும் போக வேண்டிய தொலைவு உண்டு.
கேரள நரபலி சொல்லும் சேதி 18.10.2022 9:10
மனிதனின் மூட நம்பிக்கை, பேராசை, பணத்தாசை, புகழ் வெறி, இதர இச்சைகள்மீதான வெறி ஆகியவை அவனைத் தவறான மனிதர்களிடம் கொண்டுபோய் சேர்க்கின்றன.
காந்தாரா-வும் நாட்டார் கதைகளும் 16.10.2022 8:26
தற்போது வெளியாகியிருக்கும் 'காந்தாரா' திரைப்படம், நாட்டார் வாழ்வியல் குறித்த உரையாடல்களைத் தொடங்கிவைத்திருக்கிறது. தமிழ் மண்ணின் சாமிகளும் இனி திரை வலம் வரட்டும்.
பேசித் தீருங்கள்! 15.10.2022 11:32
குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் பிரச்சனை என்றாலோ அல்லது நடத்தை சார்ந்த கோளாறுகள் என்றாலோ நாம் பேசித்தீர்க்க முயல வேண்டும். பேசித்தீராத பிரச்சனைகள் என்று ஏதுமில்லை.
தேன் சிட்டு, ஊஞ்சல், கனவு ஆசிரியர்..... 12.10.2022 7:42
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூன்று பருவ இதழ்களைக் கொண்டுவர இருக்கிறது. அற்புதமான முயற்சி! வாழ்க!
வாடகைத்தாய் முறையும் சட்டமும் 11.10.2022 20:46
செயற்கைக் கருவூட்டல், வாடகைத்தாய் முறை குறித்து சட்டம் என்ன சொல்கிறது? நாம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள் என்னென்ன?
உலக அஞ்சல் தினம் 09.10.2022 13:48
நமது மகிழ்ச்சி, கவலை, எதிர்பார்ப்புகள், பணம், தந்திச்செய்திகள் என்று எல்லாவற்றையும் தாங்கி வருபவர் அஞ்சலகர் எனப்படும் தபால்காரர். அவரை உலக அஞ்சல் தினமான இன்று வணங்குவோம்.
திருப்பூர்: மாவட்ட குழந்தைகள் நலக்கமிட்டி என்ன செய்கிறது? 07.10.2022 15:49
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் கமிட்டிகளின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படவேண்டும். இதற்கான உறுப்பினர்கள், போட்டித் தேர்வுகளின்மூலம் வெளிப்படையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 7 ஆண்டுகள் சமூகப்பணி அடிப்படைத்தகுதியாக இருக்க வேண்டும்.
தேவரடியார்கள் வந்த கதை 05.10.2022 11:43
மன்னராட்சிக் கால கட்டத்தில் தொடங்கப்பட்டது தேவதாசி முறை. சமூகத்தின் அனைத்து கரங்களாலும் சுரண்டப்பட்டவர்கள் அவர்கள்.
மன்னராட்சி முறை சிறந்ததா? 03.10.2022 5:52
இன்றைக்கும் பலர் மன்னராட்சி, முடியாட்சியைப் புகழ்வதைப் பார்க்கிறோம். ஆனால், உண்மையில் மன்னராட்சி முறை சிறந்ததுதானா?
பொன்னியின் செல்வனும் தமிழர்களும்... 03.10.2022 10:01
1960 களுக்குப் பிறகு பிறந்த எவருக்கும் 'பொன்னியின் செல்வன்' மிகவும் நெஞ்சத்துக்கு நெருக்கமான கதை. புதினமாகப் படிப்பது ஒரு சுகம் என்றால் திரைப்படமாகப் பார்ப்பது வேறு ஓர் அனுபவம்....
அரசு ஊழியருக்கும் ஜீவனாம்சம் உண்டு! 30.09.2022 10:29
தமிழ்நாடு பிழைப்பூதியச் சட்டம் 1981 பற்றி இங்கு பார்க்கலாம்!
பேயோட்டுவோரின் உடுக்கைப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? 27.09.2022 7:32
மனதைக் கட்டிப்போடும் உடுக்கை இசை தரும் பேயோட்டிகள் வாழ்க!
எல்லாக் கல்வியும் ஒன்றே! 24.09.2022 3:19
அஞ்சல் வழிக்கல்வியில் பட்டம் பெற்றாலும் அது பட்டமே!
கடைசி பெஞ்ச் தத்துவங்கள்! 09.07.2022 8:38
சிறந்த மாணவர் யார் என்பதற்கும் இலக்கணம் உண்டு. அது எது?
மதிப்பெண்களின் விலை 8 உயிர்களா? 22.06.2022 5:13
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வந்தவுடனேயே 8 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டது நெஞ்சை உலுக்குகிறது.
தமிழ் வாழ வழி செய்யும் தேர்வாணையம். 16.06.2022 6:28
இதைக் கவனித்தீர்களா?
100% பார்வை மாற்றுத்திறனாளி மா.செ.ஆனார்! 12.01.2022 6:46
சி.பி.எம். கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக திரு.பாரதி அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் 100% பார்வை மாற்றுத் திறனாளி ஆவார்.
உடுங்...செத்துப் போயர்றோம்! 05.01.2022 9:07
நல்லவை எவையும் ஏழைக்குக் கிடைக்கக்கூடாதா?
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.