ODB India Tamil

Our Daily Bread Ministries Tamil

Religion TA ↓ 229 episodes

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!

Author

ODB India Tamil

Category

Religion

Podcast website

www.tamil-odb.org

Latest episode

Jul 4, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

பரிசுத்த ஆவியானவரின் உதவி 04.09.2021

'சீர்கெட்ட பிள்ளைகளே திரும்புங்கள். உங்கள் சீர்கேடுகளை குணமாக்குவேன்.  எரேமியா 3:22 ' விசுவாசத்தோடும், கீழ்படிதலோடும் தேவனைப் பின்பற்ற எங்கே போராடிக்கொண்டிருக்கிறீர்கள்? உங்களை குணப்படுத்தவும், உங்களுக்கு உதவி செய்யவும் தேவனிடத்தில் எப்படி கேட்பீர்கள்?

ஜெபிக்கும் மனிதன் 03.09.2021

'இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்;. அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.'  1 தெசலோனிக்கேயர் 5:17-18 தம் பிள்ளைகளின் சொற்பொழிவில்லாத ஜெபங்களை தேவன் எவ்வாறு பார்க்கிறார்? உங்களுடைய வாழ்க்கையில் ஜெபிப்பதை எப்படி ஒரு பகுதியாக மாற்றுவீர்கள்?

வெறுமையான கரங்கள் 02.09.2021

'அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி..  ' லூக்கா 15:20

வேதாகமத்தின் மாபெரும் கதை 02.09.2021

'வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துக்கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.'  2 தீமோத்தேயு 3:16 ஒரு பெரிய கதையின் சிறிய பகுதியாக வேதவசனங்களை வாசிக்க நீங்கள் எப்போது அணுகினீர்கள்? அழகான, முழுமையான வேதாகம வெளிப்பாடுகளை எப்படி தேவன் உங்களுக்குக் காண்பித்தார் ?

Listen to the Our Daily Bread Ministries Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.