JBenedict

kandathai chollugiren

Society TA ↓ 8 episodes

https://www.instagram.com/unmaththan?igsh=MWl1NXRiODZnYnVxeQ==

Author

JBenedict

Category

Society

Podcast website

tinyurl.com

Latest episode

Sep 17, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

365 - Verumayin Sattai - Emptiness 17.09.2025

போதும் என்ற வார்த்தையை தவிர மற்ற எல்லாமும்  போதும் என்றாகிவிட்டது. போதும்.  To read this: வெறுமையின் சட்டை

365 - Kaatrillaa Maram - Failure 17.09.2025

அவனுக்கு தோன்றியது; கரும்பலகை எழுத்தை துடைத்து அழிப்பது போல தான் இந்த வாழ்க்கையென்றும்; சாக்பீஸ் துகள் போல தெறித்து தூரத்தில் விழுந்து குப்பையோடு குப்பையாக தூசியாய் கலந்து போவது தான் இறப்பு என்றும் தோன்றியது அவனுக்கு. To read this: காற்றில்லா மரமாயிரு

365 - Art(ist) 10.09.2025

"கலை, கண்ணீரின் வாடைக் கண்டு வந்து கழுத்தை கவ்வுகின்ற மிருகம்; கலை, கண்ணீர் விரும்பி உடுத்திக் கொள்கின்ற ஆடை; கலை, கடவுளின் முத்தம்; கலை, சாத்தானின் சகவாசம்" கடவுளின் முத்தமே

365 - Mayir Udhir Kaalam - Hair loss 06.09.2025

திருட்டுத்தனமாய் வளர்த்த முடி; PT SIR, திட்டியும் திமிர் எடுத்து வளர்த்த முடி. தலைவரை பார்த்து வளர்த்த முடி; தலைவி பார்ப்பதற்காகவே வளர்த்த முடி. வேண்டியவர் இறப்பின் பொருட்டோ, வேண்டுதல் கணக்கின் பொருட்டோ மழிப்பதற்கு எப்போதும் கைவசமாய் இருந்த முடி - இன்று, கையோடு கொத்து கொத்தாய் கொட்டுவதும் அதே முடி - ஹ்ம், எந்த மயிரானால் என்ன, விடை பெற விரும்பினால் வருத்தமின்றி வழியனுப்பி வைப்பது தானே சரி, விடு;  இ...

Maranathin Baashaigal - Death 20.02.2025

My whole life long I've sharpened my sword And now face to face with death, I unsheathe it, and lo. The blade is broken Alas! – Dairin Soto

Pettai - Tamil Prabha 03.08.2021

திடீரென ஒரு ஐம்பது அறுபது நாட்களுக்கு முன், ‘பேட்டை’ படிக்க வேண்டுமென ஏன் தோன்றியது? படிக்கத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே பிரபாவின் பழைய காணொளியை எது பார்க்க வைத்தது?‘சார்பட்டா’ வெளியாகும் சமயத்தில் இதெல்லாம் எனக்கு எப்படி நேர்ந்தது, எது நிகழ வைத்தது?ஒருவேளை, சில மாதங்களுக்கு முன் எதேட்சையாக நான் பார்த்த பிரபாவின் நேர்காணல்களில் இருந்த நேர்த்திதான் காரணமா?பேட்டை பற்றி சிறு குறிப்பு வரைக; இதற்கான பதிலு...

Ammachiyin surukkuppai 16.05.2021

அம்மாச்சியின் தனிமையும், ‘அம்மாச்சியின் சுருக்குப்பையை காணவில்லை’ என்ற கவிதை வாசிப்பும்.

Corona and Heartbreak 08.05.2021

'வசந்தம் வராத வருடம்' புத்தகத்திலிருந்து, "கொரோனா காலத்தில் முறியும் காதல்"!

Listen to the kandathai chollugiren podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.