SJ

Konja neram with SJ

Society TA ↓ 6 episodes

“Life-la change varanum na… romba periya step venum nu illa. Sometimes just 1% change pothum. Daily 10 minutes reading…Daily 5 minutes silence…Daily konjam gratitude…Ithu ellam serndhu… konjam konjama namma life-a maathidum.” This maybe that 1%

Author

SJ

Category

Society

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 2, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Dear Universe, Thank You! 02.07.2026

போன எபிசோட்ல நாம வாசிச்ச கவிதையோட கவிஞர் 'இனிதி'யைக் கண்டுபிடிச்ச அந்த குட்டி மகிழ்ச்சியான தருணத்தோட இந்த எபிசோட் தொடங்குது. அவங்களோட இன்னொரு அழகான கவிதையோடு, இந்த வாழ்க்கை 'எப்படியிருந்தாலும்' அதை எப்படிக் கொண்டாடுவது, பிரபஞ்சத்திற்கு எப்படி நன்றி சொல்வது என்பதைப் பற்றி இந்த எபிசோட்ல கொஞ்சம் பேசலாம்...

Do you like yourself?? 21.06.2026

மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யோசிச்ச நாம, என்னைக்காவது நம்மளப் பத்தி ஆழ்ந்து யோசிச்சிருக்கோமா? நம்மளப் பத்தி நாம யோசிக்க ஆரம்பிச்சா, எல்லா உண்மைகளும் நமக்குக் பிடிக்குமா என்ன? கண்டிப்பா இல்ல. ஆனா, அந்தப் பலவீனங்களைத் தாண்டி நமக்கே நம்மகிட்ட ஏதோ ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியமாவும், மதிக்கத்தக்கதாவும் இருக்கும்.

நீங்களும் ஒரு பழைய கடிகாரமா? (Are You an Old Watch?) 08.04.2026

"2026 ஆரம்பிச்சது நேத்து மாதிரி இருக்கு, ஆனா அதுக்குள்ள மூணு மாசம் முடிஞ்சுடுச்சு. காலம் வேகமா ஓடிக்கிட்டே இருக்கு, ஆனா நாம மட்டும் ஒரே இடத்துல தேங்கி நிக்கிற மாதிரி ஒரு உணர்வு உங்களுக்கு என்னைக்காவது வந்திருக்கா? நாம தேங்கி நிக்கிறோமா இல்ல நமக்கான சரியான இடத்துக்காகக் காத்துட்டு இருக்கோமா? ஒரு பழைய கடிகாரத்தின் கதையையும், 'கைசென்' (Kaizen) என்கிற ஜப்பானிய வாழ்வியல் தத்துவத்தையும் வச்சு காலத்தின்...

மனம் விட்டுப் பேசுதல்: ஒரு தேடுதல் (Heart-to-Heart: A Search) 25.03.2026

"மனம் விட்டுப் பேச உரிமை இருக்குன்னு நாம நினைக்கிற இடத்துலதான், சில நேரங்கள்ல நாம ரொம்பத் தனிமையா உணரறோம். ஏன் அப்படி நடக்குது? நாம மனசுல இருக்கிற எல்லாத்தையும் கொட்டும்போது மத்தவங்க நம்மள தப்பா நினைப்பாங்களோ இல்ல புரிஞ்சுக்க மாட்டாங்களோன்னு ஒரு பயம் வருது. அந்த பயம் நம்மள 'அந்நியப்பட்டு' நிக்க வைக்குது. இந்த எபிசோட்ல, நாம ஏன் மத்தவங்ககிட்ட பேசத் தயங்குறோம், அந்தத் தனிமையை எப்படி எதிர்கொள்றதுன்னு...

வேர்கள் வெளியே தெரிவதில்லை | The invisible Roots 15.03.2026

“வாழ்க்கையில நாம பண்ற சில விஷயங்கள் உடனடியா பலன் தராதது மாதிரித் தோணலாம். ஆனா, வெளியே தெரியாத அந்த வளர்ச்சிதான் நாளைக்கு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.”

First Step Edutha Thaane Journey Start Agum | Tamil Motivation Podcast 13.03.2026

Life-la neraya vishayangal start panna bayam irukkum. But first step edutha thaane journey start agum. Indha episode la naan pesura vishayam: - Starting something new - Fear of beginning - Small steps in life Konja Neram with SJ is a short Tamil podcast where we talk about life, thoughts, motivation, and everyday experiences. Just a few minutes of honest conversation and reflection in Tamil.

Listen to the Konja neram with SJ podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.