durai arasu

Pattikkaadu

News TA ↓ 128 episodes

Become a Paid Subscriber: https://podcasters.spotify.com/pod/show/durai-arasu/subscribe ஒரு எளிய கிராமத்தானின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதே எனது இந்தக் களம்.ஆர்வம், ஆர்வக்கோளாறு, அறிவுத் தீட்சண்யம்(!), கடுமை, இனிமை, எளிமை, கறார் என்று எல்லாம் கலந்த கதம்ப சாதம் இது.

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Author

durai arasu

Category

News

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Oct 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

கொரொனா விடுமுறையை உருப்படியாகக் கழிக்க... 25.04.2020

இந்த திடீர் விடுமுறையைப் பயனுள்ள வழியில் கழிக்க சில ஆலோசனைகளை வழங்குகிறார் நம் சிறப்பு விருந்தினர்.

நூல் பரிந்துரை: தாய் ( மக்ஸிம் கார்க்கி) 24.04.2020

உல்கத் தொழிலாளி வர்க்கத்தின் பொதுமறை 'தாய்' புதினம். அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தரும் எழுத்து. நண்பர்களுக்கு பரிசளிக்கவும் ஏற்ற நூல் இது.

நூல் அறிமுகம்: நீராலானது 22.04.2020

கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் எழுத்துக்களிலேயே என்னைக் கவர்ந்த நூல் 'நீராலானது' என்ற நூல்தான்.

நூல் அறிமுகம்: 'எண்ணங்கள்' 21.04.2020

எத்தனை முறை படித்தாலும் சலிக்காத நூல் இது. எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதிய நூல்களிலேயே அற்புதமான நூல் இது என்று சொல்வேன்.

பெண்ணும் ஒழுக்கமும் 17.04.2020

காலகாலமாக பெண் ஏன் ஒழுக்கத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறாள்? அவளைத் தாக்க ஏன் ஒழுக்கம் ஒரு ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது? நமது புரிதலில் இன்னும் போக வேண்டிய தொலைவு அதிகம்தானா?

நூலோடு தோளாக... 16.04.2020

இந்த விடுமுறையில் ஒரு 10 நூல்களைப் படித்து முடிப்போம் என்று சூளுரைக்கலாமா!

கொரொனாவும் வீட்டுத் தோட்டமும் 15.04.2020

கொரொனா விடுமுறை கொடுத்துள்ள நேரத்தை பயனுள்ள வழியில் கழிக்கலாம். வீட்டுத்தோட்டம்/ காய்கறித்தோட்டம் ரொம்பவே கைகொடுக்கும்.

மாத்தி யோசி! 03.04.2020

அரசு அமைப்புகளைக் கரித்துக் கொட்டும் நாம், ஆபத்து என்றால் அங்குதானே ஓடுகிறோம்! ஏன்? அதுதான் நமக்கு விடை சொல்லக் கடமைப்பட்ட அமைப்பு.

தலையில்லாத முண்டம் 01.04.2020

கொரொனா மட்டுமல்ல...கண்ணுக்குத் தெரியாத பல பூச்சாண்டிகளை எண்ணி நடுநடுங்கிய அனுபவங்கள் எனக்கு உண்டு.

140 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நாம் இவ்விஷயத்தில் எங்கிருக்கிறோம்? 20.03.2020

மரண தண்டனைக்கு மாற்று ஏதாவது உண்டா?

பட்டிக்காட்டு மருத்துவம் 19.03.2020

பொன்னுக்கு வீங்கி முதலான வெயில் கால நோய்களை நாங்கள் நோய்களாகவே கருதியதில்லை. மாரியம்மனின் விளையாட்டு அது. பாராட்டிச் சீராட்டி அம்மையை வழியனுப்பி வைப்போம்.

யெஸ் வங்கியும் நமது பணமும் 09.03.2020

பாடுபட்டுச் சேர்த்த பணம் வங்கியிலிலேயே பாதுகாப்பாக இல்லை என்றால் எளிய மனிதன் எங்கு போவான்? அன்றைய கிராமத்து சிறுவாட்டுக் காசுக்கு பங்கமே வந்ததில்லை தெரியுமா!

ஏன் நான் சாக முடிவெடுத்தேன்? 04.03.2020

பள்ளி மதிப்பெண்கள் எந்த அளவுக்கு குழந்தைகளைத் துன்புறுத்தும் தெரியுமா?

தற்கொலை எனும் பெரும் செய்தி 03.03.2020

மனிதன், தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்வது என்பது அவனது சொந்த விஷயம் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அது சமூகத்துக்கான ஏதோ ஒரு செய்தி.

ஆப்பிளிக்காய், ரொட்டிக்கட்டு 29.02.2020

ஜவ்வு மிட்டாய் கடிகாரமும் காக்காக்கடி தினண்டமும் இல்லாதது ஒரு இளமைப்பருவமா?

பனம்பழம், சீம்பு, கொடுக்காப்புளி 28.02.2020

கடைக்குப்போகாமல் சில தின் பண்டங்களை நாங்கள் சிறு வயதில் தேற்றிவிடுவோம். இன்றைய குழந்தைகளுக்கு அவையெல்லாம் தெரியாமல் போய்விட்டது.

கிராமத்து தின்பண்டங்கள் 27.02.2020

வாவரைக்காய்ச்சி துவையல், பிரண்டை சட்னி, கோரைக்கிழங்கு ஆகியவை எங்களுக்குப் பிடித்த உணவுப் பண்டங்கள்.

கம்மஞ்சோறு, சோளச்சோறு 20.02.2020

வானம் பார்த்த பூமியில் மானாவாரிப் பயிர்கள்தாம் உணவு தானியங்களை அளிக்கும். கம்மஞ்சோறு, சோளச்சோறு, கேழ்வரகுக்களி, இணுங்குச் சோளம், கூட்டாஞ்சோறு ஆகியவைதாம் வழக்கமான உணவுகள். அரிசி என்பதே ஆடம்பரம்தான்.

பழைய சோறும் சுண்டிய பருப்பும் 19.02.2020

விலைகொடுத்து வாங்காமல் ஆங்காங்கே கிடைக்கும் பொருட்களைக் கொண்டே எங்கள் உணவுகள் தயாரிக்கப்படும்.

உணவுப் பழக்கம் 19.02.2020

குடியானவனின் வாழ்க்கை எவ்வளவு எளிமையானதோ, அதே அளவுக்கு அவனது உணவும் எளிமையானது.

ஒட்டன்சத்திரம் எனும் தக்காளியின் தலைநகரம் 18.02.2020

ஒட்டன்சத்திரம் என்றாலே உழைப்பு என்று பெய்ர். விவசாயி என்று பெயர்.

வானாகி மண்ணாகி வளியாகி .. 18.02.2020

ஒரு கிராமத்தானின் உடலில் என்னவெல்லாம் ஓடும் தெரியுமா? அந்த கிராமமே ஓடும்.

மூக்குத்திக் கல் தெரியுமா? 18.02.2020

கரடு முழுவதும் பரவிக்கிடக்கும் மூக்குத்திக் கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்தாலே அன்றைய உணவுக்கு வழி கிடைத்துவிடும். அதுவே ரங்கநாதரின் அருள் என்று நாங்கள் போற்றுவோம்.

விறகும் ஊனாங்கொடியும் 18.02.2020

தன்னை நம்பி கரடு ஏறியவர்களை ரங்கநாதர் கைவிட்டதில்லை. அன்றைய ஒரு நாள் பிழைப்புக்கு வழிசெய்துவிடுவார்.

சாபம் 18.02.2020

ரங்கநாதர் கரடு குறித்து செவி வழிக்கதைகள் பலவற்றை இளம் வயதில் கேட்டிருக்கிறேன். அவற்றுள் சில...

Listen to the Pattikkaadu podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.